Baalu : கருத்துக்கள் ( 270 )
Baalu
Advertisement
Advertisement
மே
22
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
1
2018
பொது உலக தரத்தில் அசத்தும் சூரத் ரயில்வே ஸ்டேஷன்
மோடிஜி குஜாத்திற்கு மட்டும் பிரதமர் போல செயல்படுகிறார். தென்னிந்தியாவில் பிஜேபி வளர்வது ரொம்ப கஷ்ட்டம்.   10:45:08 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
சம்பவம் டெல்டாவில் தொடர் போராட்டம் அதிவிரைவு படையினர் வருகை
இங்கு அடக்கு முறையை அரசு கையில் எடுத்தால், எரிமலை வெடிக்கும். வேண்டாம் விபரீத விளையாட்டு.   10:38:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
உலகம் என்னால் இந்தியாவுக்கு வர முடியாது மல்லையா
அண்ணா, நீங்க அங்கேயே இருங்க. மோடி ஓடி வந்து பார்ப்பார். உங்க கடனை எங்களிடம் வசூலித்துக் கொள்வார்கள். நீங்க கவலைப்படாதீர்கள். நம்ம அரசியல் வியாதிகள் இருக்கும் வரை உங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம்.   11:56:17 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
26
2018
பொது நிர்மலாதேவியை சஸ்பெண்ட் செய்தது தவறு பல்கலை அதிகாரி தகவல்
"பயிற்சிக்கு பேராசிரியர்கள் வந்துவிட்டால் அவர்கள் யு.ஜி.சி., கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடுவர். அதன் அடிப்படையில் தான் பயிற்சியின் பாதியிலேயே நிர்மலா தேவியை விடுவிக்க மறுப்பு தெரிவித்தோம்" இந்த கலைச்செல்வனும் நிர்மலா தேவி மூலம் எதாவது பலன் அடைந்து இருப்பார் போல் தோன்றுகிறது. சாக்கடையில் குளிப்பவன் போல.   12:35:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
28
2018
அரசியல் குக்கர் நாட்டுக்கு தேவையில்லை தமிழிசை
தினகரன் குக்கரில் பிஜேபி பருப்பு வெந்து ஆவியாகி பொய் விட்டது. நோட்டாவுக்கும் கீழே போய்விட்டது. தமிழிசை எந்த ஊரில் இருக்கிறார். தனி ஒருவனை வெற்றி கொள்ள இயலவில்லை.   19:55:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
28
2018
சம்பவம் பிரதமரை விமர்சித்து பாட்டு கோபன் மீது பா.ஜ., புகார்
பொது வாழ்க்கையில் விமர்சனங்கள் தவிர்க்கமுடியாது.   11:36:40 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
9
2018
சம்பவம் சிறையில் என்னை உயிர் வாழ விடுங்கள்! நீதிபதியிடம் துணைவேந்தர் கெஞ்சல்
Mohamed Ilyas - Karaikal,இந்தியா 10-பிப்-201814:57:12 IST Report Abuse Mohamed IlyasAnother Hindu corrupted officer caught, India why not became superpower due to Hindu people . Idiot Ilyas, What are are you talking? Corrupt is a corrupt. There is no HINDU, MUSLIM, CHRISTIAN etc.,Before posting here apply your mind.   20:42:02 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
21
2018
சிறப்பு கட்டுரைகள் அழகிய நிலாக்காலம் - கவிஞர் சினேகனின் பொங்கல் நினைவுகள்
சினேகன் கூறுவது நூறு சதவிகிதம் சரி. நான் அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் பிறந்து வளர்ந்து வந்தவன். 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளை அசை போடுகிறேன். அவர் கூறுவது போல "அது ஒரு அழகிய நிலா காலம்".   14:00:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X