A R J U N : கருத்துக்கள் ( 238 )
A R J U N
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
................. கிளை மேலாளர்கள், பணம் தர்றவங்களுக்கு மட்டும்..அவர்கிட்ட சண்டைக்கு போவானேன்.பொது மேலாளர் என்று ஒன்று உண்டே..சொல்லி இருக்கலாமே.   07:40:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
........'ராஜரத்தினமும் அவர் மகன் விஜயகுமாரும் ..எனக்கு அவங்கள நல்லா தெரியும் ஆனா அவங்களுக்கு மந்திரியை மடடுமே தெரியுமாம். RTO எம்மாத்திரம்..   11:06:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
................கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போறார்னு, மாவட்ட அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துட்டு...நீங்க வேற..அவரே அவருண்டு அவர் வசூல் உண்டு என்று உட்கார்ந்திருக்கிறார்..தமாஷ் பண்றீங்க..வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மிக வல்லவர்கள்,St Thomas mount எடுத்துகோங்கோ..   10:49:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
சினிமா பார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம்...
டுப் உட்றான். பத்து பைசாக்கு தேராதவன். இவனை யார் என்று கேட்டவர்களும் இந்து. "ஏதோ" சின்ன சின்ன role செய்வான் என்று சொல்லி வைத்துள்ளேன்.   10:24:31 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
............அங்க இருக்குற வேலைகளை மட்டும் தான் பார்க்குறாரு பா... அவருக்கு அங்க என்ன வேலை.. ஹல்லோ . உமாபதிங்களா.. கார்பரேஷன்லே.. துட்டில்லாமல் வேல நடக்காதூன்னு.. நம்ம நீதியரசர்-சுப்பிரமணி சொல்றாரே உண்மைங்களா..உங்க அமைச்சர கேட்டு சொல்லுங்க ப்ளீஸ்..எனக்கு காரியம் ஆகுனும்..   10:07:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
6
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
...............''ஆனா, அப்ப ஒரு அரசியல் புள்ளியை பிடிச்சு, தண்டனையில இருந்து தப்பிச்சிட்டாரு...''மணிவண்ணனுக்கு என்ன-ஆணையரையே தெரியும்னு..சொன்னவராயிற்றே...ஆனால் ஆணையருக்கு தான் இவரை தெரியாது..இன்னும் எத்தனைநாள்....அதான் அம்பலம் ஆயிற்றே..அதோகதிதான்..   09:18:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
துணை வேந்தர் என்பது ஒரு பொறுப்பான பதவி.அதையும் அசிங்கபடுதிவிட்டார்கள்... இந்த அளவு "இரங்கி" வந்தவர்கள்-"மேடம்/நிர்மலா சொல்வதிலும் அர்த்தமிருக்கோ என தோன்றுகிறது-என்கிற நிலைக்கு வரவேண்டியுள்ளது..அவர்சொன்னதும் அந்த அர்த்தத்தில் தானே..'   08:43:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
16
2018
கோர்ட் வாட்ஸ் ஆப்பில் நோட்டீஸ் அனுப்பினாலும் செல்லும்
சிலஅரசு அதிகாரிகள் கில்லாடிகள்.எப்படி தப்பிப்பதுமாட்டாமல் இருப்பதுஎல்லாம் அத்துப்படி   11:15:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
novel method ya ..இது தேவலாம். ரூம்போட்டு யோசித்திருப்பாரோ..ANYWAYS APPRECIATIONS வேலைய உட்டுடாறு.. அதான் வேதன.   08:29:59 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
14
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
கல்வி நிலையங்களை சிலர் விபரீத செயலால் சுடுகாடாக்கி வருகின்றனர்..யார் கேட்டால் என்ன என்று..பாடஷா போல..   11:19:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X