ஜெயந்தன் : கருத்துக்கள் ( 2146 )
ஜெயந்தன்
Advertisement
Advertisement
மார்ச்
16
2018
கோர்ட் சென்னை ஐகோர்ட்டில் நடப்பது தெரியும் சுப்ரீம் கோர்ட்
அதனால் தான் நீதி தேவதையின் கண்களில் கருப்பு துணி....   13:49:56 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
16
2018
அரசியல் பா.ஜ., வுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
தென் மாநிலங்கள் அத்தனையும் இப்படி ஒரு தீர்மானம் போட வேண்டும்...   10:53:35 IST
Rate this:
8 members
0 members
29 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் மாற்றுக் கட்சி தலைவர்களை அரவணைக்கும் அமித் ஷா ராஜதந்திரம்!
EVM, CBI, IT, ED இவை எல்லாவற்றையும் கொண்டு எதிர் கட்சிகளை மிரட்டும் தந்திரம் தான் இவர்களுக்கு தெரியும்..ஆனால் மக்களின் விரல் நுனியில் இருக்கும் கருப்பு மை மந்திரம் எல்லாவற்றையும் முறியடிக்கும்...   20:40:34 IST
Rate this:
5 members
0 members
69 members
Share this Comment

மார்ச்
15
2018
பொது வங்கி முறையை சுத்தப்படுத்த விஷம் அருந்த தயார் உர்ஜித் படேல்
நாலு வருஷமா மக்களை பாடாய் படுத்தியதற்கு அந்த ஒரு நல்ல காரியமாவது பிஜேபி ஆட்சியில் செய்யுங்க.   08:49:45 IST
Rate this:
8 members
0 members
79 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் பா.ஜ.,விற்கு பாடம் புகட்டிய மக்கள் அகிலேஷ் பேட்டி
மக்கள் 3 தொகுதிகளில் முடிவுரை எழுதி இருக்கிறார்கள் இப்போது... 2019 இல் இரங்கல் பா உறுதி...   08:17:35 IST
Rate this:
14 members
0 members
64 members
Share this Comment

மார்ச்
15
2018
பொது சிறப்பாக செயல்படும் நகரங்கள் சென்னைக்கு கடைசி இடம்
மோடியின் ஆட்சியில் தமிழகம் எப்பவுமே கடைசீ இடம் தான்...ஆமாம்..இந்த நகரங்கள் எதில் சிறப்பாக செயல் படுகின்றன என்று சொல்லாமல் விட்டதன் மர்மம் என்ன..   08:12:13 IST
Rate this:
12 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
15
2018
Rate this:
5 members
1 members
61 members
Share this Comment

மார்ச்
15
2018
அரசியல் இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ. எம்..பி.க்கள் பலம் 272 ஆக குறைந்தது
கார்போராட்டுகளின் ஆதிக்கம் பிஜேபியில் இருக்கும் வரை மக்கள் துன்பப்படுவார்கள்.. அதை 2019 இல் ஒழிக்க வேண்டும்...அதன் முதல் படி தால் இந்த தோல்வி..   07:07:58 IST
Rate this:
14 members
0 members
72 members
Share this Comment

மார்ச்
13
2018
பொது கமல் கட்சியில் நான்? தமிழிசை அதிர்ச்சி
ரஜினி யும் சேர்ந்து விட்டாரா...   17:23:12 IST
Rate this:
1 members
0 members
42 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் உ.பி., பீஹார் இடைத்தேர்தலில் பா.ஜ., முன்னிலை
அசிங்க பட்டானுங்கோ... பிஜேபி காரனுங்க..   17:20:38 IST
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment