VSM Ali : கருத்துக்கள் ( 42 )
VSM Ali
Advertisement
Advertisement
செப்டம்பர்
11
2018
பொது கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை
ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் சொல்கிறது மாநில அரசு அவர்களை விடுவிக்கலாம் என்று . மாநில அரசோ அவர்களை விடுவிக்க சம்மதிக்கிறோம் , என்று நல்ல பெயர் வாங்கி கொண்டு , கவர்னருடைய ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கிறார்கள் .எல்லோரும் நம்பிக்கையாக இருக்கும்போது இதில் எனக்கு அதிகாரம் இல்லை , மத்திய அரசுதான் எல்லாமே என்கிறார் . உச்ச நீதிமன்றம் சொன்னதுதான் இறுதியானது , பிறகு எதற்கு இந்த வழக்கை இழுத்தடிக்கிறார்கள் ?   16:18:14 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு 73 ஐ நெருங்குகிறது
அடுத்தமுறையும் இவர்களே ஆட்சிக்கு வருவார்கள் என்பதற்கான அறிகுறிகள்தான் இவைகள் .   15:44:40 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு 73 ஐ நெருங்குகிறது
எதுவும் தெரியாதவர்தான் நமக்கு பிரதமர் .   15:42:01 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
உலகம் இந்தியாவை கவனிக்கும் உலக நாடுகள் துணை ஜனாதிபதி பேச்சு
இவர் செய்வது உண்மைதான் . நாடு நாசமா போறதை உலக நாடுகள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றன .   16:09:43 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை தமிழக அரசுக்கு அதிகாரம்
சுப்ரீம் கோர்ட் நேரிடையாகவே விடுதலை செய்யலாமே ? அவருக்கு அதிகாரம் இருக்கிறது , இவருக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொன்னால் இது இழுப்பு கேஸ்தான் .   17:39:01 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை தமிழக அரசுக்கு அதிகாரம்
அந்த இடத்துக்கு அவனுங்களை கண்காணிக்க உன்னையும் சேர்த்து அனுப்பிடலாமா ? கவர்னர்ட்ட சொல்றேன் .   17:33:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
எக்ஸ்குளுசிவ் முதுநிலை இன்ஜினியரிங் படிப்பு 77 சதவீத இடங்கள் காலி
தற்போது முதுநிலை இன்ஜினீயரிங் படிப்பு என்பது திருமண பத்திரிக்கையில், தான் இவ்வளவு படித்திருக்கிறேன் என்று காண்பிப்பதற்காக மட்டுமே பயன்படுகிறது . இளநிலை படித்தவனுக்கே வேலை கிடைப்பதில்லை . முதுநிலை படித்தவன் நிலை மிகவும் மோசம். நீ மாஸ்டர் டிகிரி படித்துள்ளாய் , உனக்கு அதிக சம்பளத்துடன் வேலை தருகிறேன் என்று எந்த நிறுவனமும் அழைப்பதில்லை. மாறாக அவனிடம், உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதா என்றுதான் கேட்கின்றனர். கல்லூரியை முடித்துவிட்டு வருபவரிடம் அனுபவம் உள்ளதா என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனம்? மேலும் நமது கல்வி திட்டத்திலும் பாடங்கள் எதுவும் செய்யவில்லை . எல்லாமே மிகப்பழைய பாடத்திட்டங்கள். மேலும் மிகப்பெரும்பாலான பாடப்பிரிவுகள் வாழ்க்கைக்கு கொஞ்சம்கூட பிரயோஜனப்படாதவை . அதையெல்லாம் படித்தால் எங்கும் வேலை கிடைப்பதில்லை. அப்ளிகேஷன் போட்டால் இன்டெர்வியூவுக்குக்கூட அழைப்பதில்லை. இன்ஜினீயரிங்கில் வேலை கிடைப்பது என்னவோ சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரோனிக்ஸ், சாப்ட்வெர் போன்ற துறைகளில் மட்டுமே வேலை கிடைக்கிறது . அதுவும் மிக கேவலமான சம்பளத்தில். மற்ற படிப்புகளில் வேலை கிடைப்பதே இல்லை . இதை படித்துவிட்டு வரும் மாணவனுக்கு இது சம்பந்தமாக வேலைக்கு யாரை அணுகுவது , அப்ளிகேஷன் யாருக்கு போட வேண்டும் என்பதுகூட தெரியவில்லை . ஆகவே , பெற்றோர்களே உங்கள் மக்களை இஜினீயரிங் படிக்க வைக்கும் முன் , பாடப்பிரிவுகள் தேர்ந்தெடுக்கும் முன் நன்றாக யோசித்து முடிவெடுங்கள் . ஒரு இளநிலை படிப்பே போதும் . பெருமைக்காக வாழ்க்கைக்கு உதவாத பாடங்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் . படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காதது , அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை போன்றவற்றால் நமக்கும் , பிள்ளைகளுக்கும் மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் . கல்வியாளர்களோ , அல்லது நல்ல நிலையில் வேளையில் இருப்பவர்களோ நான் எழுதிய இந்த கருத்தை தவறாக என்ன வேண்டாம் . எனது அனுபவம் , மன உளைச்சலால்தான் எழுதி இருக்கிறேன் .   10:37:42 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
பொது தொடர்ந்து அதிகரிப்பு உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
ஏழைதாயோட புள்ளைன்னு எல்லா நாட்டுக்காரன்ட்டையும் புலம்பி இருப்பாரு நம்ம ஆளு . பிச்சை எடுத்தா பிரச்சினைன்னு கடனா கேட்டிருப்பாரு . கடனை திருப்பி கொடுத்தாதானே   15:38:45 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
உலகம் கேரள மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்ய தயார் இம்ரான்
உதவி பெறுவதில் தவறில்லை . அவர் ஒன்றும் ஸீன் போடவில்லை .   03:40:36 IST
Rate this:
15 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
சம்பவம் தேசிய கீதம் பாடுவதை நிறுத்திய மதராசா ஆசிரியர்கள் மீது வழக்கு
தேசிய கீதம் பாடும்போது தேசிய கோடியை ஏற்றாமல் கட்சிக்கொடியை ஏற்றி இந்த தேசத்தை அவமதித்தவர்களுக்கு வழக்கு தொடர்வார்களா ?   16:29:11 IST
Rate this:
39 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X