நாஞ்சில் நாடு என்று தனிப்பெருமையுடன் தமிழும் மலையாளமும் கலந்த எம் குமரி மண்ணின் மகிமையை உன் தனி திறமையால் இந்தியா முழுவதும் அறிய வைத்துவிட்டாய் சகோதரி மேன் மேலும் உன் புகழ் பரவ வாழ்த்துக்கள்
10-மார்-2013 17:05:53 IST
இலவசங்களை நிறுத்தினாலே போதும் இலவசங்கள் வறுமை கோட்டிற்கு கிழே வாழும் மக்களுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் மற்றும் விதவைகளுக்கும் மட்டும் வழங்கினால் போதும் அதற்க்கு டாஸ்மாக் வருமானம் தேவையில்லை அரசு ஒதுக்கும் நிதியே போதுமானது .
07-மார்-2013 00:21:24 IST
தமிழர்களை புறக்கணித்துவிட்டு வட நாட்டவர்களை வேலைக்கு வைப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் அவர்களால் சமீப காலமாக கொலை கொள்ளை அதிகரித்து வருகிறது . வந்தாரை வாழ வைக்கும் தமிழனுக்கு அது இன்னும் புரியவில்லை எதோ கொஞ்சம் வேலை கூலி வித்யாசத்திற்காக தமிழனே தமிழனுக்கு எதிராக தமிழனுக்கு வேலை வழங்காமல் துரோகம் செய்கிறான் வட இந்தியன் தமிழக முதலாளிகளுக்கு துரோகம் செய்கிறான் இந்த நிலை மாற தமிழன் தமிழனை முதலில் மதித்து வேலை வழங்க வேண்டும்.
27-பிப்-2013 01:26:39 IST
குடி குடியை கெடுக்கும் என்பது நிருபணம் ஆகி உள்ளது எங்கே ஆட்சியாளர்கள் ? தேனாறும் பாலாறும் மதுவினால் நிரம்பி வழிவதால் இங்கே குடும்பத்தில் இரத்த ஆறு ஓடிஉள்ளது. இதற்க்கு யார் பொறுப்பு ?
27-பிப்-2013 00:28:15 IST
அப்படியே எங்கள் குமரி மாவட்டத்திற்கும் கொஞ்சம் வர சொல்லுங்கள் கல்வியில் முதலிடம் என்றாலும் வளர்ச்சியில் இன்னும் கடைசி இடம்தான் தரமற்ற சாலைகள் , குளம் குட்டை ஆக்கிரமிப்பு , சாலை ஆக்கிரமிப்பு இவையெல்லாம் கொஞ்சம் சரியாகும்
16-ஜன-2013 16:53:19 IST
360 கோடி பொங்கல் பரிசு அறிவித்துவிட்டு 300 கோடி ருபாய் டாஸ்மாக் வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ன ஒரு கணக்கு என்ன ஒரு கணக்கு , தமிழக அரசின் கணக்கு பார்த்தா அந்த கணித மேதை இ ராமானுஜரே தோத்து போய்டுவாரு எங்கே தமிழனின் வீரம் இந்த கேடுகெட்ட திராவிட கட்சிகளால் தமிழன் போதையில் மிதக்கிறான் போகி பண்டிகை முடிந்த மறுநாளே மீண்டும் மதுவில் அப்படியானால் போகிக்கு என்ன அர்த்தம்
16-ஜன-2013 16:46:48 IST
இது நல்ல ஐடியா உடனே அமல் படுத்தவும் இதையும் சில படித்த அதி மேதாவிகள் எதிர்ப்பார்கள் அதைப்பற்றி கவலைபடாமல் மக்கள் நலனில் அக்கரைகொண்டு உடனே அமல்படுத்தவும்
28-டிச-2012 01:21:09 IST
இதிலும் கேரளாவுக்குதான் கொண்டாட்டம் நாய் வாலை நிமிர்த்த முடியாது தமிழகத்திற்கு இலவசம் தேவையில்லை அறிவுள்ளவர்களுக்கு புரியும் விலையில்லா அரிசியும் பாதி கேரளவுக்குதான் , விலையில்லா கணினியும் பாதி கேரளவுக்குதான் அடிமாட்டு விலைக்கு. தமிழன் போதையில் மிதக்கிறான் .
25-டிச-2012 02:05:31 IST