Advertisement
மதுரை விருமாண்டி : கருத்துக்கள் ( 6412 )
மதுரை விருமாண்டி
Advertisement
Advertisement
ஏப்ரல்
23
2014
அரசியல் ஸ்டாலின் 8,109 விஜயகாந்த் 5,496 கி.மீ., சாலையில் பயணித்து பிரசாரம்
அப்படியே, லெஃப்டுக்கா திரும்பி நேரா முழு தூரத்தையும் கடந்திருந்தா ரெண்டு பேரும் டெல்லிக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போயிருப்பாங்க. ரெண்டு ப்ராப்ளம் தீர்ந்திருக்கும்.   10:29:14 IST
Rate this:
11 members
1 members
11 members
Share this Comment

ஏப்ரல்
23
2014
தேர்தல் களம் 2014 இளைய தலைமுறையினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
"அதிமுகவை பொறுத்த வரை அது இன்றளவும் ஏழை பாழை மக்களின் கட்சியாகவே உள்ளது" ஆனா கட்சித் தலைவி அதிரடி கொள்ளை அடிச்சி 10,000 ஏக்கர் எஸ்டேட், சாராய மொத்த வியாபாரம், டாஸ்மாக், தாதுமணல் கொள்ளைன்னு கொளுத்துப் போயிட்டாங்க.   07:54:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
பொது கோழிக்கறி வியாபாரியின் தேர்தல் விழிப்புணர்வு ஆர்வம்
இன்னிக்கி கோழி, நாளைக்கி கோழி குருமா.. இதே தத்துவம் தான் இந்த அரசியல்வாதிகளிடமும். இன்று வாக்காளக் கோழிகளுக்கு தீனி (பணம்) போடுவான்.. ஆட்சிக்கு வந்த பிறகு குருமா பண்ணி முழுங்கிடுவான்..   13:23:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தண்டிக்கவில்லை என அருண் ஜெட்லி குற்றச்சாட்டு
நீங்களும் ஆட்சியில் இருந்தீங்க. என்னத்தை புடுங்கினீங்க? ஆட்சியிலிருக்கும் போது அம்னீசியா வந்துருது. எலெக்சன் வந்தால் அடுத்த கட்சியோட தப்பெல்லாம் ஞாபகத்துக்கு வருது. களவாணிப்பசங்க..   13:19:41 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
முக்கிய செய்திகள் மலிவு விலை மசாலா மோர் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்ய தயக்கம்
வெயிலுக்கு இதமாக மோர் விற்றால் டாஸ்மாக்கில் பீர் வியாபாரம் குறைந்து, மம்மியோட மிடாஸ் கமிஷன் குறைந்து விடுமோ என்று சாராய முதல்வர் அஞ்சுவதாகவும், அதனால் தான் இதை மம்மி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்றாண்டுகளாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் மேலதிகாரிகள் கண்ணீரோடு தெரிவித்து உள்ளனர்.   12:00:25 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
முக்கிய செய்திகள் சனிக்கிழமைகளில் வழக்குகளை விசாரிக்கலாமா?ஐகோர்ட் நிர்வாக தரப்பில் முறையிட உத்தரவு
ஒரு அவசரமும் இல்ல. என்ன சில கோடி வழக்குகள் தானே தேங்கி இருக்கு. என்ன அவசரம்?   11:55:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
முக்கிய செய்திகள் வல்லூர், வட சென்னை, எண்ணூர் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு
பராமரிப்பு செய்ய பணமில்லாமல் எல்லாத்தையும் இலவசத்துக்கு அள்ளி வீசி கொள்ளையடித்து விட்டு, பேண்டேஜ், பிளாஸ்திரி போட்டு டர்பைனையும், பாய்லரையும், கன்வேயர் பெல்டையும் இயக்கினா, இப்படி தான் நாளொரு நாட்டும், பொழுதொரு போல்ட்டும் கழண்டு போகும். புதுசா திட்டங்கள் போட்டு உற்பத்தி செய்யவும் துப்பில்லை, இருக்குறதை ஒழுங்கா பராமரிச்சி ஓட்டவும் வக்கில்லை. மத்திய அரசு மேல் பழி, முந்தைய அரசு மேல் பழி, அப்புறம் புதுசா "சதி" ன்னு பித்தலாட்டம். முடியல்லைன்னா முக்காடு போட்டு மூலையில் முடங்க வேண்டியது தானே?   11:53:24 IST
Rate this:
15 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
Rate this:
15 members
0 members
34 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
அரசியல் காங்கிரஸ் ஆட்சியில் மைத்துனர் ஊழல்ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு
அம்பானியின் மருமகன் மோடியின் அமைச்சரவையில் அமைச்சராமே? அவருக்கு குஜராத்தில் எந்த சோதனையும் இருக்காதே. ரெண்டுமே களவாணிகள் கூட்டமாத்தான் இருக்கு.   07:46:27 IST
Rate this:
12 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
21
2014
எக்ஸ்குளுசிவ் எதிர்க்கட்சியினரின் முறைகேடுகளை தடுக்க ஜெ., அதிரடி அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு இன்று ஸ்பெஷல் அட்வைஸ்
"ஜோதிடர்களின் அறிவுரைப்படி, அனைத்து நிகழ்வுகளும் நடந்தன.".. அம்மா கருத்துக் கணிப்பாளர்கள் இவர்கள் தான்.   06:03:57 IST
Rate this:
17 members
1 members
43 members
Share this Comment