Priya : கருத்துக்கள் ( 11 )
Priya
Advertisement
Advertisement
ஜனவரி
18
2017
சம்பவம் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் போராட்டக்குழு அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடும் என் தமிழ் மக்களுக்கு என் வாழ்த்துக்கள் இந்த முறை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பி நம் போராட்டத்தை கை விட கூடாது ஜல்லிக்கட்டு நடத்த அதிகார பூர்வமான சட்டம் கொண்டுவர வரை போராடுவோம் பீட்டா போன்ற ஒரு நிறுவனத்தை அடியோடு அழிக்க வேண்டும் . நம் பாரம்பரியத்தை மறுக்கும் அனைவரும் வாழ தகுதி இல்லாதவர்கள் . நம் ஜெயலலிதா அம்மா இன்று உயிரோடு இருந்துருந்தால் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்திருப்பார் ஆனால் இன்று மக்கள் சிலரால் சசிகலா மூலம் பயனடைந்தவர்கள் மட்டும் மிகவும் கேவலமாக அசிங்கமா சின்னமா என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாமல் அவர்கள் அழைக்கும் சின்னமா இன்று வரை தமிழக மக்களுக்காக ஏதும் செய்தது இல்லை தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் அனைத்தையும் செய்யும் சசிகலா அஇஅதிமுக தேவைதானா என்று தமிழக மக்களே யோசிங்கள் இந்த போராட்டம் நாடாகும் சமயத்தில் அவரு எத்தனை சொத்துக்கள் வாங்கினார் என்பது யாருக்கு தெரியும் . மக்களின் போராட்டத்திற்கு ஒரு நல்ல முடிவு வர வேண்டும் கைது செய்த அலங்காநல்லுர் மக்களை இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வேண்டும் பீட்டா நிறுவனம் அடியோடு அழிக்க வேண்டும் தமிழக மக்களே நீதி கிடைக்கும் வரை போராடுவோம் . ஒவொரு தமிழனும் ஆதரவு தர வேண்டும் ...   10:23:02 IST
Rate this:
0 members
1 members
11 members
Share this Comment

நவம்பர்
11
2016
பொது பணமின்றி தவித்தவர்களுக்கு இலவச உணவு மனிதாபிமான ஓட்டல் நடத்தும் இளைஞர்கள்
நாம் எவளோ புன்னியம் செஞ்சலு பசின்னு வந்தவங்களுக்கு சாப்பாடு குடுக்கறதுதா பெரிய புன்னியம் உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் விஷ்ணு கோபி   10:21:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
12
2016
சிறப்பு பகுதிகள் இப்படியும் சில மனிதர்கள்
எல்லா உறுப்புகளும் நல்லா இருந்து அரசாங்க வேலைக்கு போய் லஞ்சம் வாங்கறாங்க அவங்களுக்குகெல்லா அரசாங்க வேலை கிடைக்கு தினமலர் அன்பர்களே தயவு செய்து இவங்களுக்கு அரசாங்க பணி வாங்கி தர முயற்சி பண்ணுங்க ப்ளஸ்..   10:40:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
12
2016
சிறப்பு பகுதிகள் இப்படியும் சில மனிதர்கள்
உங்கள போல ஒரு அம்மா கிடைக்க அந்த குழந்தை குடுத்து வெச்சுருக்கானு உங்கள் தாய்மை குணம் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் தாய்மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா ....   10:36:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
14
2016
சிறப்பு பகுதிகள் இப்படியும் சில மனிதர்கள்
குடிச்சுட்டு வண்டி ஓட்டறவனுகளுக்கு சட்டம் கடுமையான தண்டனை குடுக்கனும் அந்த குழந்தைக்காகவாது கடவுள் அவங்க அப்பாவ காப்பாத்திருக்கலாம் ...கடவுளே அந்த குழந்தைய நீ தான் பாத்துக்கணும் ப்ளீஸ் ....   10:12:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
20
2016
சிறப்பு பகுதிகள் வழி பிறக்குமா? கொஞ்சம் ஔி கிடைக்குமா?
உங்களை வணங்குகிறேன் அம்மா...ஒரு பெண்ணாக பிறந்ததற்க்கு நான் பெருமை அடைகிறேன்....   17:39:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
25
2016
சம்பவம் 14 பங்களா 1 கிலோ தங்கம் ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி
எல்லா ஆர்.டி.ஓ ஆபீசிலேயும் இதுதான் நடக்குது. ஒரு பிறப்பு சான்றிதழ் வாங்கனுன்னா, லஞ்சம் குடுக்காம உள்ள கூட போக முடியாது. இந்தமாரி லஞ்சம் வாங்கறவங்களுக்கு கேவலமா இருக்காதா ??? சீ அசிங்கமா இருக்கு. லஞ்சம் வாங்கறவங்கள கண்டிப்பா அவங்க வாழ்க்கைல மறக்க முடியாத அளவுக்கு அசிங்க படுத்தனு.. அரசாங்கம் குடுக்கற சம்பளம் பத்தாதுன்னு அடுத்தவன் பணத்தை பறிக்க பறக்கறாங்க. இது ஆண்கள் மட்டும் எல்லா பெண்களும் பண்ணறாங்க. கஷ்ட்டப்பட்டு படிச்சு அந்த வேலைக்கு வந்தா மட்டும் பார்த்து அவங்களால முடிஞ்ச உதவிய வறுமைல இருக்கற மக்களுக்காக பண்ணலாம். லஞ்சம் வாங்குனதுக்காக எவளோ பேர கைது பண்ணினாலும் இவங்க திருந்த மாட்டாங்க..வாழ்க்கைல மறக்க முடியாத அளவுக்கு தண்டனை குடுக்கனும். அத பார்த்து லஞ்சம் வாங்க நினைக்கறவங்க அடுத்து நம்ம குடும்பமும் அசிங்கபடும்னு யோசிக்கணும்.. முதல்ல லஞ்சம் வாங்கறவங்கள விட அதுக்கு துணை போறவங்கள நடு ரோட்ல வெச்சு செருப்பாலேயே அடிக்கணும். மக்கள் அவங்க கேக்கற லஞ்ச பணத்தை குடுக்காம அவங்களுக்கு தண்டனை குடுங்க ... மக்கள் தண்டனை குடுக்க பயப்படறாங்க. காரணம் அடுத்து அவங்க குடும்பத்தை ஏதாவது பண்ணிருவாங்கன்னு பயம்...இந்த நிலைமை எப்போ மாறுமோ கடவுளே .....   15:11:58 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
22
2016
சிறப்பு பகுதிகள் லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..
வாழ்த்துக்கள் சத்யா... ஒரு பொருள் விழுந்தால் கூட எடுக்க தயங்கும் பெண்கள் மத்தியில் எந்த ஒரு பிரதி பலனையும் பாராமல் நீங்கள் செய்யும் இந்த சேவை பாராட்டிற்குரியது...உங்கள் சேவை தொடரவும் உங்கள் கனவு நிறைவேறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சத்யா...இத்தகைய செய்தியை வாசகர்களுக்கு தந்த தினமலருக்கு நன்றி...........   10:18:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2016
சிறப்பு பகுதிகள் யார் பைத்தியக்காரன்?
பிளாஸ்டிக் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சரியானதுதான். ஆனால் தன் உயிரை விட்டு என்ன பலன் கிடைத்தது. சாகும் முன்னாள் பத்தியக்காரன் என்று சொன்ன உலகம் எப்பொழுதும் அதைத்தான் சொல்லும். ஆனால் பெற்றோரை பற்றி சிறிதும் யோசிக்காமல் தற்கொலை செய்தது தவறு தான். வேறு எதாவது முறையில் இதை செய்திருக்கலாம். மகனின் வாழ்க்கையை பற்றி அவர்கள் வைத்திருந்த கனவுகள் எல்லாம் ஒரு நொடியில் கனவாகவே போனது. இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றே நிறைய மக்களுக்கு தெரியாது. உங்கள் தாய் தந்தைக்கு ஆழந்த அனுதாபங்கள் .........   10:22:36 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
12
2016
சம்பவம் 47 சதவீதம் குழந்தை திருமணங்களே! ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ண முக்கியமான காரணம் அவங்க காதலிச்சுருவாங்கனு ...அவங்களுக்கு சாதி மதம் மட்டுந்தான் முக்கியம் பொண்ணுக படிப்பை பத்தி யோசிக்கறதே இல்ல சாதி மதம் எப்போ அடியோடு அழியுமோ அன்னைக்கு குழந்தை திருமணம் ஒன்னு நடக்காது பெத்தவங்க அவங்க குழந்தைங்க மேல நம்பிக்கை வைங்க அவங்க உங்கள விட்டு போக மாட்டாங்க உங்க குழந்தைகளுக்கு நண்பர்களா இருங்க அவங்க படிப்பை மட்டும் பாருங்க, நிறைய அப்பா அம்மாவுக்கு தெரியறது இல்ல பொண்ணுகளுக்கு 16 17 வயசுல கல்யாணம் பண்ணி அவங்க வாழ்க்கையை அழிச்சிராதீங்க .. சாதி மதம் தூக்கி போட்டு உங்க பொண்ணு வாழ்க்கையை மட்டும் பாருங்க .....   10:15:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X