முருகன் தில்லைநாயகம் : கருத்துக்கள் ( 621 )
முருகன் தில்லைநாயகம்
Advertisement
Advertisement
பிப்ரவரி
27
2017
அரசியல் ‛தீபா யாரென்று எனக்கு தெரியாது தம்பிதுரை
ஜெயலலிதா யார் என்று தெரியுமா?   07:37:34 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஜனவரி
12
2017
பொது தமிழறிஞர் ச.வே.சுப்ரமணியன் காலமானார்
தமிழே உயிராக, தமிழே வாழ்வாக, தமிழையே தவமாக, தமிழூர் அமைத்த மகன் ச.வே. சு ஐயாவின் வள்ளுவர் செந்தமிழ் கல்லூரி இன்று திருவள்ளுவர் கல்லூரியாய் குன்றக்குடி ஆதீன திருமடத்தின் கரங்களில்.அன்னாரை போல் ஒருவர் இனிமேலும் இவ்வுலகில் தமிழாய் வாழ்ந்து முடிவதும் உண்டோ? முத்தமிழ் கூறும் நல்லுலகம் இவர் இழப்பால் கண்ணீர் சிந்துகுது.   14:35:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
18
2016
அரசியல் முதல்வர் பன்னீரை ஓரங்கட்ட அரசியல் சதுரங்கம்... ஆரம்பம்!மந்திரி உதயகுமார் மூலம் சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழிதுதி பாடிகளின் கச்சேரி துவங்கியதாக தொண்டர்கள் கொதிப்பு
திமுகவிலிருந்து விலக்கப்பட்டு எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இனி அரசியல் சூறாவளியில் அடிபட்டு போகும் போல நிகழ்ச்சிகள் வருவது தொண்டர்களுக்கு பேரிடி.   09:16:19 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
11
2016
சம்பவம் தாமிரபரணியில் இன்ஜினியரிங் மாணவர்கள் 3 பேர் உள்பட 7 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி
பாபநாசம் தலை அணையில் வெளியூர்வாசிகள் இறப்பது தொடர் நிகழ்ச்சி ஆகி வருகிறது.எச்சரிக்கை பலகை இருந்தும் பயனில்லை.இங்கு குளிக்க நிரந்தர தடை விதிப்பதால் மட்டுமே மனித உயிரிழப்புகளை தடுக்க முடியும்   13:47:56 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
7
2016
அரசியல் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை சந்தித்தார் ராகுல்
சந்தித்தார் என்று பொய் சொல்லி எங்களை சிந்திக்க வைத்து விட்டீர்கள்   12:01:36 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
6
2016
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
5
2016
உலகம் சர்ஜிக்கல் தாக்குதல் நடந்தது உண்மைதான் பாக்., போலீஸ் எஸ்.பி. ஒப்புதல்
அஞ்சு முகாம்களில் வெறும் 12 பேர் தானா செத்திருப்பார்கள்   09:49:06 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
எக்ஸ்குளுசிவ் பதிவுத்துறை பாராமுகத்தால் தொடர்கிறது அங்கீகாரமற்ற மனைகள் பத்திர பதிவு
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், போனஸ் கொடுத்தாலும் காசு பார்ப்பதை இவர்கள் கைவிட மாட்டார்கள்.   11:48:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
கோர்ட் மணமான பெண் வீட்டுக்கு பெற்றோர் போகலாமா?
முட்டாள்களே. திருமணம் முடித்து கொடுத்து விட்டால் பெண்ணின் பெற்றோர் மகளை பார்க்க அவளின் கணவன் வசிக்கும் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்வது அவர்களின் மகளுக்கு பொருந்துமா என்று சொல்ல முடியுமா   10:16:18 IST
Rate this:
0 members
0 members
38 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
உலகம் இந்தியாவை அழித்து விடுவோம் பாக்., பகிரங்க மிரட்டல்
இந்த வெத்துவேட்டுகளுக்கு அஞ்சி நாங்கள் உன்னை சும்மா விட்டு விட மாட்டோம் பாகிஸ்தானி மூட்டை பூச்சியை நசுக்க பீரங்கி தேவையில்லை..   10:13:19 IST
Rate this:
1 members
0 members
39 members
Share this Comment