A R J U N : கருத்துக்கள் ( 232 )
A R J U N
Advertisement
Advertisement
ஜூன்
22
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
துணை வேந்தர் என்பது ஒரு பொறுப்பான பதவி.அதையும் அசிங்கபடுதிவிட்டார்கள்... இந்த அளவு "இரங்கி" வந்தவர்கள்-"மேடம்/நிர்மலா சொல்வதிலும் அர்த்தமிருக்கோ என தோன்றுகிறது-என்கிற நிலைக்கு வரவேண்டியுள்ளது..அவர்சொன்னதும் அந்த அர்த்தத்தில் தானே..'   08:43:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
16
2018
கோர்ட் வாட்ஸ் ஆப்பில் நோட்டீஸ் அனுப்பினாலும் செல்லும்
சிலஅரசு அதிகாரிகள் கில்லாடிகள்.எப்படி தப்பிப்பதுமாட்டாமல் இருப்பதுஎல்லாம் அத்துப்படி   11:15:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
novel method ya ..இது தேவலாம். ரூம்போட்டு யோசித்திருப்பாரோ..ANYWAYS APPRECIATIONS வேலைய உட்டுடாறு.. அதான் வேதன.   08:29:59 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
14
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
கல்வி நிலையங்களை சிலர் விபரீத செயலால் சுடுகாடாக்கி வருகின்றனர்..யார் கேட்டால் என்ன என்று..பாடஷா போல..   11:19:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
13
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
..........கோமதிகுமார் படா ஆளு. அமைச்சரை கையில் வைத்துள்ளாராம்.. இப்படியே போனால் சில "இளிச்சவாயன்கள் 'மட்டுமே மாற்றுவார்கள் போல.   10:48:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
8
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
..............ஆளுங்கட்சி புள்ளி, தாசில்தாருக்கு வேண்டியவராம்...இப்பிடியே எல்லோரும் இவனுக்கு சொந்தம் அவனுக்கு சொந்தம் என்றால் ஏதாவது இளிச்சவாயன் தான் கிடைப்பான்.   09:31:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
6
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
...போட்டுஒடகசுட்டாறு..மைக்கேல்ராஜ்..தி.மு.க. மீது ஒருநபர் கமிஷன் வைக்க கோறுகிறேன் your honer   08:35:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
3
2018
முக்கிய செய்திகள் சாலையோரம் கிடந்த வாகனங்கள்... ஏலம்! ஏலத்தொகை நிர்ணயிக்க குழு அமைப்பு
அப்படிப்பார்த்தால் இங்கு கீழ்கட்டளை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் ஆக்ரமித்துக்கொண்டு நிறுத்தப்பட்டுள்ள பள்ளி வாகனங்கள் பிரவாகனங்கள் ஒருமுறைகூட அகற்றப்படவில்லையே.அதுவும் பாரதி"பள்ளிவாகனம் நிறுத்திடமில்லையா.சாலை இருபுறமும் ஆக்கிரமிப்புகள். அத்தனை POWERFUL பேர்வழிகள்..அரசியல்.   07:53:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
3
2018
சிறப்பு பகுதிகள் கறுப்பு கொடி கும்பலுக்கு, கடுக்கா தந்த மந்திரி!
போட்டுக்கொடுக்கணுமே.. திங்கட்கிழமை அந்த பதவியில் இருக்க மாட்டார்.   09:01:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
3
2018
கோர்ட் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி., நீர் தரும்படி சுப்ரீம் கோர்ட்... உத்தரவு! தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என கர்நாடகா கைவிரிப்பு
............நீதிமன்றம் ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்கவும், கர்நாடக அரசை கலைக்கவும் பரிந்துரைக்க முடியும்...தலைமை செயலரை அழைக்க நேரிடும்...இதுபோல் "பயமுறுத்தல்கள்.." வேடிக்கை. அவர் என்ன கூண்டில் கையை கட்டிகொண்டா நிற்க போகிறார்.. நிலைமை இப்படி என்று முதல்வர் கூறுகிறார்.. இதைதான் சொல்லபோகிறார்..பின்பு TA DA என்று ஒரு 4 லக்ஷம் பில் போட்டு ஏசி ரூமில் ஒய்வு எடுக்கபோகிறார்..சிறையிலா அடைக்க முடியும்..   09:21:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment