விடா முயற்சிக்கும், எதிரிகளை சமாளிக்கும் திறமைக்கும்,செயல் திறனுக்கும் நமது முதலமைச்சர் ஒரு எடுத்துக்காட்டு.அவரால் தமிழகம் நன்கு முன்னேறும் என்பதில் ஐயமில்லை.
21-பிப்-2013 02:00:57 IST
உஷார்உஷார் வேறு வழியின்றி எப்படியாவது அதிக ஓட்டுக்களை கவர தனக்கில்லவிட்டாலும் தன்னைச் சேர்ந்தவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதைக்காட்டி உலகை ஏமாற்றும் வேலையில் முதியவர் இறங்கி உள்ளார்.ஜாக்கிரதை.இவரது பகுத்தறிவு வாதம் இன்னும் குடும்பத்தினருக்கே எட்ட வில்லை போலும்,ஐயகோ
21-பிப்-2013 01:51:22 IST
அரசும் நானும் எந்த ஒரு விசாரணைக்கும் தயார். எல்லாம் அம்மா பார்த்துக்கொள்வார்கள். நான் 8 ஆண்டுகளுக்கு மேலாக அம்மாவின் மேல் பாரத்தை போட்டுவிட்டு சிவனே என்று தான் இருக்கிறேன்.
19-பிப்-2013 03:31:51 IST
தமிழர் காட்டுக்குள் கண்ணிவெடி வைத்து தீவிரவாதத்தில் ஈடு பட்டு அடுத்தவர்களை கொன்றால் அவர்களும் உலகின் கண்களுக்கு குற்ற வாளிகளே.அவர்களும் உரிய முறையில் தண்டிக்கப்படவேண்டியவர்களே .
17-பிப்-2013 06:09:29 IST
நீங்கள் புனே ஸ்டேஷன் இரவு நேரத்தில் எப்படி நாறும் என்று பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு பெரிய ஸ்டேஷன்.சிறுநீர்,பெருநீர் நாற்றம் மூக்கை துளைத்து வாந்தி குமட்டிக்கொண்டு வரும்.என்றும் இதே நிலை தான்.ஸ்டேஷன் களது துப்புரவு பற்றவே பற்றாது.நமது சென்னை,எக்மோர் ஸ்டேஷன் களையும் சேர்த்துதான்.
13-பிப்-2013 02:16:09 IST
ஊழலுக்கும் இத்தாலி- இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு இன்றா? நேற்றா? ஊழல் பணம் கடைசியாக அங்கு போய சேரவேண்டும் என்பதுதான் என்பதுதான் அரச கட்டளை.நம் முதியவரும்,அவர் கட்சியும் எப்படி சயண்டிபிக்காக ஊழல் செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுப்பதில் கில்லாடிகள்.அதுதான் கூட்டணி தொடரவேண்டும் என்று இளவரசரே நினைக்கிறார்.
13-பிப்-2013 02:07:06 IST