இந்த உலகத்திலேயே கையாலாகாத அரசு என்று ஒன்று உண்டென்றால் அது இந்திய அரசு மட்டுமே, ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தில் உள்ள சீர்கேடுகளை சரி செய்தால் மட்டுமே பலனளிக்கும், கோர்ட் மட்டும் எல்லா இடங்களிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாது (சில நேரங்களில் கோர்ட் மீதும் நமக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடுகிறது)
18-மார்-2013 12:59:15 IST
இந்த கட்டுரை ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் பெண்களுக்கு ஆதரவாகவோ அல்லது ஆறுதலாகவோ ஏதேனும் சொல்ல இருந்திருக்கும் ஆனால் நிலைமை இன்று தலை கீழ் என்பதே நிதர்சனம்.
28-ஜன-2013 13:00:39 IST
"அந்த கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்." இந்த கணக்கை எல்லாம் உடனே முடக்கிடுங்க ஆனா அரசியல்வாதிங்க பணத்தை மட்டும் கண்டுக்காம விட்டுடுங்க என்ன உலகமடா சாமி?
02-செப்-2012 18:44:38 IST
அண்ணே இதுல என்ன ஆச்சரிய பட ஒன்னும் இல்ல. ஜால்ரா மலரே ஒரு வேளை பிஜேபி வேற ஆளை வேட்பாளராக அறிவித்து இருந்தால் உங்கள் "அம்மா" சங்மாவுக்கு சங்கு ஊதிட்டு பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணி இருக்கும்
21-ஜூன்-2012 14:22:02 IST
இதுல என்ன ஆச்சரிய பட ஒன்னும் இல்ல. ஜால்ரா மலரே ஒரு வேளை பிஜேபி வேற ஆளை வேட்பாளராக அறிவித்து இருந்தால் உங்கள் "அம்மா" சங்மாவுக்கு சங்கு ஊதிட்டு பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணி இருக்கும்.
21-ஜூன்-2012 14:20:14 IST
நம் நாட்டின் ஜனாதிபதி பதவி ஒரு டம்மி பதவி. அதாவது எந்தவித சுய அதிகாரம், மற்றும் சுய முடிவு எதையும் செயல்படுத்த முடியாத பதவி. மேலும் இந்திய நாட்டின் ஆளும்கட்சியின் எண்ணங்களை மட்டுமே அந்த பதவி செயல்படுத்தவோ அல்லது ஒப்புதல் அளிக்கவோ முடியும். அப்படிப்பட்ட அந்த டம்மி பதவிக்கு ஒரு பூனை போதும்.
23-ஏப்-2012 12:37:17 IST
அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டை காப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு இந்த உள்நாட்டு ஊழல் பேர்வழிகளிடமிருந்தும் நாட்டை காப்பாத்த ராணுவம் ஆட்சிய கைப்பற்றுவதுதான் சிறந்தது இன்றைய இந்திய நிலைமை
04-ஏப்-2012 15:06:46 IST