Muthu : கருத்துக்கள் ( 166 )
Muthu
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
அரசியல் விஷாகா கமிட்டி கனிமொழி அதிர்ச்சி
ஓ, இந்த போட்டோ அதிர்ச்சி ஆனப்ப எடுத்ததா????????   17:50:46 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
உங்களுடைய அப்பா அம்மா வோடு சேர்ந்து வாழும்பொழுது எந்த பிரச்னையும் வரவில்லை. உங்களுடைய சொந்தோங்களோடு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. என்னை பொறுத்த வரை, நீங்கள் மிக அழகாக திட்டமிட்டு உங்கள் கணவரை பிரித்து, உங்கள் அப்பா அம்மாவோடு சேர்ந்து வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு செய்துளீர்கள். (உங்கள் வீட்டு பக்கத்திலே ஒரு வீடு விலைக்கு வந்ததாம், எப்படி ஒரு கதை).   12:06:30 IST
Rate this:
3 members
0 members
30 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
பொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்
நீங்கள் ஒவ்வொரு போஸ்டிங் கும் காசு வாங்குவதினால் தான், அவர்கள் தயிரியமாக போராடுகிறார்கள்.......   13:11:03 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
25
2018
உலகம் செப்., 15ல் துவங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐ.சி.சி. அறிவிப்பு
நல்ல கண்ணை கழுவிட்டு படி.. இது ஆசிய கோப்பை..   11:53:32 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
19
2018
சம்பவம் பூ ஒன்று புயலானது
திருமண ஆகி 5 நாட்கள் ஆகியும் பார்க்கவில்லை என்றால் சந்தேகம் வருகிறது.........   16:53:01 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது எஷிமா ஓஹாசி? வானத்துக்கு கட்டுறாங்க பாலம் வழுக்குனா தெறிச்சிரும் கபாலம்!
உங்களுக்கு அறிவு (Arivu) அதிகம் இருக்கும்னு (nambi) நெனச்சு, நீங்க சொல்றத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி பக்கத்துல உக்காந்துக்குங்க... பின்னாடி வர்ற சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுக்குவாங்க......   18:40:49 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது எஷிமா ஓஹாசி? வானத்துக்கு கட்டுறாங்க பாலம் வழுக்குனா தெறிச்சிரும் கபாலம்!
என்னுடைய கணிப்பு: இந்த பாலத்தின் நீளம் 1 கிலோமீட்டர் தூரம் சென்று உச்சத்தை தொட்டு, பின்னர் அதே போல் 1 கிலோமீட்டர் சென்று பாலம் சம தளத்தை வந்தடையுமாறு திட்ட மிட பட்டிருக்கும்...அனால் அவ்வாறு செய்வதினால் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பாலம் கட்டவேண்டும்..ஆனால் சில அரசியல் வியாதிகள் 1 கிலோமீட்டருக்குள் பாலத்தை கட்டிமுடிக்க திட்ட மீட்டு விட்டார்கள், அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். ஆகா மொத்த செலவு பகுதி, நாட்டுக்கான சேமிப்பு பகுதி... எப்படி நாங்க.......   16:10:39 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
10
2018
பொது லண்டன் சென்றார் ஸ்டாலின்
வச்சு செய்யறீங்க...............சூப்பர் பிரதர்..........   14:26:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
10
2018
பொது லண்டன் சென்றார் ஸ்டாலின்
அப்படி ஓடி வந்து மரியாதையை செய்யலைன்னா, உசிருக்கு யாரு உத்திரவாதம் கொடுக்கிறது....   14:24:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
10
2018
பொது லண்டன் சென்றார் ஸ்டாலின்
உங்களுடைய நேர்மையை கண்டு ஊரே சிரிக்கிறது........   14:21:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X