Mohammed Abdul Kadar : கருத்துக்கள் ( 1038 )
Mohammed Abdul Kadar
Advertisement
Advertisement
நவம்பர்
13
2018
சம்பவம் கொலை நகரமாக மாறுகிறதா மதுரை 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 கொலைகள்
தமிழ் நாடு டாஸ்மாக் டார்கெட் இந்த ஆண்டு அதிகம் 60 கோடி அதிகம் எனவே கொலை கொள்ளை , மானபங்கம் டார்கெட் போல் மது மூலமாக குற்றங்களும் அந்த அளவு அதிகரித்து விட்டது, அனைத்து பாவங்களும் எவன் எவன் இந்த டாஸ்மாக்கி ஆதரவுடனோ அனைவர்க்கும் இந்த பாவத்தில் பங்குண்டு   15:22:04 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் சிரிப்பு வருது தமிழிசை கேலி
இவரை யாரும் சாதிக்க வில்லை என பொறாமை அதை மாட்சி சிரிப்பு வருது என சொல்லி இருக்கிறார் அவ்வளவுதேன்   13:15:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் அயோத்தியில் கோயில் கட்ட காங்., விரும்பவில்லை யோகி ஆதித்யநாத்
இப்போ என்ன குடி முழ்கி விட்டது , நீதான் ஆட்ச்சியில் இருக்கிறார் , மத்தியிலும் ,மாநிலத்திலும் உன் ஆட்சி தானே உன்னை யார் தடுத்தது கட்ட வேண்டியத்தானே சும்மா இதை வைத்தே ஒவ்வரு எலக்சனிலும் பொழப்பு ஓடுகிறது   13:13:28 IST
Rate this:
9 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்
நீரவ் மோடியை ஏன் தப்ப விட்டீர்கள் , கெஜ்ரிவால் அப்படி கொல்லை அடித்து வெளிநாடு செல்ல வில்லை சொந்த செலவில் போய் இருக்கிறார் அது அவர் இஷ்டம்   13:10:19 IST
Rate this:
16 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்
மோடி ஊர் சுத்தத்தை காட்டியுமா இவர் போய் விட்டார்   13:07:55 IST
Rate this:
17 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
6
2018
சம்பவம் டிரம்மில் பெண் சடலம் ஓராண்டுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த கொலை
ஆனால் அரசு டாஸ்மாக் மது குடி டார்கெட் 3500 கோடி , ஆக அரசே குடிமகன்களாக்கி குச்சங்களை தூண்டுகிறது என்பது தெள்ள தெளிவு   13:44:10 IST
Rate this:
4 members
1 members
25 members
Share this Comment

நவம்பர்
4
2018
சம்பவம் நாங்கள் இரு துருவமாக இருந்தோம் விவாகரத்துக்கு லாலு மகன் விளக்கம்
கவுன்சிலிங் போங்கள் சிறு பிரச்னை எல்லாம் சரியாகி விடும் , ஒருவரி ஒருவர் விட்டு கொடுக்கும் பனப்பான்மை இருவரிடமும் இல்லாதது தன முக்கிய காரணம்   14:56:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது படேலுக்கு தலைவணங்குவோம் மோடி
தலை வணங்குவது இந்த உலகத்தை படைத்த இறைவன் ஒருவனுக்கு மட்டும் தான் ,   16:35:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது படேல் சிலைக்கு ரூ.3,000 கோடி செலவு
மக்கள் வரி பணம் வீண் விரயம் செய்ய படுகிறது ,, இந்த பணத்தில் மூலம் நாட்டில் படித்த வேலை இல்லா இளைஜருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம்   15:05:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
24
2018
உலகம் 2 தண்ணீர் பாட்டில்களுக்கு ரூ.7.35 லட்சம் டிப்ஸ்
புன்னகையிலே தெரிகிறது டிப்ஸின் அதிக லக்கி முதல் பெண் எஞ்சு சபாஷ்   18:09:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X