Paranthaman : கருத்துக்கள் ( 2060 )
Paranthaman
Advertisement
Advertisement
டிசம்பர்
24
2017
அரசியல் குக்கரை எதிர்க்கவில்லை செல்லூர் ராஜூ
குக்கரை எதிர்க்வில்லை என்றால் குக்கரை உங்களிடம் சேர்த்துக்கொள்வீர்களா. எதிலும் சரியான பிடிப்புடன் பேசுங்கள். அதிமுகவில் ஆளுக்காள் ஒவ்வொரு விதமாக அறிக்கை விடுகிறீர்கள்.   19:36:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
24
2017
அரசியல் பா.ஜ., ஓட்டு சாமி கிண்டல்
தமிழகத்தில் தமிழிசை அம்மையார் ஒருவர் தான் பாஜகவை தாங்கிப்பிடிக்கிறார். மற்றவர்கள் தேவைப்படும்போது சீனில் வந்து தலை காட்டுகிறார்கள். இப்படி இருந்தால் தமிழ் நாட்டில் பாஜக எப்படி வளரும்.   19:32:39 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2017
அரசியல் பா.ஜ., ஓட்டு சாமி கிண்டல்
தினகரன் வாரிவழங்கிய பணம் அவர் பாடுபட்டு சம்பாதித்த பணமல்ல. சசிகலா ஜெயா அரசியல் செல்வாக்கில் கொள்ளையடித்த பணம்.   19:26:40 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
23
2017
அரசியல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது... யார்?
தினகரனுக்கு கோழி சின்னத்தை கொடுத்திருந்தாலும் ஜெயித்திருப்பார். ஆர்.கே. நகர் பூராவும் ஒரே கோழிக்கறி சமையல்வா சனையாக இருக்கும்.   19:16:31 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
23
2017
அரசியல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது... யார்?
தினகரன் புத்தி தெரிந்தும் தேர்தல் ஆணையம் மக்களின் தேவைக்கான குக்கரை தேர்தல் சின்னமாக வழங்கியது முதல் தவறு. அவர் பொது தேர்த்லில் சுயேச்சையாக நின்றாலும் குக்கர் சின்னத்தை இனி விடமாட்டார். சுயேச்சையாக ஜெயித்தாலும் எந்தக்கட்சியினரும் அவரிடம் கூட்டணி வைத்து அவருக்கு முதல்வர் பதவி தரமாட்டார்கள். இனி கடைசி வரை அவர் சுயேச்சைதான். தனிக்கட்சியும் கொள்கையும் கொடியும் சின்னமும் அவரால் உருவாக்க முடியாது. உருவாக்கினாலும் சரியாக நடத்த மாட்டார். எதிலும் ஈசிகோயிங் மேன்.   19:02:41 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
23
2017
அரசியல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது... யார்?
தேர்தல் நடைபெறும் நாளை அறிவிக்கும் போதே தேர்தலை நடத்த வேண்டும். போதிய கால அவகாசம் தேர்தல் ஆணையம் தருவதால் வேட்பாளர்கள் தொகுதி மக்களை பணத்தாலும் பொருட்களாலும் வசியப்படுத்தி விடுகின்றனர்.   18:49:53 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
23
2017
அரசியல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது... யார்?
மக்களுக்கு பயன்படும் முக்கிய விலைமதிப்புள்ள பொருட்களை தேர்தல் ஆணையம் சின்னங்களாக வைப்பதால் ஆர்கேநகரில் வீட்டுக்கு வீடு குக்கர் நுழைந்துள்ளது   18:43:26 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
24
2017
பொது காலத்தை வென்றவர்...காவியமானவர்!
நடிகர்களின் நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். தமிழர் சரித்திரம் உள்ளவரை அவர் பெற்ற புகழ் மறையாது.   16:11:22 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
23
2017
பொது ஆர்.கே.நகரில் பாடம் படித்த தேர்தல் கமிஷன்
தேர்தல்கள் நடத்து முன் தொகுதி மக்களின் யோக்கியதாம்சங்களை விசாரிக்க குழு அமைத்து அவர்கள் மூலம் மக்களின் பொதுநல உணர்வுகளை அளவெடுக்க வேண்டும்.   16:05:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
23
2017
பொது ஆர்.கே.நகரில் பாடம் படித்த தேர்தல் கமிஷன்
ஜன நாயகத்திற்கு எதிராக விரோத போக்கில் செயல் படும் மக்கள் உள்ள தொகுதிக்கு வேறு தொகுதி எம்.எல்.எ வை அவர் தொகுதியில் இருந்து கொண்டுவந்து தேர்தல் நடக்க இருக்கும் தொகுதியை நிரப்பவேண்டும். அவரால் காலியாகும் அவர் தொகுதிக்கு ஆறுமாதத்திற்குள் தேர்தல் நடத்தலாம்.   16:01:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X