karthi : கருத்துக்கள் ( 675 )
karthi
Advertisement
Advertisement
மே
31
2018
அரசியல் திமுக வர ஆட்சேபனை இல்லை
நீங்க ரெண்டு பேருமே வேஸ்ட் தான். உங்க 234 பேரையும் ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்பும் நாள் தான் தமிழகத்தின் மிக சிறந்த நாளாக இருக்கும்.   13:30:56 IST
Rate this:
3 members
1 members
7 members
Share this Comment

மே
19
2018
அரசியல் வெற்றி எங்களுக்கே பா.ஜ., - காங்., நம்பிக்கை
யார் ஜெயித்தாலும் ஓட்டு போட்ட மக்களுக்கு பட்டை நாமம் தான்.   10:26:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
16
2018
அரசியல் சட்டசபை அறிவிப்புகள் தயாராகிறார் முதல்வர்
வெறும் அறிவிப்பு ஒன்னத்துக்கும் ஆகாது. அரசாங்கத்திடம் நலத்திட்டங்களை செயல்படுத்த போதுமான பணம் இல்லை.   15:23:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
30
2018
அரசியல் காவிரி வாரியம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம்...வழக்கு!
உச்ச நீதிமன்றமே நேரில் தலையிட்டு காவிரி தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். வேறு யாரும் எப்போதும் எக்காலத்திலும் செய்ய மாட்டார்கள்.   11:21:50 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
30
2018
அரசியல் காவிரி வாரியம் ஏப்.,2ல் அதிமுக உண்ணாவிரதம்
உண்ணாவிரதம் இருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடுமா?.. இனி எந்த கட்சியையும் நம்பி பலனில்லை.   12:51:36 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
30
2018
அரசியல் காவிரி விவகாரம் மத்திய, மாநில அரசுக்கு திமுக கண்டன தீர்மானம்
ஏன் நீங்க ராஜினாமா பண்ணலயா?...............   12:46:50 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
29
2018
அரசியல் கர்நாடகாவிற்கு காவிரி வாரியம் வேண்டாம் சித்தராமைய்யா
தமிழ்நாட்டிற்கும் காவிரியில் உரிமை உள்ளது. 12 முதல் 13 தமிழக மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் மற்றும் வாழ்வாதார உரிமை பிரச்சனை. ஆகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும்.   13:29:55 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
28
2018
விவாதம் காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டுமா?
ராஜினாமா செய்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சிகளின் மேல் ஓரளவு நம்பிக்கை ஏற்படும். செய்வார்களா?...............   12:05:37 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
27
2018
அரசியல் காவிரி விவகாரம் எது அமைத்தாலும் தமிழகம் ஏற்க வேண்டும் தமிழிசை
வருத்தப்படாத வாலிபர் சங்கம் அமைத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?.........   11:46:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
27
2018
அரசியல் மே 12ல் கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் ஜரூர்
அப்போ காவிரி மேலாண்மை வாரியம் எப்போ?...............   13:29:54 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X