Aravindhakshan : கருத்துக்கள் ( 1103 )
Aravindhakshan
Advertisement
Advertisement
நவம்பர்
12
2018
அரசியல் முதல்வர் பழனிசாமி மீது துரைமுருகன் தாக்கு
ஏலே..கபிலா...புயல், மழை வருது...ஸ்டிக்கர் ஒட்டணுமாம்... ஓடுடா...ஓடு... நான்கு நாட்களுக்கு குவாட்டர், பிரியாணி கிடைக்கும். அடிமைக்கு ஊளையிடுவதை மறந்துடாதே...   15:41:12 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
10
2018
உலகம் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குவைத்
//என்னது அமைச்சர் ராஜினமாவா...அன்னே கொஞ்சம் இங்க வந்து சொல்லிட்டு போங்க// சொல்லி என்ன பயன்? கழுத்தை பிடித்து தள்ளினாலும் போகாத கும்பல்தான் இங்கே உள்ளது...   14:17:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2018
சம்பவம் ரூ.4 லட்ச மாத வாடகை பங்களாவில் பதுக்கிய சிலைகள் எங்கே?
@அன்பு....சத்தமாக சொல்லவேண்டாம். அடிமை அரசு ரன்வீர் ஷாவை கைது செய்யாதே என்று நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முயற்சிக்கலாம். கோயில் சிலை திருட்டு, நில ஆக்கிரமிப்பு, இந்து அறநிலையத்துறை மூலம் பல கோடிகள் கையாடல் இப்படி கோயில் சம்பந்தமான பல திருட்டுக்கள் இந்த விஷப்பூச்சிகளின் துணையோடு நடந்துள்ளது.   14:10:39 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
10
2018
சம்பவம் ரூ.4 லட்ச மாத வாடகை பங்களாவில் பதுக்கிய சிலைகள் எங்கே?
//மாணிக்கவேல் பணி ஒய்வு பெறுவதற்குள் குற்றவாளியை கண்டு பிடிச்சு உள்ள தள்ற வழியைப் பாருங்க.// ஆளும் கட்சி அடிமை கொள்ளையர்கள் ஒத்துழைப்பு இருப்பதால் குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்புள்ளது. நீதிமன்றம் முதலில் இந்த அடிமை கொள்ளையர்கள் வீடுகளில், தோட்டங்களில் ரைடு நடத்தி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தவேண்டும். திருட்டுக்கும்பல் தப்புவதோடு இல்லாமல், திருட்டை சார்ந்தவர்களையும் தப்பவிட அதிக வாய்ப்புள்ளது. நீதிமன்றம் சிலை திருட்டு வழக்கில் தலையிட்டு ஐஜி பொன் மாணிக்கவேல் அவர்களை பணியில் தொடர அனுமதித்ததன் காரணம் பல நூற்றுக்கணக்கான கல் சிலைகள், ஐம்பொன் சிலைகள், பல கலை பொக்கிஷங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. அவரின் உன்னதமான பணி தொடர நீதிமன்றம் துணை நிற்கவேண்டும்.   14:04:03 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

நவம்பர்
7
2018
உலகம் ஈரான் துறைமுகத்தை மேம்படுத்த அமெரிக்கா... அனுமதி! இந்தியாவுக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கை
@மலரின் மகள்...தங்கள் கருத்துக்கள் மிக அருமை. தேசப்பற்றுடன் கூடிய உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.   16:00:03 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
7
2018
உலகம் ஈரான் துறைமுகத்தை மேம்படுத்த அமெரிக்கா... அனுமதி! இந்தியாவுக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கை
பிரதமரின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இது ஒரு சிறிய உதாரணம்தான். இந்தியா பல விஷயங்களில் வல்லரசாக மாறிவருகிறது. அதற்கு காரணம் நாட்டின் தலைமை மிகச்சிறந்தவகையில் அமைய வேண்டும். அந்த மிகச்சிறந்த ஆளுமை நம் பிரதமரிடம் உள்ளதால்தான் உலக நாடுகள் பல இந்தியாவுடன் தொழில்நுட்ப கூட்டு ஒத்துழைப்பு, வணிகம், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு போன்றவற்றில் ஒத்துழைத்துக்கொண்டுள்ளன. வெளியுறவுக்கொள்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பலமாக உள்ளது. பிரதமரின் இடைவிடாத வெளிநாட்டு பயணங்களால் உறவுகள் பலப்பட்டு நாட்டிற்கு பல நன்மைகள் கிடைத்துவருகின்றன. பலன்கள் உடனடியாக வெளியில் தெரியவராது. மிகச்சிறந்த பொருளாதார வளர்ச்சி பாதையில் நம் நாடு சென்றுகொண்டுள்ளது.   15:56:58 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
7
2018
அரசியல் நடிகர் விஜய்க்கு மந்திரி எச்சரிக்கை
//அது சரி படத்தில் துளி கூட அரசியல் உண்மையே இல்லையா?// அதனால்தான் சுடுகிறது....   11:08:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
7
2018
அரசியல் நடிகர் விஜய்க்கு மந்திரி எச்சரிக்கை
//இந்த கால அமைச்சர்கள் பெரும்தன்மையை இழந்து விட்டார்கள்// பெருந்தன்மைனா என்னங்னா?   11:07:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது ஐ.டி.பி.பி., வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் மோடி
சிலர் குதர்க்கமாக விமர்சிப்பதையே தொடர் நிகழ்வாக செய்து கொண்டுள்ளனர். நம்மையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்...நம் பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து விழா கொண்டாடுவோமா? இல்லை...காரணம் நம் குடும்பம், நம் வீடு, நம் சந்தோஷம் என்ற மனப்பான்மை. அதில் சிறு தடங்கல் வந்தாலும் ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் பாதுகாப்பு குறைவாக உள்ள மலைப்பகுதியில் சாதாரண ராணுவ வீரர்களுடன் சரி சமமாக பண்டிகையை கொண்டாடுகிறார் என்றால் அவரின் பெருந்தன்மைக்கு, மனிதப்பண்புக்கு ஈடு இணை உண்டா? நாம் இதுவரை கண்ட பிரதமர்கள் இச்செயலை செய்தது உண்டா? சிலரால் பிரதமர் என்ற பதவியின் மதிப்புக்கு பங்கம் வரும்...ஆனால் திரு மோடிஜி அவர்களால் பல மடங்கு மதிப்பு அதிகரித்துள்ளது. அதற்கு காரணங்கள் பல உள்ளது. அதன் காரணம் தான் இன்று பெரும்பாண்மை மக்கள் மோடிஜி அவர்கள் மறுபடியும் பிரதமராக வரவேண்டுமென்று விருப்பப்படுகின்றனர். ஒன்றை இறுதியாக சொல்கிறேன்...நம் வீடு தாழிடப்பட்டு, பூட்டு போடப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் இரவு உறங்கச்செல்கிறோம்...அதுபோல்தான் எண்ணற்ற நம் எல்லை பாதுகாப்பு ராணுவ வீரர்கள் கண்விழித்து நாட்டு எல்லையை பாதுகாப்பதால் நாடும், நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்க முடிகிறது என்பது உண்மை. அந்த நல்ல உள்ளம் படைத்த வீர நெஞ்சங்களை, அவர்களின் தேசப்பற்றை, வீரத்தை அங்கீகரிப்பதுபோல் உற்சாகப்படுத்தி அவர்களில் ஒருவராக இருந்து தீபாவளி பண்டிகையை உள்ளன்போடு கொண்டாட வேறு யாராலும் முடியாது...நம் பிரதமர் திரு மோடிஜி அவர்களை தவிர.... ஜெய் ஹிந்த்...   11:04:48 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது ஐ.டி.பி.பி., வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் மோடி
உற்சாகம் மட்டுமல்ல....இதுவரை எந்த பிரதமரும் செய்யாத, செய்ய நினைக்காத ஒரு அரும் செயலை நம் பிரதமர் செய்துள்ளது அவர்கள் மனதில் வீட்டில் இருந்து கொண்டாடுவதைக்காட்டிலும் பல மடங்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கும். எல்லையில் இரவு பகல் பாராது கடமை, நாட்டு பாதுகாப்பு, தேசப்பற்று இவற்றை நினைத்து கடமையாற்றும் வீரர்களை மனதளவில் உற்சாகப்படுத்த, மகிழ்விக்க நினைத்து தீபாவளி பண்டிகையில் அவர்களுடன் கொண்டாடுவது யாராலும் முடியாத காரியம். அது நம் பெருமைமிக்க பிரதமரின் பெருந்தன்மையை, மனித மாண்பை, நாட்டை பாதுகாக்கும் வீரர்களை மதிக்கும் உயர்ந்த எண்ணத்தை காட்டுகிறது. இதுவரை பிரதமர்கள் யாரும் இதுபோல் ஒரு நல்ல, மிக உயர்ந்த செயலை செய்ததில்லை. வீரர்களுக்கு இனிப்பு ஊட்டுகிறார்...என்ன ஒரு மனித நேயம்...இப்படி ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் நாட்டின் மதிப்புமிக்க பிரதமர் நம்முடன் தீபாவளியை கொண்டாடுகிறார் என்பதை நினைத்து ஒவ்வொரு ராணுவ வீரனும் பெருமைப்பட்டிருப்பர். மிக நல்ல மனதுடைய, பண்புடைய நம் பிரதமர் நமக்கு கிடைத்ததில் பெருமை. ஜெய் ஹிந்த்.   10:37:55 IST
Rate this:
5 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X