Advertisement
தினமலர் முதல் பக்கம் » Babu. M அவரது கருத்துக்கள்
Babu. M : கருத்துக்கள் ( 515 )
Babu. M
Advertisement
மே
15
2013
அரசியல் சென்னை அம்மா உணவகங்களில் விரைவில் அறிமுகம் பொங்கல்! மற்ற ஒன்பது மாநகராட்சிகளுக்கு இட்லி தான்
இலவசங்களை குறைத்து மது கடைகளை மூடி விட்டால் அம்மா தொகுதிக்கு வராமல் பத்து pasisaa செலவு இல்லாமல் பிரதமந்திரி ஆக முடியும்    16:02:58 IST
Rate this:
210 members
0 members
28 members
Share this Comment

மே
9
2013
பொது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளீயீடு நாமக்கல் மாணவர்கள் முதலிடம்!
நீங்கள் முதல் மார்க் எடுப்பதும் ஒண்ணு அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் கடைசி மார்க் எடுப்பதும் ஒண்ணு தான்,,,,ரெண்டு வருஷம் படித்து முதல் மார்க் எடுப்பது ஒன்றும் கடின விஷயம் இல்லை   11:03:08 IST
Rate this:
1 members
1 members
18 members
Share this Comment

மே
6
2013
பொது ஊழலை குறைக்க வழி நெடுஞ்சாலைகளில் "அம்மா உணவகம் துவக்கப்படுமா?
மது கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத அரசிடம் இதை மட்டும் எதிர் பாக்க முடியுமா   11:54:19 IST
Rate this:
0 members
0 members
54 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் தீ வைப்பு சம்பவங்களால் பஸ் டிரைவர்கள் அலறல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
தீ வைத்தால் கண்டதும் சுட உத்தரவு போட வேண்டாம் அந்த ஊரு ஆட்சியாளர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் ???   10:33:50 IST
Rate this:
0 members
0 members
52 members
Share this Comment

மே
3
2013
கோர்ட் சட்டவிரோதமாக கருணை மனுவை நிராகரித்தார் பிரதீபா பாட்டீல்சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
வீட்டில் இருந்த பரிசு பொருட்களை அள்ளி சென்ற பெருமைக்கு சொந்தக்காரி இவர் இந்த லட்சணத்தில் தான் இவர் ஆட்சி நடவடிக்கை இருக்கும்   10:28:05 IST
Rate this:
0 members
0 members
48 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சம்பவம் கலாசாரத்தை சீரழிக்கின்றனர் : நடிகர் கமல், கவுதமி மீது புகார்
நம்ம நாட்டு மக்கள் தொகை தெரியாமல் இவர் பேசுகின்றார் ,,,,கமல் பேசியதால் யாரும் தவறு செய்ய போவதும் இல்லை இந்தியன் படம் பார்த்த பின்னல் எவனும் லஞ்சம் வாங்குவதை நிறுத்தவும் இல்லை மேலும் இது வெறும் விளம்பரம் தான் தன பெயர் வர இப்படி கேஸ் போடுவது சிலரின் பழக்கம் போல   15:30:11 IST
Rate this:
193 members
0 members
184 members
Share this Comment


மார்ச்
26
2013
அரசியல் களைகட்டியது தமிழக கட்சிகளின் தேர்தல் நிதி வசூல்
income tax கட்ட சொல்லி நமக்கு மட்டும் நோட்டீஸ் anupuvangaloo   09:42:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி
மானம் வெக்கம் எல்லாம் இருந்தால் ராமதாஸ் அரசியலில் இருக்க முடியுமா ////இல்லை உங்கள் தந்தை தான் அரசியலில் இருக்க முடியுமா ???   09:41:31 IST
Rate this:
117 members
0 members
58 members
Share this Comment

பிப்ரவரி
14
2013
பொது 25 பணியிடங்களுக்கு போட்டியிடுபவர்கள் 1.25 லட்சம் : டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 பணிக்கு நாளை தேர்வு
இது வரை ஒரு ஏழை இந்த தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து இருகிறார்களா   18:45:18 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment