தங்கை ராஜா : கருத்துக்கள் ( 4975 )
தங்கை ராஜா
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2017
அரசியல் அமைச்சர்கள் உட்பட பலரின் கட்சி பதவி பறிப்பு! அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன் அறிவிப்பு
தினகரனை இந்த லெட்டர் பேடுகள் நீக்கியது செல்லாது என்பதால் தானே பொதுக்குழுவை கூட்டி நீக்க போவதாக அறிவிக்குதுகள். இப்போதைக்கு அதிகாரப்பூர்வ பொது செயலாளர் சசி தான்.   08:46:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் ஆட்சியை அசைக்க முடியாது முதல்வர் சவால்
நிரந்தர முதல்வர் என்று சொன்னவரின் ஆன்மாவே நிம்மதியில்லாமல் அலைகிறது. இந்த வெத்து வேட்டுக்கள் எம்மாத்திரம்.   08:43:11 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் தினகரனால் நெருக்கடி முதல்வர் ஆலோசனை
பன்னீருக்கு ஆசைப்பட்டு வெந்நீரை கொட்டிக்கொண்டது எடுபிடி.   08:40:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
சம்பவம் எம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வந்தாரா சசிகலா?
பாலகிருஷ்ணா ரெட்டி சசி ஆதரவாளர்கள் லிஸ்டிலேயே இல்லையே ........   08:37:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் ரயில்வே அமைச்சர் ராஜினாமா? சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்
இந்த ஆட்சியில் சொந்த அறிவில் எந்த அமைச்சரும் இயல்பட முடியாது. பிறகு யாரிருந்தால் என்ன.   08:34:04 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் சசிகலாவின் மறு சீராய்வு மனு... தள்ளுபடி!
குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதும் அனுபவிப்பதும் பெரிய விஷயமில்லை. அதில் அரசியல் விளையாடுவது தான் நீதிக்கு பங்கம் ஏற்படுத்தும். மோசடிகளின் கைகள் நீதிமன்றங்களை ஆட்சி செய்வது மிகவும் ஆபத்தானது. நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி முன்பே இவர்களுக்கு எப்படி தெரிகிறது.   08:09:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
அரசியல் கவர்னருக்கு கடிதம் காப்பி அடித்த காங்கிரஸ்!
இதிலென்ன தவறிருக்கிறது. இரு கடிதங்களும் ஒரே விஷயத்தைத் தான் கோருகின்றன. ஒரே அணியாக செயல்படும் கட்சிகள் ஒரே மாதிரியான டிராஃப்டை பயன்படுத்தவும் செய்யும்.   08:01:59 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
அரசியல் சசி பதவியை பறிக்க செப்.,15ல் பொதுக்குழு
பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொது செயலாளருக்குத் தானே உண்டு. யாரோ லெட்டர் பேடில் அடித்து ஒரு குழுவை உண்டாக்கி கொண்டால் அவர்களுக்கு எப்படி அதிகாரம் கிடைக்கும்.   07:56:58 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் கட்சி பொறுப்பிலிருந்து ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா நீக்கம்
தாமரைக்காரர் இங்கு யாரை பார்த்து கூவுறாரு........   21:33:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
கோர்ட் சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி
எதிர்பாராததல்ல. கல்லெறிந்தார்கள் மாங்காய் விழவில்லை.   21:20:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment