நகரங்களை விடுங்கள்.. கிராமப்புற பேருந்துகளில் மாணவ, மாணவிகள் படும் பாடு சொல்லி மாளாது.. குறைவான பேருந்துகள் ஓடும் கிராமப்புறங்களில் பெரும்பாலான மாணவர்கள் படியில் தான் பயணம் செய்ய வேண்டிய நிலை... ஒரு பேருந்தினை விட்டால் அடுத்த பேருந்திற்கும் வழியில்லாத நிலை... இதற்கும் ஒரு தெளிவான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
13-டிச-2012 00:38:42 IST
அபூர்வமான நேரத்துல ஒன்னும் குழந்தை பொறக்கலைடா.. அவங்க அம்மா வயித்தை அறுத்து எடுத்துருக்கீங்க..
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது மக்களே..
13-டிச-2012 00:30:44 IST
சும்மா ஜால்ரா அடிக்கிற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதை விட்டுட்டு, இந்த மாதிரி செய்திகளை போட்டதுக்காக தினமலருக்கு பாராட்டுக்கள் ... keep it up..
23-அக்-2012 15:55:45 IST
திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி அமர் சேவா சங்கம் ஒரு முறையேனும் வந்து செல்லுங்கள்.. அவர்களின் மகத்தான பணி பாராட்டப்பட வேண்டியது.
23-அக்-2012 14:46:03 IST
கமிஷினர் சைலேந்திர பாபு போல் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து என்கவுண்டர் செய்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும். நகை பணத்திற்காக அடுத்தவர் உயிரை எடுப்பவர்களை கொல்வதில் தவறில்லை..
23-ஜூலை-2012 10:12:12 IST