SENTHIL NATHAN : கருத்துக்கள் ( 736 )
SENTHIL NATHAN
Advertisement
Advertisement
நவம்பர்
17
2018
பொது அடுத்த முறை சொல்லாமல் வருவேன் திருப்தி தேசாய்
தமிழ் நாட்டில் பல கோவில்களில் தீ மிதி விழா நடை பெரும்.. அம்மையே தைரியம் இருந்தால் அதில் கலந்து கொள்ளுங்கள்...   11:19:53 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
16
2018
அரசியல் சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல் ராகுல்
நடுத்தர மக்கள் யாராவது பணமதிப்பிழப்பல் பாதிக்க பட்டனரா ?? 8 நவம்பர் முதல் 31 மார்ச் வரை அவகாசம் கொடுக்க பட்டது...இங்கு பண மதிப்பிழைப்பை பற்றி எதிர் மறை கருத்து சொல்பவர்கள் அதை பற்றி சரியாக உணராவதர்கள்...   11:02:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது நாகையை நாசப்படுத்திய கஜா புயல்
மர கிளையையை வெற்றோம் என்று சொல்லி நம்ப ஆளுகள் மரத்தையே வெட்டி இருப்பார்கள்...   17:56:07 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
14
2018
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது விரலை வெட்டுவோம் நக்சல் மிரட்டலை மீறி ஓட்டளித்த மக்கள்
விரலை வேட்டுவோம் என்று சொல்ல இவர்களுக்கு ஏது அதிகாரம் ?? முட்டாள்கள்...   15:22:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்
திருப்பூர், கோவை,சென்னை போன்ற தொழில் நகரங்களில் மனித வளத்திற்கு எப்பவுமே தேவை உள்ளது.. இந்த ஒரு கோடி பேருக்கும் மற்ற தொழில் நகரங்களில் ஆபத்துகள் இல்லாத வேலை கிடைத்து அவர்கள் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்...   15:20:26 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் பாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங்., தேர்தல் வாக்குறுதி
மக்கா மதீனாவிற்கு முஸ்லீம் அல்லாதோர் போகவே முடியாது....இதை பற்றி இங்குள்ள முஸ்லீம்கள் ஏதாவது சொல்கின்றனரா   14:46:29 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
9
2018
அரசியல் அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,வை ராங் நம்பர் என கலாய்த்த மக்கள்
இது மற்ற எம் எல் எ க்களுக்கு ஒரு பாடம். ஒழுங்காக தொகுதிக்கு வந்து மக்கள் பணி செய்யுங்கள்.. இல்லை என்றால் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் ராங் நபர்கள் மற்றும் ராங் நம்பர்களாக ஆகி விடுவீர்கள்.. ஜே.ஜே. வும் இல்லை மு கவும் இல்லை ... சட்ட சபை தர்தலில் நிற்க போகிறவர்கள் அக்னி பரீட்சை யை நேர் கொள்வீர்கள்....ஜாக்கிரதை...   10:57:47 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
5
2018
சம்பவம் சென்னை எழிலகத்தில் தீ விபத்து
பேசாமல் எழிலகம், குறளகம் போன்ற அலுவலகங்களை வேறு இடங்களுக்கு, உதாரணமாக ஓமந்தூரார் தோட்டம் மாற்றி விடலாம்....   16:09:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
3
2018
அரசியல் 59 நிமிடங்களில் ரூ.1 கோடி கடன் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு
சிலர் திருப்பூர் தொழில் பற்றி சொல்லி உள்ளார்கள்.. திருப்பூர் தொழில் துறையினரால் நொய்யல் நதி முடிந்து விட்டது... அது மட்டுமல்லாமல் சாய கழிவு நீரை போர் போட்டு பூமிக்கு அடியில் இறக்கினார்கள்... இப்படி தொழிலை வளர்த்தரோம் என்று சொல்லி சுற்றுப்புற சூழலை கதற அடித்துள்ளனர்... திரு. நாராயண் சொன்னது நூத்துக்கு நூறு சரி.. நூறு நாள் வேலை திட்டத்தில் அனைவரையும் சோம்பேறி ஆக்கி விட்டார்கள்.. பீகார், ஒரிஸ்ஸாவில் இருந்து ஆள் வந்தால் தான் தொழில் நடக்கும் என்ற நிலைமை ஆகி விட்டது..   11:32:08 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X