வந்தியதேவன் : கருத்துக்கள் ( 1636 )
வந்தியதேவன்
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
“அட்ரா... அட்ரா... அடிங்கடா...? எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிசா... அடிங்கடா...?”....ங்ற கவுண்டமணி காமெயும்... “ரைட்டு... சைத்தான் சைக்கிள்ல வருது”....ங்கற வடிவேலு காமெடியும்...தான் ஞாபகத்துக்கு வருது... சரி... இன்போசிஸ் ஓனர் சாப்ட்வேர், ஹார்டுவேர், கம்யூட்ட்ர்...ங்கற தகவல் தொழில்நுட்பத்துறை நல்லாயிருக்கு...ன்ன சர்டிபிகேட் கொடுத்துட்டாரு... ஏத்துக்குறோம் வச்சிக்கோங்க... ஏழை கூலித்தொழிலாளியும், சிறுகுறு விவசாயியும், விவசாயக் கூலியும் என்ன சொல்றாங்கன்னுதானே பார்க்கணும்.. ஏன்னா... இவருக்கு நான்கு, ஐந்து கிலோமீட்டர் காட்லேயும், மேட்லேயும் நடந்து, கடந்து வரிசைல கால்கடுக்க நின்ற ஓட்டுப் போடுறவங்க... இவிங்கதானே...? இந்த ஐடி கேரிடார்... ஐடி பணிபுரியும் ஜாம்பவான்கள்களில் யாரு வரிசைல கால்கடுக்க ஓட்டுப் போடுவாங்க...? ஓட்டு போடுறவங்க.... இன்னும் எழுதபடிக்கத் தெரிந்த கிராமப்புற, நகர்ப்புற ஏழைபாழைகளும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே... அவங்க சர்டிபிகேட்தானே முக்கியம்...? என்ன நான் சொல்றது... கூட்டு கழிச்சுப் பாரு.... நா.. சொல்ற கணக்கு சரியா வரும்...   19:36:51 IST
Rate this:
149 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
“கொடும... கொடும...ன்னு கோயிலுக்கு போனா... அங்க ரெண்டு கொடும... டேன்ஸ் ஆடிட்டு இருந்துச்சாம்...”ங்ற கிராமப்புற சொல்வழக்கு நக்கலுக்குப் பொருந்தும்... ஏற்கனவே, நக்கல புடிக்க முடியாது... இதுல இது வேறயா...? கிழிந்தது கிருஷ்ணகிரி வரைக்கும்...   19:21:30 IST
Rate this:
104 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் சந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா?
நா... சொன்னது... மனுஷன்னு பொறந்தா... சோத்த திங்குறது மட்டுமில்ல.. ... அந்த சோத்துல... கொஞ்சமாவது உப்பு போட்டு தின்ற மனுஷனா இருந்தா... “மானம், ஈனம், ரோஷம்”... இதெல்லாம் கொஞ்சுண்டாவது இருக்கணும்.. இல்லன்னா... அவன் “நடமாடும் செத்த பிணம்”...? ஜல்லிக்கட்டு என்பது ஒரு இனத்தின் அடையாளம்... ஒரு இனத்தின் மரபு சார்ந்த விஷயம்... இதையெல்லாம் புரிந்து கொள்ளணும்னா... கொஞ்சமாவது சூடு,சொரணை இருக்கணும்.... உப்பு போட்டு திங்குற ஆளுக்குத்தான் அது புரியும்... வந்த தின்னோம்... செத்தோம்.....னு வாழ்வதா வாழ்க்கை...? அதுக்கு பொறந்தவுடனே நாண்டுகிண்டு சாகலாம்...   18:04:45 IST
Rate this:
94 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் சந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா?
////வயிற்றுப்பாட்டை மறந்து ஜல்லிக்கட்டுக்குப் போராடி என்னத்தைக் கண்டோம்?//// ”சோறு கண்ட இடம் சொர்க்கம்”.... சோத்த பத்தியே சிந்திச்சு... மானங்கெட்ட ஈத்தலையா இருக்கணும்னு.. சொல்றீங்களா சார்...? வயித்த மட்டும் ரொப்பிக்கிட்டா போதும்னு... வயிற்றுக்காக மானம், ஈனம், ரோஷம் எல்லாத்தையும் வித்துடணுமா...? அப்ப... மனுஷனா இருக்க வேண்டிய அவசியம் இல்லையே?   11:01:37 IST
Rate this:
89 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு அ.தி.மு.க., ஆவேசம்
////எந்த மாதிரி ஆளுன்னு எங்களுக்கு தெரியும்.../// அ.தி.மு.க. அல்லக்கையே அமரு... அமுங்கு...? ஏற்கனவே சேகரன் சேகரா...ங்கற அல்லக்கை தொல்லை தாங்க முடியாம இருந்தது... ஜெ. இருந்தப்ப... இப்ப.. எடப்பாடி...க்கு ஒரு அல்லக்கையா...?   17:16:55 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் கயவர்களை கைது செய்க ஸ்டாலின்
////தமிழகம்...கொசுவிலும், வெயிலின் கொடுமையிலும் சொல்ல முடியாத வேதனையில்/// கபிலா... இப்ப... உங்க அம்மா ஆட்சியில... கொசுவே இல்லையா...? கொசு இல்லாம எப்படி “டெங்கு”... காய்ச்சல்...? பன்றிக்காய்ச்சல்...? இதெல்லாம் என்ன கொசு மூலம் பரவாமல்... கபிலன் மாதிரி ஆளுங்க மூலமா பரவுது...? உங்க அ.தி.மு.க .அமைச்சரே ஒவ்வொரு ஊரா செக் பண்றாரே...? அதுக்கு பேரு என்ன...? “கேப்பைல நெய் வடியுதுன்னா... கேக்குறவ கேணப்பயலு”...ங்கற நெனைப்போ...?   17:14:02 IST
Rate this:
131 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் பழனிசாமி - ஸ்டாலின் இடையே பலப்பரீட்சை
பன்னாடைய எங்க கொஞ்ச நாளா ஆளக்காணோம்... சப்பமூக்கு சீனாக்காரன்கிட்டே எதுனா வேலை காட்டிட்டீங்களோ...? அவ ஏதாச்சும் பண்ணிட்டானா... உங்கள...? பா.ஜ.க.வை தினமும் கழுவி கழுவி ஊத்துறாதால... அந்த கடுப்புல ///கட்டுமரம் மலையேறியவுடன், திமுகவும் படுத்து விட்டது…//அப்படீன்னு கமெண்ட் போடுறீங்க போலிருக்கு..? போடுங்க... கடுப்புல இன்னும் அதிகமாக கமெண்ட் போடுங்க...? “மாப்பூ வைக்கப்போறாங்க.... ஆப்பூ...?” அப்படீன்னு வடிவேலு காமெடி நினைவிருக்கா பன்னாடை சார்...?   17:08:45 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் பழனிசாமி - ஸ்டாலின் இடையே பலப்பரீட்சை
////திமுகவுக்கும் இது தான் கடைசி தேர்தல்.../// இப்படித்தான்... நா.. இங்க வந்த நாளிலிருந்து கூவிகிகிட்டே இருக்காரு... மிஸ்டர் கபிலன்... ஆனா... அவர் நினைப்பது ஒண்ணு... நடப்பது ஒன்றாக இருக்குது...? இப்படித்தான்... ”நிரந்தர முதல்வர்”... “நிரந்தர பொதுச்செயலாளர்”... அப்படீன்னு கூவிகிட்டே இருந்தாரு இவரு... பூமியின் ஆயுளில் அற்ப காலம் வாழும் அற்பமனுஷ ஜாதிய... நிரந்தரம்... நிரந்தரம்...னு புகழ்ந்து தள்ளிட்டே இருந்தாரு...? கடைசியா... “எதுவும் நிரந்தரமில்லை... என்னைத்தவிர”...ன்னு காலம் சரியா கணிச்சு... இவர் கூவுன ஆள... மண்ணுல நிரந்தரமாக்கிவிட்டார்... நாடாளும் மன்னனும் பிடிசாம்பலாய் ஆவதுதான் விதி, நியதி...ன்னு நிரந்தரமாகி விட்டாங்க.... இப்ப வேற ஒரு கிளைய புடிச்சு தொங்கிகிட்டு... ///திமுகவுக்கும் இது தான் கடைசி தேர்தல்../// அப்படீன்னு... சொல்லி... சொல்லி... தன் மன அரிப்பை சொரிந்து கொள்கிறார்... நல்லா சொறிஞ்சுங்குங்க சார்...?   16:59:28 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
10
2018
சம்பவம் சிகரெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி ஓடும் ரயிலில் கழுத்தை நெறித்து கொலை
இதுல பாருங்க.... தமிழன வாழ்த்தி... இந்திக்காரங்கள திட்டுனதுக்கு “மோசம்”னு சர்டிபிகேட் கொடுத்த 196 அறிவாளிகளுக்கும்... அதிமேதாவிகளுக்கும்... சிரந்தாழ்ந்த வணக்கம்...? என்னே தமிழ்ப் பற்று...? வாழ்க தமிழகம்.. பேரறிஞர் அண்ணா சொன்ன மாதிரி “வாழ்க... வசவாளர்கள்...”....   11:53:47 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
10
2018
சம்பவம் சிகரெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி ஓடும் ரயிலில் கழுத்தை நெறித்து கொலை
ஞானசூனியம் ராம்சேகர் சார்...? ////வந்தியதேவா" உன் பெயரிலேயே "ஜாதி" உணர்வை போட்டுருக்க//// “வந்திய தேவனில்” இருக்கும் “தேவன்” என்பது தேவர் ஜாதி பெயர் இல்லை... வந்தியதேவன் வல்லவரையன் எனும் முழு பெயர்... தேவர் என்ற சாதி பெயருக்கும்... தேவன் என்ற பெயருக்கும் வித்தியாசம் தெரியாத உங்களையெல்லாம் என்னத்த சொல்லி திட்டுறதுன்னும்... எந்த வார்த்தைல வையறதுன்னும் தெரியல... இப்படி வரலாறு தெரியாத... குறிப்பாக... தமிழ்நாட்டு சரித்திரம் தெரியாத ஞானசூனியமா இருக்கீங்களே... உங்கள என்னன்னு திட்டுறது...? எல்லாரும்க்கும் விளக்கம் சொல்லியே விளங்கிடும் போலிருக்கே விளக்கெண்ணெய்களா...? இப்ப மறுபடியும் சொல்றேன்.. வேண்டுமென்றால்... பல்லவ சரித்திர நூல்களை படித்து பாருங்கள்... உங்க பித்தம் தெளியும்...? “வந்தியதேவன்” என்பது.... சோழ சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த தளபதிகளில் ஒருவன்... குறிப்பாக... சோழ சக்கரவர்த்திகளில் தலையாய... முதல் மன்னன்... ராஜராஜசோழன்... தஞ்சை பெரிய கோவில் கட்டியவன்... அவன் இயற்பெயர் “அருள்மொழித்தேவன்”... இவன் அண்ணன் கரிகால்சோழன்... அக்கரிகாலன் பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகரான நான் பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து சோழ ஆட்சியை கவனித்து வந்தவன்... அந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் வல்லம் எனும் (இப்போது திருபெரும்புதூர் அருகில் வல்லக்கோட்டை என்று அழைக்கப்படும் முருகன்கோவில் உள்ள ஊர்) சிற்றரசனும்... வல்லவ குலத்தில் பிறந்த... சோழ சாம்ராஜ்ய்த்திற்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த குறுநில மன்னன் இந்த “வந்தியதேவன்”... இவன் முழு பெயர் “வந்தியதேவன் வல்லவராயன்”... என்பது... இந்த வந்தியதேவனின் வீரம், விவேகம் போன்ற திறமையை கண்டு... கரிகாலன் தனது தம்பியான “அருள்மொழிவர்மனுக்கு” (ராஜராஜசோழன்) நம்பிக்கைக்குரிய பணியாளனாக அனுப்புகிறான்.... அதன்பின்னர் வந்தியதேவன் ராஜராஜசோழனை சந்திப்பதும்... அவன் நட்பை பெற்று... ஈழப்போரில் பங்கு கொள்வதும்... அதன்பின்னர் ராஜராஜசோழனின் சகோதரியான “குந்தவை”யை காதலித்து கைபிடித்து... சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் குறுநில மன்னனராகவும் ஆனதுடன்.... சோழ வரலாற்றில் நடைபெற்ற பல்வேறு பெரிய போர்களில் தளபதியாக இருந்து பல்வேறு வெற்றிகளை குவித்த மாவீரன் வந்தியதேவன் வல்லவரையன்... இந்த பெயரில் இருக்குற “தேவன்”... தேவர் ஜாதி கிடையாது சார்... இந்த பேசிக் நாலெஜ்கூட தெரியாம... தமிழ்நாட்ட பத்தி பேசுறீங்களே...? மீண்டும் சொல்றேன்... உங்கள எந்த வார்த்தைல வய்யிறதுன்னே தெரியல...   11:51:06 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X