இப்போதாவது மக்கள் விழித்துக்கொண்டு திரு முக சுய உருவத்தையும், குணத்தையும் புரிந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பறிட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்".
06-பிப்-2013 16:11:05 IST
உங்கள் கருத்து நன்று. ஆனால் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த போவது இல்லை. மொத்த வரிபனத்தையும் கொள்ளை அடித்து அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் இலவசம் கொடுத்து ஆட்சியை பிடித்து விடுவார்கள். பிறகு எப்படி விலை குறையும், நாம் இபொழுது 2g ,நிலகரி அனைத்து ஊழல் கலையும் மறந்து இதை pesi கொண்டிருக்கிறோம் அடுத்து வேறு ஒன்று தொடங்கிவிடும். நாம் இதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். ஏன் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தில் மக்களுக்கு செய்யலாமே என்னை பொறுத்த வரை இது மக்களை திசை திருப்பும் ஒரு செயல். அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் அவர்கள் பங்கை vaangi கொண்டு தான் அனுமதிப்பார்கள் அதனால் அவர்கள் thittam நிறைவேறிவிடும் பதிக்கப்பட்ட போவது மக்கள் தான்
20-செப்-2012 14:47:10 IST