Thalaivar Rasigan : கருத்துக்கள் ( 145 )
Thalaivar Rasigan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2018
பொது ஆடி மாத மொய் விருந்து ரூ.400 கோடி வசூல்!
மொய் விருந்து நடத்தி பணம் வாங்கியவர்கள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு செல்லவே முடியாது. அவருக்கு பணம் கொடுத்தவர்கள் மொய் விருந்து நடத்தினால் பணம் கட்ட வேண்டும். ஒரு குடும்பத்தின் பொருளாதார தேவைக்கு மற்றவர்கள் மொய் விருந்தின் போது பணம் கொடுக்கிறார்கள். இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.பல வருடங்களுக்கு முன் விகடனில் படித்தது.   05:45:52 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
28
2018
சினிமா வீட்டை மாற்றிய விஜய்...
வருமான வரி கட்டியாச்சா?   09:16:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
சினிமா சிம்புவை இயக்கும் சுந்தர்.சி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
அஜித் போன்ற ரசிகர் பலம் கொண்ட பவன்கல்யாண் படத்தில் சிம்புவா? முடிவை இப்பவே சொல்லலாம். பணம் அதிகம் வச்சி இருந்தால் இப்படித்தான் எடுக்க தோணும்?   09:13:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
சினிமா பார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம்...
சினிமாவில் மார்க்கெட் இல்லை. அரசியலில் சேர ஒரு கோடியே அதிகம். இவரே அரசியலில் இவர் மார்க்கெட்டை ஏற்றுகிறார். அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை.   09:10:47 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கோரிக்கை
ஏற்கனவே 142 அடி தண்ணீர் இருக்கிறது. அணை உடைந்தால் இடுக்கி மாவட்டம் பாதிக்கப்படும். மேலும் மழை இருப்பதால் மேற்கொண்டு பெரியார் அணைக்கு நீர் வரத்து வரும் என்று முன்னெச்சரிக்கையாக 3 அடி தண்ணீரை திறந்து விட்டு மேற்கொண்டு வரும் நீர் வரத்துக்கு வழி விட சொல்கிறார். நாம் 152 அடி உயர்த்திக்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான். ஆனாலும் மனிதாபிமானமாக நாம் நடந்துகொள்ள வேண்டும்.   06:53:18 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
சினிமா தமிழக முதல்வர் பங்கேற்று இருக்க வேண்டாமா.? - ரஜினி காட்டம்...
கோபாலபுரத்தில் வாசல் வரை வந்த ரஜினியை திருப்பி போகுமாறு செய்தார் ஸ்டாலின். ஆனால் சில நிமிடங்களில் விஜயகுமார் - ஸ்ரீபிரியா போன்றவர்கள் உள்ளே வர அனுமதிக்கப்பட்டனர்.எதிர்க்கும் அன்பு செய் - இதுதான் ரஜினி.   05:07:31 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
எதிர் காலத்தில் கல்யாணம் செய்வதை விட லிவிங் டுகெதர் தான் இருக்க போகிறது. குழந்தையை பார்த்து கொள்ள ஆள் வேண்டும் என பொறுத்து போனேன் என்று சொல்வதில் இருந்தே மாமியாருக்கு இவர் கொடுத்த மரியாதை தெரிகிறது. பெரும்பாலான திருமணம் முடித்த ஆண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.   05:34:05 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
சினிமா ஆண் ஆதிக்க சினிமா : மியா ஜார்ஜ்...
ரெண்டு சினிமாவில் நடித்துவிட்டால் கருத்தை வாரி வழங்குவாங்க. இவங்க ஒரு புதுமுகத்தை ஹீரோ வாக போட்டு படத்தை எடுத்து இவங்க மூஞ்சிய வச்சி எவ்வளவு வியாபாரம் நடக்குது என பார்க்கலாம். பணம் போட்டு எடுக்கிறவங்க எதை வைத்து வியாபாரம் செய்தால் இவளுக்கு என்ன?   09:11:57 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
பொது ஆற்றல் தணிக்கை திட்டத்திற்கு வரவேற்பு மின் கட்டணம் 30 சதவீதம் குறைகிறது
மன்னை ராதா கிருஷ்ணன் - வெளிநாட்டில் இருப்பதால் வெளிநாட்டு காரன் சொன்னது தான் வேதமாக இருக்கு. ஆங்கிலேயனும் far என்று தப்பாதான் சொன்னானா? வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு தாய் நாட்டுக்கு தேவையானதை செய்யணும் - திருத்தணும். அதை விடுத்து தாய் நாட்டின் மீதே காரி துப்பும் வேலையை செய்யும் நீ ஒரு நாள் இங்கே வந்துதாண்டி ஆகணும்.   09:39:28 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
சம்பவம் ஓசி பிரியாணி கேட்டு அராஜகம் கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய கொடூரம்
ஜெ நிர்வாக திறமை இல்லாதவர் - ஆணவ போக்கு கொண்டவர். இருந்தும் மக்கள் ஏன் அவரை ஜெயிக்க வைத்தனர் என்றால் திமுக ரௌடிகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் இருந்ததால்தான். திமுக இப்படியே செய்து கொண்டு இருந்தால் ஆர் கே நகர் போல எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்க வேண்டி வரும். திமுக தலைமை நேர்மையாக இருந்தால் எல்லா ரௌடிகளையும் நிரந்தர நீக்கம் செய்து இருக்க வேண்டும். ரெண்டு பேரை மட்டும் தற்காலிக நீக்கம் செய்தால் என்ன அர்த்தம். ஒரு ரெண்டு மாதம் பொறுத்து தேர்தலில் இந்த ரௌடிகள் மீண்டும் வருவார்கள்.   09:43:06 IST
Rate this:
0 members
0 members
93 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X