Iniya : கருத்துக்கள் ( 6 )
Iniya
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
பொது நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் ரஜினி காட்டம்
சுருக்கமா, நறுக்குன்னு சொல்லிட்டீங்க. // மு.க வையும் ஜெயா வையும் ஒப்பிடும்போது ஜெயாவே தேவலாம்//. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் குறை சொல்ல முடியாத ஆட்சியை கொடுத்தாலே மக்கள் அடுத்தவங்களை தேர்ந்தெடுக்க மாட்டாங்க   22:31:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
வாரமலர் ஆச்சி மனோரமா! (7)
நினைவாற்றல் திறன், சராசரி மனிதர்களை விட மனோரமாவிற்கு குறைவு வசனம் முழுவதையும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். மனதில் உறுதியை எடுத்து, நோட்டை புரட்டினார். காலையில் கொடுமுடியை அடைந்தபோது, நுாறு பக்க வசனத்தையும் மனப்பாடம் செய்திருந்தார். அப்படியே நாடகத்தில் பாட வேண்டிய பாடல்களையும் மனப்பாடம் செய்து முடித்திருந்தார்??????   11:34:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
4
2018
சினிமா திருடனிடம் பிச்சை எடுத்த கேவலம் உண்டா? ஆர்கே.நகர் மக்களை சாடும் கமல்...
வாங்க சார். தேர்தல் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, பிரச்சாரம்,வோட்டு பதிவு, வாக்கு எண்ணிக்கை அப்போல்லாம் இருந்தீங்க? இப்போ பேசுற மாதிரி அப்போ பேசி இருந்தா ஒரு பத்து பேராவது யோசிச்சிருப்பாங்கள்ல? எல்லாம் முடிஞ்ச அப்புறம் பேச வந்துட்டாரு   00:37:59 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
21
2017
கோர்ட் 2 ஜி ஊழல் ராஜா, கனிமொழி விடுதலை
ஒரு வெறியில எல்லாம் அடக்கம்   16:34:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
21
2017
கோர்ட் 2 ஜி ஊழல் ராஜா, கனிமொழி விடுதலை
சிறந்த கருத்து   16:33:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2016
வாரமலர் சாவித்திரி (2)
சொந்த மகளின் திருமணத்திற்கு கூட வந்து நிற்க முடியவில்லை. கட்டுரை எழுது அளவுக்கு இவர்கள் சொந்த வாழ்க்கை சிறந்தது இல்லை. இவர்கள் நடிப்பு, திரைப்படம் பற்றி எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.   20:06:09 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X