கைது லிஸ்ட்டில் நம்ம திருமா இல்லையே.//// டெசோ நாடகத்தில் திருமா துணை நடிகர் தானே .. தயாரிப்பாளர் & இயக்குனர் கருணா, கதாநாயகர் ஸ்டாலின், வீரமணி,சுப.வீரபாண்டியன் நகைச்சுவை நடிகர்கள் வில்லன் அழகிரி.. தயாரிப்பாளர் கதாநாயகனை அறிமுக படுத்துகிறார் அதற்கு தான் கதை அவரையும் அவர் குடும்பத்தையும் சுற்றுகிறது.. ஆனால் வில்லன் எப்படி பட்டவர் என்பது கிலி தான் கருணாவிற்கு...
06-மார்-2013 13:01:21 IST
உங்க தலைவர் கருணா மொத்த மானியத்தையும் குடும்ப உறுப்பினர்களுக்கு தானே திருப்பினார் அந்த பயம் இன்னும் போக வில்லை போல உங்களுக்கு...
01-பிப்-2013 14:28:13 IST
நான் ஒரு கேள்வி கேட்கிறேன் நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் அனைத்திற்கும் யார் காரணம்.. முஸ்லீம்கள் தானே இல்லை என்று கூற முடியுமா..
25-ஜன-2013 17:31:55 IST
நல்ல திட்டத்தை கூட வரவேற்காமல் சிலர் அரசை குறைகூறுகிறார்கள்.முதலில் நாம் ஒழுங்காக இருக்கிறோமா என்று பாருங்கள் உண்மையை சொன்னால் நாம் திருந்த வேண்டியது நிறைய உள்ளது... மனிதர்கள் தாம் செய்த தவறுக்கு நல்ல வழக்கறிஞராகவும் பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் இருக்கவே விரும்புகிறோம்.. இதுதான் மறுக்கமுடியாத உண்மை
13-ஜன-2013 14:48:09 IST
தமிழகத்தில் காங்கிரசை வைத்து ஒரு ஆணியையும் புடுங்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது.. உங்கள் திமுக & காங்கிரஸ் கூட்டணி செய்த சாதனை தான் தமிழகம் அறியுமே...
31-டிச-2012 16:48:25 IST
இலங்கையில் இன்னும் நடந்து கொண்டு தானே இருக்கிறது இந்த அழிவு.. எதை கிழித்தார் உங்கள் கருணா? நாள் ஒரு மேடை பொழுதொரு நடிப்பு என்பதை போல் தான் உள்ளார்.. காலையில் ஒன்று கூறுவது மாலையில் அதை மறுத்து கூறுவது...இங்கே உண்ணாவிரத நாடகம் நடத்திவிட்டு.. ராஜபக்சேவிற்கு மகளிடம் பரிசு கொடுத்து அனுப்புவது என்ன பொழப்பு இது
31-டிச-2012 13:10:07 IST
முக்கிய ஆவணம் இருக்கும் அறையில் தீ பிடிக்கிறதா இல்லை தீ எறியும் அறைகளில் எல்லாம் முக்கிய ஆவணம் இருந்தது தீயில் அழிந்து விட்டது என்று கூறுகிறார்களா.... புரிந்துகொண்டவர்கள் புத்திசாலி
28-டிச-2012 13:00:33 IST