Prabaharan : கருத்துக்கள் ( 662 )
Prabaharan
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2017
அரசியல் அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு
தமிழ்நாட்டில் நடக்காத கோமாளி வேலைகளா இப்பொழுது நடக்கிறது . ஊழலுக்கு எதிரான கோமாளித்தனங்கள் நடக்கட்டும். தவறு இல்லை   10:55:02 IST
Rate this:
5 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
பொது ஆகாய விமானத்தை கண்டுபிடித்தது இந்தியரே!
மஹாபாரத போரில் பல பாணங்களை பயன்படுத்தியுள்ளார்கள். நாமும் அது போல் பாணங்களை உற்பத்தி செய்ய வேண்டும். வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களை பணம் கொடுத்து வாங்கி தண்ட செலவு செய்ய வேண்டாம். உலகத்தையே அழிக்கும் ஆயுதங்கள் இருக்கும் போது உலகத்திற்கு ஏற்றுமதி கூட செய்யலாம்.   12:53:03 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
Rate this:
16 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
சம்பவம் ரூ.389 கோடி கால்வாயில் உடைப்பு திறப்பு விழாவை ரத்து செய்தார் நிதிஷ்
மக்களுக்கு வேலைவாய்ப்பை அடிக்கடி கொடுக்க தான் இப்படி கட்டுகிறார்கள்.   12:46:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
சம்பவம் ரூ.389 கோடி கால்வாயில் உடைப்பு திறப்பு விழாவை ரத்து செய்தார் நிதிஷ்
50 % சதவீத கமிஷனில் கட்டப்பட்ட கால்வாயோ?   12:34:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
பொது இன்றைய(செப்.,21) விலை பெட்ரோல் ரூ.73.10 டீசல் ரூ.61.82
முடிந்தவரை நடந்து செல்லுங்கள். உடலுக்கு நல்லது என அரசாங்கம் சொல்கிறதா?   11:26:40 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
கோர்ட் எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கு விசாரணை...இன்று
ஊனமுற்ற அரசாங்கதிற்க்க்காக என்ன வித்தையெல்லாம் செய்கிறார்கள்   10:08:29 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
பொது இன்றைய(செப்.,20) விலை பெட்ரோல் ரூ.73.10 டீசல் ரூ.61.92
கார்ப்பரேட் கம்பெனிகள் மாதிரி ஆரசாங்கம் மக்களுக்கு எதிராக இருக்கிறது. மக்கள் நல்ல வைத்தியம் செய்வார்கள்.   10:00:34 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
பொது 1 காசு தள்ளுபடி விவசாயி அதிர்ச்சி
இந்த ஒரு காசு தள்ளுபடி கொடுக்க எத்தனை பேர் வெட்டி வேலை செய்திருப்பார்கள்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் தான் தள்ளுபடி. இவர்களுக்கு கிடையாது   17:38:20 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
கோர்ட் காவிரி தீர்ப்பை திருத்தும் அதிகாரம் பார்லிமென்டிற்கு உள்ளது மத்திய அரசு வாதம்
தமிழ்நாட்டிற்கு எல்லா விஷயத்திலும் துரோகம் நடக்கிறது   15:39:53 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment