முதலில் வாழ்த்துக்கள் தவறு செய்யும் முன்பு தயங்காமல் உன் மன குழப்பத்தை தெரியபடித்தியதற்கு உனக்கு தெரிந்த சுய தொழிலை செய்து ஊக்கமுடன் வாழவும்.கண்டிப்பாக இவன் உன்னை மனதார விரும்பவில்லை,உன் இளமையை விரும்புகிறான் விடு விலகு.
20-மே-2013 12:21:42 IST
திரு .R.கருணாமூர்த்தி அவர்கள் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை. இந்த பூனைக்கு மணி கட்டுபவர் யார். தயவு செய்து தெரிந்தவர்கள் வழிகாட்டவும்.
17-மே-2013 15:28:51 IST
அட கொய்யாலே இப்படி எத்தன நாளைக்கு அடுத்தவன் வந்து குடும்பம் நடத்த அனுமதி தருவ. உன் வீட்டில் அடுத்தவன் வந்தாலும் இப்படித்தான் பேசுவியா.
09-மே-2013 14:52:22 IST