ravisankar K : கருத்துக்கள் ( 535 )
ravisankar K
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2018
பொது சிறையில் சசிகலாவிடம் நேரடி விசாரணை!
பதவி ஓய்விற்கு பிறகு பணம் சம்பாதிக்க எவ்வளோவோ நேர்மையான நல்ல வழிகள் உள்ளன . இதெயெல்லாம் நீதிபதி ஆறுமுகசாமி போன்றோர் உணர வேண்டும் . அதற்கும் மேல் வந்தவன் போனவன் எல்லாம் விசாரித்துக்கொண்டு பிறகு குறுக்கு விசாரணை என்று நேரத்தை வீணடித்துக்கொண்டு . எவனும் உண்மையை சொல்ல போவதில்லை . இப்படியே இழுத்துக்கொண்டு போனால் ஆறுமுகசாமிக்கு வெறும் அவமரியாதைதான் மிஞ்சும் .   07:16:06 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது எட்டு வழிச்சாலை செலவு ரூ.7,120 கோடியாக குறைப்பு
இந்த சாலை வேண்டாம் என்று போராடும் கூட்டம் , இத்தனை ஆண்டுகளாக ஏரி குளம் குட்டை நாசமாக்கியது , மணல் கொள்ளை யில் அணையே உடைந்தது , இருந்தாலும் இன்று வரை தொடரும் மணல் கொள்ளை , வரைமுறையில்லா ஆக்கிரமிப்புகள் , எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பூச்சி மருந்து உபயோகத்தில் விவசாயம் நாசமாகி அதனால் பல வியாதிகள் வருவது , எந்த திட்டமும் வேண்டாம் , வேலையும் வேண்டாம் ,ஆனால் உட்கார்ந்து சாப்பிட இலவசம் மட்டும் வேண்டும் என்பதையெல்லாம் எதிர்த்து போராட வருவார்களா ???   08:48:16 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
சம்பவம் கோடிகளை குவித்த ஆர்.டி.ஓ., அதிகாரி புரோக்கர் வீட்டில் ஆவண புதையல்
இவ்வளவு காசு இருப்பதால் , அடுத்த எலெக்ஷனில் நின்று மந்திரி ஆகி சொத்தை பாதுகாத்து கொள்ளலாம் . எலெக்ஷன் நேரத்தில் ஓசி பிரியாணி போட்டால் மட்டும் போதும் . மக்களே லஞ்சம் வாங்கும் போது போலீஸும் , கோர்ட்டையும் குறை சொல்லி என்ன பயன் ??   07:50:45 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது எட்டு வழிச்சாலை செலவு ரூ.7,120 கோடியாக குறைப்பு
தமிழ் நாட்டு மக்கள், டாஸ்மாக் மாக்களாக இருக்கும் வரை எந்த திட்டமும், உருப்படியாக வராது. அந்த காலத்திலே , கப்பலோட்டிய தமிழனையே ஏமாற்றி , வெள்ளையர்கள் விடும் கப்பலுக்கு ஆதரவாக செயல்பட்டது நம் வீர தன் மான தமிழ் கூட்டம் . இன்றைக்கு ஓசி டாஸ்மாக் பிரியாணி இருந்தால் போதும், எதை வேண்டுமானாலும் விற்று விடும் கூட்டம் .   07:43:23 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் அழகிரிக்கு எதிராக அவரது தங்கை திருவாரூரில் களமிறக்க திட்டம்
குடும்ப சண்டை , இதில் மக்கள் முட்டாள்கள் . இவர்களுக்கெல்லாம் காசு வாங்கி வோட்டு போடும், மானம் மரியாதை இல்லாத , திராவிடம் வளர்த்த தன்மான டாஸ்மாக் தமிழர்கள்.   07:30:54 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு பஸ்வான் ஆதரவு
இப்போதுள்ள இட ஒதுக்கீடு ஆணவம் மற்றும் ஆதிக்கத்தை வளர்க்கவே பயன்படுகிறது . இதனால் தகுதியுள்ளவர்களுக்கு பயன் கிடையாது . இட ஒதுக்கீடு , திறமையை நசுக்க பயன்பட்டால், இப்போதுள்ளது போல் அது ஊழலை வளர்க்கவும் , ஆதிக்க வெறியை அதிகரிக்கவும் செய்யும் . இதில் நிச்சயம் மாற்றம் தேவை .உயர் ஜாதி மக்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு என்பதால் பயன் தராது . இட ஒதுக்கீடு பொருளாதார ரீதியாகவும் மாற்றம் வேண்டும் .   17:01:47 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் 2000 ரூபாய் நோட்டால் என்ன பயன்? சந்திரபாபு நாயுடு
ரூபாய் நோட்டினால் என்ன பயன் ???   12:16:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் அறநிலைய துறையின் வசமுள்ள கோவில்களை மீட்க வேண்டும்
மற்ற மத சொத்துக்கள் பற்றி நல்லதுக்கு எழுதினால் அவையும் கொள்ளை போகின்றன . இந்து மதத்திற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல மற்ற மதங்களின் சொத்துகள் . எல்லாம் காணாமல் போகின்றன . இதை பற்றி கிறிஸ்துவ மதத்தினர் சில வருடங்களுக்கு முன் போராட்டம் நடத்தி அரசின் கண்காணிப்பு தேவை என்று கூட கூறினார்கள் . ஆனால் நம்ம அரசாங்கத்தில் இது நடவாத காரியம் .   17:00:26 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் அறநிலைய துறையின் வசமுள்ள கோவில்களை மீட்க வேண்டும்
//அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள உடைமைகள் குறித்து, எந்த பதிவேடும் பராமரிக்கப்படவில்லை.// கோவில்களில் உள்ள நகைகள் , நிலம் குறித்து எந்த விவரமும் தெரியாது என்கிறார்கள் . இது கூட இல்லாமல் என்ன நிர்வாகம் ?? கோவில் நகை அல்லது சிலை திருடு போனால் எப்படி தெரியும்?? இதுவரை திருட போன நகை எல்லாம் பக்தர்கள் பார்த்தது , அறிந்தது போன்ற ஆதாரங்கள்தான் . மற்றபடி ஒரு பதிவேடும் கிடையாது . தமிழ் நாட்டில் உள்ள அணைத்து கோவில்களில் உள்ள சிலையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் . பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் மட்டும் இதில் ஓரளவுக்கு ஆவணம் படுத்தியுள்ளார்கள். அறநிலையத்துறை இதை முயற்சித்தார்கள் . அதில் எவ்வளவு தூரம் முடிந்தது என்பது தெரியாது.   08:27:16 IST
Rate this:
0 members
1 members
22 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
சம்பவம் 2 குழந்தைகள் கொலை தாய்க்கு சிறை
தமிழ் டிவி சீரியல்கள் எந்த பண்பாடும் இல்லாததுதான் . இதை ஏன் பெண்கள் பார்க்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை . டிவி , மொபைல் போன் , கம்ப்யூட்டர் போன்றவையெல்லாம் இனிமேல் தடுக்க முடியாது . மக்களாக பார்த்துதான் திருந்த வேண்டும் . முதலில் இந்த பெண்ணை வளர்த்த பெற்றோரையும் பிடித்து சிறையில் தள்ள வேண்டும் . ஏற்கனவே ஒரு முறை கள்ள காதலனுடன் வீட்டை விட்டு ஓடி போன பெண்ணை கவனிக்காமல் விட்டதுதான் தவறு . இப்படி பட்ட பெண் எப்படி இரெண்டு குழந்தையை வளர்க்க முடியும் ??   07:25:04 IST
Rate this:
0 members
0 members
81 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X