Arasu : கருத்துக்கள் ( 511 )
Arasu
Advertisement
Advertisement
நவம்பர்
19
2018
உலகம் அகுஸ்டா ஹெலி காப்டர் ஊழல் தரகரை நாடு கடத்த அனுமதி
தெய்வீக சிந்தாமணி க்கு , உங்க RSS , BJP சங் அரசு ஆதரவுடன் , ஏழை எளிய பாட்டாளி மக்களின் பணத்தை ( பேங்க் ) மோசடி செய்து தப்பியோடிய ( நீரவ் ) மோடி வகையறாக்களை இந்தியா கொண்டு வந்து பணத்தை வசூல் செய்து பேங்கில் கட்டிட்டு பேசுங்க தோசை பக்தியை   20:45:24 IST
Rate this:
12 members
1 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2018
உலகம் அகுஸ்டா ஹெலி காப்டர் ஊழல் தரகரை நாடு கடத்த அனுமதி
கோவிந்தா , கோவிந்தா கேஸ் போட்டு விசாராணை நடப்பதுகூட தெரியாதா தோசை பக்தருக்கு   20:40:11 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
19
2018
சம்பவம் சபரிமலைஇருமுடி கட்டுகளுடன் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது
பா.ஜ., செயலர், சுரேந்திரன் விசாரணைக்கு காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தபோது , நம்ம தமிழ் நாட்டு BJP , RSS காரர்கள் தனக்குத்தானே வீடு , கார் , பைக்குக்கு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஆ என் உயிருக்கு ஆபத்து துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு குடுங்கன்னு கேட்பது போல , தானாகவே ரெண்டு தடவை இருமுடியை தூக்கி கீழே எறிந்துவிட்டு , இருமுடியை அரசு அவமதித்துவிட்டது என கூச்சல் போட்டுள்ளார் , அவரது நோக்கம் இப்படி சொல்லியாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேட முயன்றிருக்கிறார் , ஆனால் கேரளத்தை ஆளுவது எடப்பாடின்னு தப்பா நினைச்சுட்டார் , இது பினராயி விஜயன்ங்கிற கம்யூனிஸ்ட்டுகாரர்ன்னு தெரியாம காலவுட்டுட்டு மாட்டிக்கிட்டார் , போலீஸ் ஸ்டேஷனிலிருந்த கேமராவில் , நடந்ததை அப்படியே படம் பிடித்து வாட்சப் , பேஸ்புக் , யூடுப் ல் போட்டுட்டான் , இப்ப கேரளாவில் RSS ம் BJP யும் கேவலப்பட்டு நிக்குது , இவர் பக்தனா , பக்தர்கள் போர்வையில் அரசியல் செய்ய RSS , BJP சங் கூட்டம் போட்ட திட்டம் தான் ஐயப்பன் , இங்கு பதில் போடும் RSS , BJP சொம்புக்கள்க்கு ஒரு கேள்வி , சபரி மலை கேஸ் RSS , BJP காரர்கள் போட்டதா இல்லையா , சரி அது உங்களுக்கு மறந்து போயிருக்கும் , சபரி மலை தீர்ப்பு வந்ததும் RSS தீர்ப்பை வரவேற்றதா , இல்லையா , நீங்க பாரத தாயின் மொத்த அத்தாரிட்டி தானே , பாரத தாயின் தலைமை பீடத்தின் தீர்ப்பை நீங்க மதிக்காட்டி வேறு யாராவது மதிப்பார்களா , H ராசா ஐகோர்ட்டை கேவலப்படுத்துன மாதிரி வேறு மதத்தவர்கள் பேசினா பாரத தாயின் டப்பாக்கள் RSS சும்மா இருக்குமா , சரி , இளம் பெண்கள் யாராவது சபரி மலைக்கு போக முயற்சித்து , பக்தர்கள் என்ற பெயரில் சபரி மலையில் நிற்கும் கலவரக்காரர்கள் அந்த பெண்களை தாக்கினால் , அதனால் ஏற்படும் சட்டம் , ஒழுங்கு பிரச்சினைக்கு RSS பொறுப்பாகுமா , , அரசின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வராதா , H ராசாவுக்கு கட்ட பஞ்சாயத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள் போல ,சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் , , மன்னிச்சிருங்க சாமியோவ் ன்னு H ராசா மன்னிப்பு கேட்ட மாதிரி பினராயி கேட்டா Ok ன்னு சும்மா விடுவாங்களா அல்லது RSS , BJP சொம்புகள் சும்மா விடுங்களா   02:03:02 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
18
2018
பொது சபரிமலை போராட்டத்தை ஒடுக்க கேரள அரசு கெடுபிடி! இருமுடியுடன் பா.ஜ., செயலர் சிறையிலடைப்பு
பா.ஜ., செயலர், சுரேந்திரன் விசாரணைக்கு காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தபோது , நம்ம தமிழ் நாட்டு BJP , RSS காரர்கள் தனக்குத்தானே வீடு , கார் , பைக்குக்கு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஆ என் உயிருக்கு ஆபத்து துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு குடுங்கன்னு கேட்பது போல , தானாகவே ரெண்டு தடவை இருமுடியை தூக்கி கீழே எறிந்துவிட்டு , இருமுடியை அரசு அவமதித்துவிட்டது என கூச்சல் போட்டுள்ளார் , அவரது நோக்கம் இப்படி சொல்லியாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேட முயன்றிருக்கிறார் , ஆனால் கேரளத்தை ஆளுவது எடப்பாடின்னு தப்பா நினைச்சுட்டார் , இது பினராயி விஜயன்ங்கிற கம்யூனிஸ்ட்டுகாரர்ன்னு தெரியாம காலவுட்டுட்டு மாட்டிக்கிட்டார் , போலீஸ் ஸ்டேஷனிலிருந்த கேமராவில் , நடந்ததை அப்படியே படம் பிடித்து வாட்சப் , பேஸ்புக் , யூடுப் ல் போட்டுட்டான் , இப்ப கேரளாவில் RSS ம் BJP யும் கேவலப்பட்டு நிக்குது , இவர் பக்தனா , பக்தர்கள் போர்வையில் அரசியல் செய்ய RSS , BJP சங் கூட்டம் போட்ட திட்டம் தான் ஐயப்பன் , இங்கு பதில் போடும் RSS , BJP சொம்புக்கள்க்கு ஒரு கேள்வி , சபரி மலை கேஸ் RSS , BJP காரர்கள் போட்டதா இல்லையா , சரி அது உங்களுக்கு மறந்து போயிருக்கும் , சபரி மலை தீர்ப்பு வந்ததும் RSS தீர்ப்பை வரவேற்றதா , இல்லையா , நீங்க பாரத தாயின் மொத்த அத்தாரிட்டி தானே , பாரத தாயின் தலைமை பீடத்தின் தீர்ப்பை நீங்க மதிக்காட்டி வேறு யாராவது மதிப்பார்களா , H ராசா ஐகோர்ட்டை கேவலப்படுத்துன மாதிரி வேறு மதத்தவர்கள் பேசினா பாரத தாயின் டப்பாக்கள் RSS சும்மா இருக்குமா , சரி , இளம் பெண்கள் யாராவது சபரி மலைக்கு போக முயற்சித்து , பக்தர்கள் என்ற பெயரில் சபரி மலையில் நிற்கும் கலவரக்காரர்கள் அந்த பெண்களை தாக்கினால் , அதனால் ஏற்படும் சட்டம் , ஒழுங்கு பிரச்சினைக்கு RSS பொறுப்பாகுமா , , அரசின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வராதா , H ராசாவுக்கு கட்ட பஞ்சாயத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள் போல ,சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் , , மன்னிச்சிருங்க சாமியோவ் ன்னு H ராசா மன்னிப்பு கேட்ட மாதிரி பினராயி கேட்டா Ok ன்னு சும்மா விடுவாங்களா அல்லது RSS , BJP சொம்புகள் சும்மா விடுங்களா   01:31:19 IST
Rate this:
47 members
1 members
27 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது சபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு! கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம்
ராசா சட்டம் படிச்சவர் மாதிரி தெரியல , இங்கு பதில் போடும் RSS , BJP சொம்புக்கள்க்கு ஒரு கேள்வி ,சபரி மலை கேசு RSS , BJP காரர்கள் போட்டதா இல்லையா , சரி அது உங்களுக்கு மறந்து போயிருக்கும் , சபரி மலை தீர்ப்பு வந்ததும் RSS தீர்ப்பை வரவேற்றதா , இல்லையா , நீங்க பாரத தாயின் மொத்த அத்தாரிட்டி தானே , பாரத தாயின் தலைமை பீடத்தின் தீர்ப்பை நீங்க மதிக்காட்டி வேறு யாராவது மதிப்பார்களா , இந்த ராசா கோர்ட்டை கேவலப்படுத்துன மாதிரி வேறு மதத்தவர்கள் பேசினா பாரத தாயின் மொத்த அத்தாரிட்டி RSS சும்மா இருக்குமா , சரி , இளம் பெண்கள் யாராவது சபரி மலைக்கு போக முயற்சித்து , பக்தர்கள் என்ற பெயரில் சபரி மலையில் நிற்கும் கலவரக்காரர்கள் அந்த பெண்களை தாக்கினால் , அதனால் ஏற்படும் சட்டம் , ஒழுங்கு பிரச்சினைக்கு RSS பொறுப்பாகுமா , H ராசா பொறுப்பாவாரா , அரசின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வராதா , H ராசாவுக்கு பஞ்சாயத்து செய்த நீதிபதிகள் போல சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் பினராயி , மன்னிச்சிருங்க சாமியோவ் ன்னு ராசா மன்னிப்பு கேட்ட மாதிரி கேட்டா Ok ன்னு சும்மா விடுவாங்களா   18:03:13 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
9
2018
சம்பவம் கற்பழிப்பு சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
அபிஷ்ட்டு , பட்டைய போட்டு ஆட்டைய போட்டுட்டான்   20:25:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் சதி எச்.ராஜா குற்றச்சாட்டு
ராசா சட்டம் படிச்சவர் மாதிரி தெரியல , இங்கு பதில் போடும் RSS , BJP சொம்புக்கள்க்கு ஒரு கேள்வி ,சபரி மலை கேசு RSS , BJP காரர்கள் போட்டதா இல்லையா , சரி அது உங்களுக்கு மறந்து போயிருக்கும் , சபரி மலை தீர்ப்பு வந்ததும் RSS தீர்ப்பை வரவேற்றதா , இல்லையா , நீங்க பாரத தாயின் மொத்த அத்தாரிட்டி தானே , பாரத தாயின் தலைமை பீடத்தின் தீர்ப்பை நீங்க மதிக்காட்டி வேறு யாராவது மதிப்பார்களா , இந்த ராசா கோர்ட்டை கேவலப்படுத்துன மாதிரி வேறு மதத்தவர்கள் பேசினா பாரத தாயின் மொத்த அத்தாரிட்டி RSS சும்மா இருக்குமா , சரி , இளம் பெண்கள் யாராவது சபரி மலைக்கு போக முயற்சித்து , பக்தர்கள் என்ற பெயரில் சபரி மலையில் நிற்கும் கலவரக்காரர்கள் அந்த பெண்களை தாக்கினால் , அதனால் ஏற்படும் சட்டம் , ஒழுங்கு பிரச்சினைக்கு RSS பொறுப்பாகுமா , H ராசா பொறுப்பாவாரா , அரசின்மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வராதா , H ராசாவுக்கு பஞ்சாயத்து செய்த நீதிபதிகள் போல சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் பினராயி , மன்னிச்சிருங்க சாமியோவ் ன்னு ராசா மன்னிப்பு கேட்ட மாதிரி கேட்டா Ok ன்னு சும்மா விடுவாங்களா   01:52:44 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
6
2018
சம்பவம் டிரம்மில் பெண் சடலம் ஓராண்டுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த கொலை
வரலாற்று அறிவு உள்ளவன் அல்ல , No 1 கிரிமினல்   20:29:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
7
2018
அரசியல் நோட்டு ஒழிப்பு நவ.8-ல் காங். நாடு தழுவிய தர்ணா
மோடியும் , தமிழிசையும் , பொன்னாறு எந்த ATM வரிசைல நின்னத நீ பாத்தியா   10:30:26 IST
Rate this:
57 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
7
2018
அரசியல் நோட்டு ஒழிப்பு நவ.8-ல் காங். நாடு தழுவிய தர்ணா
அட பாவி , அப்பாவி இந்திய மக்களை இந்த சங் பரிவார் கூட்டம் எப்படி திருப்பி விடுது பாருங்க , ஜனார்தனா நீங்க RSS ல இருக்க மிக்கத் தகுதியானவர்   10:26:23 IST
Rate this:
78 members
1 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X