Nila Sakthi : கருத்துக்கள் ( 1 )
Nila Sakthi
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
9
2016
அரசியல் இந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை தமிழக அரசு
தமிழக கட்சிகளின் முடிவு வரவேற்க்க வேண்டும். இந்தியா முழுவதும் எல்லோரும் ஆங்கிலம் கற்கின்றனர். அதையே அனைவரும் தொடர்பு மொழியாக பயன் படுத்தலாமே? பிற மாநிலங்களுக்கு இடம் பெயரும் தமிழர்கள் அந்த மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்கலாம். மற்ற மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்பவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் அவர்கள் மொழியை கற்கலாம். இவ்வாறு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்பவர்கள் 5% தான். மற்ற 95% மக்கள், அவர்கள் மாநில மொழி மற்றும் ஆங்கிலம் என்று நிம்மதியாக வாழலாம். ஹிந்தி மற்ற மாநில மொழியை தள்ளி விடுகிறது. ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்குளுக்கு சலுகை தருவதாக அமைகிறது. இவர்களின் போராட்டம் மற்றும் கொள்கை மற்ற மாநிலங்களுக்கும் போய் சேர வேண்டும்.   21:31:54 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X