Vk naageswaran : கருத்துக்கள் ( 2 )
Vk naageswaran
Advertisement
Advertisement
பிப்ரவரி
16
2017
அரசியல் மன்னார்குடிக்காரர் போட்ட போன் உத்தரவு பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த கலாட்டா
புதிய அமைச்சரவை MLAக்களின் ஓட்டுகள் மறைந்த ஜெயலலிதாவினால் கிடைத்த ஓட்டுகள். அந்த நம்பிக்கையைத் துஷ்ப்ரயோகம் செய்வது தவறு. புது பொதுத் தேர்தல் நடத்தி மக்கள் விருப்பத்திற்கு நதிப்பளிக்க வேண்டும்.   00:39:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
17
2017
சிறப்பு கட்டுரைகள் அடிமைத்தனத்தை விரும்பாதவர் எம்.ஜி.ஆர்.,! இன்று நூறாவது பிறந்த நாள்
நம்முடைய மாநில நன்மையைக் கருத்தில் கொள்வோம் சின்னம்மா என்று அழைக்கப்படும் அ இ அ தி மு க வின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நேற்று தஞ்சை கூட்டத்தில் அளித்த வாக்கைப் போற்றும் வகையில், நாம் அரசியல் அமைதியைக் காக்க ஒன்றிணைவோம், முதல்வர் திரு. பன்னீர்செல்வம் அவரது கடமையைத் திறம்படச் செய்ய உறுதுணையாக இருப்போம். அரசியலை பொழுதுபோக்கு அம்சமாக மாற்றியுள்ள ஊடகங்களும் கட்சிகளுக் கிடையேயுள்ள வேற்றுமைச் சுவரை வளர்க்காமல் ஆதரவுடன் செயல்படட்டும். எந்த அரசியல் பின்னடைவும், சம்பந்தப்பட்ட கட்சியை மட்டுமல்லாமல் மாநிலத்தையே பாதிக்கக் கூடும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வரக் கூடிய தேர்தலில் ஆளும் கட்சி தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதோ அல்லது புதிய கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பதோ அவரவர்கள் மக்களிடம் உண்டாக்கும் நம்பிக்கையைப் பொருத்தது. அதுவே உண்மையான ஜனநாயகம். அதை நாமனைவரும் பேணிப் பாதுகாப்போம். வி. கே. நாகேஸ்வரன், நங்கநல்லூர், சென்னை 600061 {14, கிழக்கு பிரதான சாலை, எஃப் 30 சல்மா அமர் எங்க்ளேவ், லக்ஷ்மி நகர் 4 வது நிலை, நங்கநல்லூர், சென்னை 600061)   15:44:16 IST
Rate this:
1 members
1 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X