ஜெயந்தன் : கருத்துக்கள் ( 2626 )
ஜெயந்தன்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
15
2018
பொது மத்திய அரசின் 3 தாரக மந்திரம் சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்
பிஜேபி ஆட்சிக்கு முன்..பெட்ரோல் விலை.61 , டீசல் விலை 47 , LPG சிலிண்டர் விலை.. 398 , டாலர் மதிப்பு ..ரூ.58 .. இதுவே தற்போது பிஜேபி ஆட்சியில்.. பெட்ரோல். 84 , டீசல் 74 , LPG சிலிண்டர் 851 , டாலர் மதிப்பு ரூ.70 க்கும் மேல் .. பெட்ரோல், டீசல், எரிவாயு என எல்லாவற்றிலும் வளர்ச்சியை ஏற்படுத்திய எங்கள் பிஜேபி சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள். வளர்ச்சி தொடரட்டும்...   12:12:31 IST
Rate this:
22 members
0 members
18 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
அரசியல் ரஜினி விமர்சனம் அதிமுக கடும் கோபம்
இதை போலவே ..இந்திரா காந்தியின் படத்தை பிஜேபி அலுவலகத்தில் வைக்க சொல்லுவாரா??   09:51:14 IST
Rate this:
57 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது மின்னும் மின்னணு இந்தியா
பெட்ரோல் டீசல் விலை, மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை, ரூபாயின் டாலர் மதிப்பு எல்லாமே மின்னி கொண்டிருக்கிறது....   08:41:13 IST
Rate this:
8 members
0 members
52 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
Rate this:
12 members
0 members
27 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
சம்பவம் 200 கி.மீ., வேகம் இளைஞர் உயிர்போனது சோகம்
மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல வண்டி ஓட்டுபவர்கள் போய் சேருவது நல்லதே.... பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவார்கள்...   14:12:20 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது கண்டுபிடிப்புகள் அவசியம் ஐ.ஐ.டி.,யில் பிரதமர் பேச்சு
கண்டுபிடிப்புகள் ரொம்ப அவசியம். செல்லாத நோட்டு எவ்ளோ வந்தது என்று கண்டு பிடிப்பது ரொம்ப ரொம்ப அவசியம்...   07:17:10 IST
Rate this:
1 members
0 members
50 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது இன்றைய(ஆக.,07 ) விலை பெட்ரோல் ரூ.80.05 டீசல் ரூ.72.35
அவன் பெரிய பிச்சைக்காரன்.. நாமெல்லாம் சின்ன பிச்சைக்காரர்கள்....   12:22:12 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது இன்றைய(ஆக.,07 ) விலை பெட்ரோல் ரூ.80.05 டீசல் ரூ.72.35
இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் தான்.. சரிதானே ..சொம்புகளே..   10:45:36 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் அற்புதமான கேள்வி கட்காரியை பாராட்டிய ராகுல்
அதானே....மந்திரிகளுக்கே வேலை இல்லை..இதிலே மக்களுக்கு எப்படி இருக்கும்..   20:12:40 IST
Rate this:
11 members
0 members
56 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
பொது ரூ.5 ஆயிரம் கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்
மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது குற்றம் ..காலம் காலமாக அரசே மக்களை ஏமாற்றுகிறது சட்ட பூர்வமாக...   19:04:56 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X