SRIVIRAJA : கருத்துக்கள் ( 149 )
SRIVIRAJA
Advertisement
Advertisement
மார்ச்
9
2018
சம்பவம் அய்யாக்கண்ணு மீது போலீசில் புகார்
இவனெல்லாம் விவசாயிகளுக்கு நல்லது செய்வானாம் அம்மணமாக திரியாவும் பணக்கார பண்ணையாருக்கு சோம்பு தூக்குறதும் பொம்பளைய கேவலமாக பேசுவதும்தான் வேலை நடுத்தெருவில் செருப்பாலடிக்கணும்   20:13:56 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
அரசியல் தலைமை செயலரை தாக்கிய எம்.எல்.ஏ.,க்கள் கெஜ்ரிவால் மீது கவர்னரிடம் திடுக் புகார்
ஆர்வம் மிகுந்த தமிழர்கள் தனது சுயமரியாதை காரணமாக தி மு க மற்றும் அ தி மு க வை ஆதரிக்கிறார்கள் அதுவும் 60 வயதிலிருந்து 70 வயதுடையவர்கள் தாங்கள் ஆதரித்த திராவிட கட்சிகள் முற்றிலும் ஊழல் உள்ளதாக இருப்பதைக்கண்டு மனம் நொந்து இருக்கிறார்கள் தங்களின் கணிப்பு தவறில்லை என்ற வீண் வறட்டு சுயமரியாதை காரணமாக பிடிவாதமாக திராவிட கட்சிகளை ஆதரவு கொடுப்பதோடு இளைய சமுதாயத்தையும் திசை திரும்புகின்றனர் இதனால் தமிழகம் மேலும் சீர்குலையும் மனசாட்சியோடு 1967 நடந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் காமராஜரை தோற்கடித்தது மாபெரும் பாவச்செயல் இந்த பாவச்செயலை செய்யும் கட்சிகளை , தங்களது வீண் வறட்டு சுயமரியாதை விட்டு இளைய சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுங்கள்   18:15:12 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் கல்லூரி கட்டின ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா? தமிழிசை சரமாரி தாக்கு
மேற்கு வங்காளத்தில் - மஹாராஸ்ராவில் - கேரளாவில் கர்நாடகாவில் மும்மொழி திட்டம் 70 ஆண்டுகளாக இருக்கிறது ஆனால் அம்மொழிகள் அழியவில்லை தமிழ்நாட்டில் மும்மொழி கொண்டுவந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று நாம் பயப்படுகிறோம் அதாவது நம் மக்கள்மீது நமக்கு நம்பிக்கை இல்லை   10:18:03 IST
Rate this:
8 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
பொது வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை
பணம் கொடுத்து தமிழ் கலாச்சாரத்தை இந்து தர்மத்தை மனிததர்மத்தை அழிக்க நினைப்பது இயல்பே இது 1962 இல் இருந்து நடக்கும் ஒரு சம்பவமே இதற்க்கு பணம் வாங்கி வால் பிடிக்கும் ஊடகங்கள் பல. இதை அறியாத இந்துக்களும் இதை வரவேற்கின்றனர் இதில் யாரை குறை கூறுவது   09:10:23 IST
Rate this:
4 members
0 members
24 members
Share this Comment

மே
11
2017
பொது இலங்கை பயணம் குறித்து தமிழில் ‛டுவிட் செய்த மோடி
"டெல்லியில் விவசாயிகள் கோமணத்துடன் நின்ற காட்சி" - டெல்லியில் விவசாயிகள் அவுங்க சொந்தகார பெண்கள் முன்னால் இப்படி அரை நிர்வாணத்துடன் நின்றால் எல்லோரும் ரசிப்பார்கள் - அந்த அளவுக்கு டெல்லியில் ரசிச்சாங்க சுதந்திர போராட்டத்தில் இப்படி யாரும் அரை நிர்வாணத்துடன் போராடலை ஒழுக்கத்தை பறைசாட்டும் தமிழன் மானத்தை அசிங்கப்படுத்தியது இந்த போராட்டம் -   12:43:24 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

மே
3
2017
அரசியல் ஐடி ரெய்டு தான் முதல்வர் அறிவுரைக்கு காரணம் ஸ்டாலின்
அதாவது நீங்க என்ன சொல்ல வரீங்க தி மு க வும் அ தி மு க கொள்ளை தான் அடிப்போம்ன்னு சொல்றிங்க அற்புதமான பதிவு   14:21:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
3
2017
பொது உ.பி.,ல் மொபைலில் பேசும் பெண்களுக்கு அபராதம்
தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம் ... பேசியபடி செல்லும் பெண்களுக்கு ரூ.21,000 அபராதம் விதிக்கப்படும்..பேசியபடி செல்லும் பெண்களிடம் நகை திருட வாய்ப்பு அதிகம் பாலியல் தொந்தரவு அதிகரிக்க வாய்ப்பு .. அவசர தேவைக்கு பெண்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்று போனில் பேசுவதில் தவறில்லை .... இதில் ஆண், பெண் என்றும், ஜாதி என்றும், மதம் என்றும் பிரித்து பார்க்கும் எண்ணம் இல்லை .. பெண்களின் பாதுகாப்பே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது   11:03:53 IST
Rate this:
13 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
23
2017
அரசியல் வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு நீக்கம் உ.பி., முதல்வரின் அடுத்த அதிரடி
இதுவும் மோடியின் தூண்டுகோல் ..ஆனால் இதுவும் மோடிதமிழ் நாட்டுக்கு செய்த துரோகம்ன்னு ஒரு கூட்டம் சொல்லும்   12:09:46 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
4
2017
அரசியல் கறுப்பு மையை முகத்தில் பூசுங்கள் பொங்குகிறார் பொன்.ராதா
ஆங்கிலேயன் காலை கழுவி தண்ணி குடிப்போம் ஆனால் ஹிந்தி படிக்க மாட்டோம் தமிழன்டா   20:42:24 IST
Rate this:
15 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
4
2017
அரசியல் கறுப்பு மையை முகத்தில் பூசுங்கள் பொங்குகிறார் பொன்.ராதா
The spiritual head of Ajmer Dargah has said that the government should put a ban on the slaughter of all bovine animals as well as the sale of beef to promote communal harmony in the country. He said the government should cow as the national animal. Dargah Deewan Zainul Abedin Ali Khan said on Monday that Muslims should take the initiative to stay away from slaughter of bovine animals and not consume beef so that a good and positive message could be communicated in the country. Releasing his message in the presence of religious heads of various shrines from different parts of the country during the 805th annual Urs of Khwaja Moinuddin Chisti in Ajmer, he announced that he and his family members will not eat beef now onwards. Dargah Deewan Zainul Abedin Ali Khan said on Monday that Muslims should take the initiative to stay away from slaughter of bovine animals and not consume beef so that a good and positive message could be communicated in the country. “The government should widely impose ban on slaughtering of all bovine animals and sale of beef, which is one of the prominent reasons for communal hatred. Muslims should become an example by taking a resolution to not consume beef in the interest of communal harmony in the country,” he said. அஜ்மேர்ல முஸ்லீம் போதகர் இந்தமாதிரி மாட்டு இறைச்சியை சாப்பிடவேண்டாம் ன்னு சொல்றார் ஆனா நாம இன்னும் ஹிந்தி ஒழிக பேசிக்கொண்டிருக்கோம்   19:30:05 IST
Rate this:
4 members
1 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X