sivan : கருத்துக்கள் ( 1011 )
sivan
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2018
அரசியல் வேலையில்லாத விரக்தியே பலாத்காரங்களுக்கு காரணம் பா.ஜ., பெண் எம்எல்ஏ
மிக சரியான அலசல் நீங்க சொன்னது முற்றிலும் சரி   16:38:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
அரசியல் வேலையில்லாத விரக்தியே பலாத்காரங்களுக்கு காரணம் பா.ஜ., பெண் எம்எல்ஏ
மோடி மட்டும் இல்லாவிட்டால் ஒரு பாஜக எம்.பி எம்.எல் ஏ தேர்வாகி இருக்க முடியாது.... ஆனாலும் என்னவோ அறிவு ஜீவி மாதிரி ஆள் ஆளுக்கு .., அறிக்கை விட்டு மத்திய அரசின் பேரை கெடுக்கிறார்கள். இப்படி அபத்த அறிக்கை கொடுப்பதற்கு பதிலாக தொகுதியை உருப்படியாக சுற்றி வரலாம். மக்களுக்கு என்ன தேவை என்று பார்க்கலாம்.   10:57:38 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள் உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை
ஓஹோ போட்டோவில் இருப்பவர்கள் சிறை கைதிகளே இல்லை என்கிறீர்களா?   14:12:55 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ஆரோக்கியத்தில் அக்கறை பிரதமர் மோடிக்கு பாராட்டு
எந்த மீடியா? ... இந்த வெத்து வெட்டு சோபியாவுக்கு சொம்பு தூக்குமே அந்த மீடியாவுக்கா? எந்த மீடியா? இருபது ரூபா டோக்கன் புகழ் தினகரனுக்கு சிறப்பு கட்டுரை வெளியிடுமே அந்த மீடியாவுக்கா? எந்த மீடியா? பாரதிராஜா எல்லாம் ஒரு ஆள் ன்னு .. அவரோட உளறலை கூட தனி பேட்டி ஆக வெளியிடுமே அந்த மீடியாவுக்கா? எந்த மீடியா? எங்கே.. தமிழக கவர்னர் ஒவ்வொரு துறையிலும் ஊழலை வெளியே கொண்டு வந்து விடுவாரோ என்ற பயத்தில் .. அவர் மீது அவதூறு பரப்ப .. உட்கார்ந்து செயல்திட்டம் தீட்டி .. அசிங்கம் பேச முயற்சிக்குமே அந்த மீடியாவுக்கா? எந்த மீடியா? இதோ போலீஸ் பக்ருதீன் சிறையில் அப்படி ஒரு ராஜா வாழ்க்கை வாழ்ந்திருக்கான்.. இத பற்றி எங்கே மக்கள் கேள்வி கேட்டு விடுவார்களோ என்று பயந்து .. அவசர அவசரமாக இந்து மதத்தை பற்றி இந்துக்களை பற்றி நக்கல் நையாண்டி பேச முற்படுமே அந்த மீடியாவுக்கா? .. எந்த மீடியாவுக்கு பதில் தர சொல்கிறீர்கள்? மோடியை கேள்வி கேட்க இங்கு எந்த மீடியாவுக்கும் தகுதி இல்லை. அந்த காலம் முடிந்து விட்டது திரு கார்த்திக் .. வெட்டி பேச்சு விண்ணரம் பேசி மக்களை திசை திருப்பிய காலம் முடிந்து விட்டது கார்த்திக். இன்றைக்கு .மட்டுமல்ல . இனிமேலும் இதுதான் ட்ரெண்ட் இன்னும் பத்து வருடத்திற்கு மோடிதான் பிரதமர் நாங்கள் முடிவு செய்து விட்டோம் நீங்கள் வேறு வேலை இருந்தால் போய் பாருங்கள். இது எங்கள் தேசம் எங்கள் தேசத்துக்கு எது நல்லது என்று எங்களுக்கு தெரியும்   14:11:34 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ஆரோக்கியத்தில் அக்கறை பிரதமர் மோடிக்கு பாராட்டு
நீங்க கவலைப் படாதீங்க டாக்டர் சார் மக்களால் முடியாததை காலம் நடத்தி வைக்கும். எவ்வளவு எதிர்ப்புகள் திராவிடக் கொடுக்குகள் பேசினாலும் , சசிகலா விவேக்கிடம் கருப்பு பணத்துக்கு கையேந்தும் ( படம் எடுக்க ) திரை உலக ஆகாவழிகள் எவ்வளவு கரடியாய் கத்தினாலும்... ஒரு பூமிக்கு / ஒரு நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று காலம் தீர்மானித்தால் .. அதை யாராலும் தடுக்கவே முடியாது. நிச்சயம் இந்த முறை திராவிடம் நம் மண்ணிலிருந்து தூக்கி எறியப் படும்.   13:57:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ஆரோக்கியத்தில் அக்கறை பிரதமர் மோடிக்கு பாராட்டு
மக்களிடம் நேரே பேசணுமா? எத்தனை கோடி மக்களிடம் நேரே பேசணும்? இது என்ன வாடிக்கன் போல குட்டி நாடா? ஒரு பிரதமர் ஒவ்வொருவரிடமும் போய் நேரே பேச? ஆமாம் சாமானியனுக்கான சுகாதாரம் மருத்துவம் எல்லாம் உங்கள் அகராதியில் அடிப்படை தேவையில் வராதா?   13:50:51 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ஆரோக்கியத்தில் அக்கறை பிரதமர் மோடிக்கு பாராட்டு
ஆமாம் வரும் மே மாதம் வரைதான் கெட்டது நடக்கும் பிறகுதான் ஹவாலா பார்ட்டி எல்லாம் உள்ளே போய் விடுவார்களே பொருளாதார குற்றவாளிகள் எல்லாம் உள்ளே போன பிறகு எங்களுக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும்   13:42:37 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
கோர்ட் பொய் வழக்கில் கைதான இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
அர்த்தமில்லாத இழப்பீடு யார் இந்த அவதூறை செய்ய சொன்னது? காங்கிரசுக்கு இதனால் என்ன ஆதாயம்?? கம்யூனிஸ்டுகளுக்கு என்ன ஆதாயம்? ஆதாயம் இல்லாமல் இருவரும் ஆற்றுக்கு செல்ல மாட்டார்கள் வாசக நம்பர் சொன்னது போல ஒரு உண்மையான விஞ்ஞானியை புறம் தள்ளி அவமானப் படுத்தி .. அவரது பங்களிப்பை ஒதுக்கி இருக்கிறோம். அது நாட்டுக்கு நஷ்டம்தானே?? அதற்கு யார் பொறுப்பு?? மத்திய அரசும் உச்ச நீதி மன்றமும் பதில் சொல்லட்டும்   13:35:44 IST
Rate this:
1 members
1 members
13 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு
என்ன அர்த்தம் கெட்ட வாதம் தாமரை என்ன சேறாக்குவதை நீங்கள் பார்த்து விட்டீர்கள்? கெட்ட கேட்டுக்கு உங்கள் பெயரை மட்டும் மத சாதி சார்பற்ற.... என்று வைத்துக் கொண்டுள்ளீர்கள் தாமரை என்றால் தவறாக பார்க்க வேண்டும் என்று எதாவது சட்டம் உள்ளதா? இதனால்தான் எங்களுக்கு உங்களை போன்ற சிறுபான்மை மக்களை பிடிக்காமல் போகிறது. .. தவறே இல்லாமல் எங்களை குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால்.... ஒரு ஸ்டேஜில் ... ஆமாய்யா இந்தியா இந்துக்களுக்குத்தான்.. இதை இந்து நாடு என்று அறிவிக்கத்தான் போகிறோம் என்று சொல்லி விடுவோம்.. மிரட்டலுக்கு சொல்லவில்லை. .. நங்கள் அனைவருடனும் சுமுகமாக வாழத்தான் நினைக்கிறோம்.. நீங்கள் ..... ஆகாவழி கம்யூனிஸ்டுகள் / காங்கிரஸ் / சிறுபான்மை எல்லோரும் கூட்டணி சேர்ந்து .. சும்மா இருக்கும் எங்களை சதாய்த்துக் கொண்டிருந்தால் ... எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு இன்னொரு எமெர்ஜென்சி கொண்டு வந்து ... விஷமக் கும்பலை உள்ளே தள்ளி விட்டு .... ஒரு கட்டுப் பாடான ஜனநாயகத்தை கொண்டு வந்தால் தான் இங்கு சரிப் படும் போல இருக்கு பிறகு வருத்தப் படுவீர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்?? நாம்தான் அகராதி பேசி... பேசி... கொத்தி கொத்தி வண்டை குழவியாக்கி விட்டோம் என்று பாருங்களேன் இது நடக்கத்தான் போகிறது   10:53:04 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் புழல் சிறையில் 18 டிவி.,க்கள் பறிமுதல்
பணி நீக்கம் எல்லாம் போதாது. .. உடனடியாக ரேஷன் கார்டு பறிமுதல் செய்ய வேண்டும். எந்த விதமான அரசாங்க வசதியும் கொடுக்க கூடாது. பென்சன் மற்ற படிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்   10:42:14 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X