metturaan : கருத்துக்கள் ( 87 )
metturaan
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2018
சம்பவம் ஈ.வெ.ரா., சிலைக்கு அவமதிப்பு
நல்லா இருந்த ஊரும் , நாசமாக்கின பாவிகளும் ... என்று கைத்தொலை பேசியில் கருத்துக்கள் சமீபமாய் பரவியது .. விதைத்தவன் அறுத்தே தீர்வான்.. விதைத்தது விளைந்தது .. போயி வேலைய பாருங்கப்பா   17:28:22 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் மாணவி தற்கொலைக்கு காதலன் காரணம் 40 பவுன் நகைக்காக பறிபோன கல்யாண கனவு
ஆராயாமல் செய்கிற தவறு, இறுதியில் அவர்களே அதற்கு பலியாய் படித்தும் மூடர்களாய்.. எனில் கல்வி கற்பிப்பது எதை ?   17:17:14 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி சதி ஜீசஸ் சபை
அட.... ஒரு.. டைம் பாஸ் .. மிஸ்டர் குஞ்சுமணி பிராங்கோ எல்லோருக்கும் பாவ மன்னிப்பு வழங்கற இடத்தில இருக்கிறதால அவர் செய்த, செய்யபோகிற பாவங்களுக்கு அட்வான்ஸ் மன்னிப்பு வாங்கிட்டு அப்புறம் இப்படி பலதும் செய்ய அங்கீகரிக்க பட்டு இருக்கிறார் ... இது புரியாம அந்த அம்மா வருஷம் தேதி சொல்லி பிராது கொடுத்தா பஞ்சாயத்துல செல்லாதுங்க ... மவன.... அங்கியே விவேக்அண்ணனை விட்டு சுடனும் இல்ல திருந்த மாட்டாங்க   22:09:24 IST
Rate this:
0 members
0 members
53 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
சினிமா சிம்பு விவகாரத்தில் நடந்தது என்ன? அரசன் பட இயக்குனர் விளக்கம்...
உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா நாராயணா ? இவ்வளவும் செஞ்சுட்டு ... சொல்ல முடியாது சினிமால எதுவும் எப்படியும் நடக்கும்   19:53:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
சினிமா ஜப்தி செய்யப்படும் : சிம்புக்கு கோர்ட் எச்சரிக்கை...
சிம்புக்கே.... சொ...ம்....பா.. .. பாவம் விட்டுடுங்க சார் முதிர் ஆண்மகன் அவர் இன்னும் கல்யாணம் காட்சி கூட சட்டப்படி ஆகல   19:50:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2018
பொது ஊட்டி மலை ரயிலில் தேனிலவு கொண்டாடிய இங்கிலாந்து தம்பதி
பணம் பாதாளம் வரைக்கும் பாயும் ... அவனவன் ஒரு தரமாவது இதுல பயணம் செய்து பாக்கணும் என அனுபவம் தேடி அலையறான் ... மொத குத்தகைக்கு விட்டு கல்லா கட்டறாங்களே... ஆனாலும் அநியாயம் ஆபீசர்   19:44:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
பொது சர்ச்சில் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்திய கன்னியாஸ்திரி
எல்லாத்தையுமே காபி அடிச்சாவது ஏசுவை நிறுத்தியாகனும் என்பதின் அதீத முயற்சி... சாமிய மனசு தேடி உணரணும் ஆபீசர் உணராம..... ரொட்டிக்கு....... ஒட்டிக்க கூடாது   19:39:20 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
அரசியல் ரஜினி கட்சியில் குஷ்பு ஐக்கியம்?
இவர் பொம்பளை வை கோ... எங்க போனாலும் உருபட்ட மாதிரிதான்... ஆனா இவங்க கல்லா கட்டிடுவாங்க   19:03:50 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் காங்., அலுவலகத்தில் அடிதடி ரகளை
அட புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்கப்பா.. இதே கூத்தை இன்னும் எத்தனை நாள் தான் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருப்பீங்க... போரடிக்குது   19:00:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
பொது மகளேயானாலும் சல்யூட் அடிக்கணும்!
மகளின் மாண்பை கண்டு தந்தை மனம் குளிர்த்திருக்கும்   18:57:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X