அம்பை சுதர்சனன் : கருத்துக்கள் ( 687 )
அம்பை சுதர்சனன்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2017
பொது பெங்களூரு சிறையில் நடந்தது என்ன?
ஹாஹா. புஷ்வாணம் ஆகி போச்சே   09:47:28 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2017
சம்பவம் சொத்துக்காக தாயை கொன்ற மகன் கைது
சத்தியம் தமிழ்நாட்டில் செத்து போனது   09:41:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2017
அரசியல் அதிகரிக்கும் சிசேரியன் மத்திய அரசு கவலை
மருத்துவர் பணி என்பது உயிர் காக்கும் கடவுளுக்கு ஒப்பானதாகும் ஆனால் சிலர் இதை மறந்து காசு பார்ப்பதே வேலை என்று புறப்படுவது தான் கவலைக்குரிய விஷயம்.சாதாரண பிரசவத்தையும் ஆப்பரேசன் என்று சொல்லி சுருட்டுவது நடக்க தான் செய்கிறது அப்படிப்பட்ட கிளினிக்குகளை மூடி சீல் வைப்பதோடு சம்பந்தப்பட்ட டாக்டரையும் கைது செய்தால் குற்றங்கள் நடக்காது.மனசாட்சிப்படி வைத்தியம் பார்க்க நல்ல டாக்டர்கள் தேவை தான்   10:32:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2017
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
பொது மென் பொறியாளர்கள் பீதி ஜோதிடர்களுக்கு மவுசு
வழக்கமாக பரிகாரம் பண்ண ராமேஸ்வரம் போகும் எங்கள் ஸ்ரீரங்கம் ஜோசியரை ஒரு மாதமாக ஊரில் காணோம். மென்பொறியாளர்களுக்கு பலன் சொல்ல சென்னைக்கு ஜாகையை மாற்றி விட்டார் போலும்   09:25:08 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

ஜூலை
31
2017
அரசியல் வெளியே போ... கேரள முதல்வர் கோபம்
செய்யாத குற்றத்துக்கு அரசை இழுத்து கருத்து போட்டிருப்பார்கள். அதனால் முதல்வர் கோபப்பட்டிருப்பார்.   14:53:18 IST
Rate this:
46 members
0 members
36 members
Share this Comment

ஜூலை
28
2017
உலகம் நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார்
அட அங்கேயும் உடன்பிறப்பு தானா?   09:21:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
29
2017
பொது தேவாங்குகளின் சொர்க்கம் அய்.. அய்... அய்யலூர்!
நல்ல செய்தி. பயனுள்ளதாக உள்ளது   09:03:16 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
27
2017
சினிமா எல்லா ஊழல்களையும் கூறாதது தவறு தான்: கமல்...
உங்களிடம் எங்களுக்கு பிடித்த விஷயமே உண்மையை ஓங்கி சொல்லும் உங்கள் குரல் தான்.   10:40:00 IST
Rate this:
23 members
0 members
26 members
Share this Comment

ஜூலை
26
2017
சம்பவம் வரலாற்றில் முதல்முறையாக மதுரையை வறுத்த வெயில்
மரங்களை வெட்டி மழை வராமல் தடுத்து விட்டார்கள் இயற்கையின் சாபம் இப்படி வெயிலாக வந்து பருவம் மாறிய காலத்திலும் மக்களை வாட்டுகிறது. மாரி பொய்த்து போனால் கோடை கொழுத்த தான் செய்யும்.   10:12:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment