Jayadev : கருத்துக்கள் ( 1116 )
Jayadev
Advertisement
Advertisement
மார்ச்
21
2017
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
20
2017
பொது குஜராத் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?
அங்கே ஏற்கனேவே கோஷ்டிகள் இருக்கிறது மோடியின் எதிரி ஹிருத்திக் படேல் இன்றைக்கு வலுவாக இருப்பதால் இப்படி டூபாக்கூர் செயதிகள் பிஜேபி வெளியிடும் ஆனால் தேர்தல் வராது   10:33:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2017
பொது பயங்கரவாதிகள் ஊடுருவல் மத்திய அரசுக்கு வங்கதேசம் எச்சரிக்கை
பழைய நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை பெரும் சட்டம் வந்ததால் இந்தியாவில் தீவீரவாதிகள் இல்லை   10:30:56 IST
Rate this:
11 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
20
2017
அரசியல் டில்லியில் கனிமொழி பேரணி
தமிழ் நாட்டில் பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு அமல்செய்ய தி மு க எதிர்க்கிறது இங்கே ஒன்று அங்கே ஒன்று ஸபாஹாஷ்   13:33:49 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் அரசு அலுவலகங்களில் ஜெ., படத்தை அகற்றாதது ஏன்?பதில் அளிக்க தலைமை செயலர் மறுப்பு
சுப்ரிம் கோர்ட் ஏற்கனவே ஜெயலலிதா குற்றவாளி இல்லை என அறிவித்து விட்டது. ஆகையால் இதை ஒரு பிரச்சினையாக்குவது செல்லாது   10:20:28 IST
Rate this:
21 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் பன்னீர் சொத்து குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை கமிஷன்
தன் குடும்பத்தின் மீது நிலுவையில் உள்ள புகார்களிலிருந்து தப்பவும் மக்களின் அனுதாபத்தை பெறவும் பன்னீரின் திட்டம் தான் தி மு க அனுதாபியாகி தற்போது எதிரணியை துவக்கி இருக்கிறார்   10:18:32 IST
Rate this:
11 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் நவரத்தினங்கள் ,ஆபரணங்கள் துறையை மேம்படுத்த உதவி பிரதமர் மோடி
நவரத்தினங்கள் விற்பதையும் கச்சா நவரத்தின கல்லை தேய்த்து விற்பனைக்கு உகந்ததாக மற்றும் தொழிலும் குஜராத்தை சேர்ந்த சூரத் வியாபாரிகள் நாட்டிலேயே அதிகமாக செயகிறார்கள். இவர்களின் செல்வ செழிப்பு சொல்லி மாளாது   10:10:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் தோல்விகளை கண்டு சோர்வு வேண்டாம் தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் ஊக்கம்
டில்லியில் இருந்து அரசியல் கட்சி நடத்தினால் விரைவில் வளரும் என்பது தெரிந்து விட்டது   14:43:31 IST
Rate this:
4 members
1 members
2 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் உ.பி., மாநில முதல்வராக யோகி பதவியேற்பு பிரதமர் மோடி, அத்வானி பங்கேற்பு
தேசிய ஒருமைப்பாடு என்பது எல்லா மதத்தினரையும் அனுசரித்து வாழ்வது, ஆனால் BJP இந்த RSS தலைவரை முதல்மந்திரி ஆக்கியுள்ளதனால் BJP ஒரு வகுப்புவாத கட்சி என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்   14:41:43 IST
Rate this:
47 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
18
2017
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X