selvaraj : கருத்துக்கள் ( 3 )
selvaraj
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2016
சிறப்பு பகுதிகள் சேலம் மட்டன் எசன்ஸ் தோசை
நானும் சேலத்துக்காரன்தான். ஆனா இப்படி ஒரு உணவகம் இருப்பது எனக்கே தெரியாது. அடுத்த முறை ஊருக்கு போனால் முதல் வேலை இந்த மட்டன் எசன்ஸ் தோசை .. ஒரு புடி புடிச்சிர வேண்டியதுதான் . நன்றி நண்பா ..   15:06:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
10
2016
சிறப்பு கட்டுரைகள் நான் எப்போதும் ஜாலி கேரக்டர் சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...
அன்பு அலமேலு .. எங்கள் நெஞ்சில் நிறைந்த எங்கள் பாசமலரே .. எங்கள் மலர் கொடியே ... நீ என்றும் எங்கள் மலர்தான் . மலராகத்தான் எங்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறாய் .மறக்க முடியாத மலர் எப்படி உன்னை மறக்க முடியும் . நீ மீண்டும் பிறந்து அலமேலுவாக எங்கள் இதயங்களில் வளம் வருகிறாய் . நீ எங்கள் வீட்டு பெண் . உன்னை மறக்க முடியுமா மலரே எங்கள் அலமுவே .. உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பான ரசிகன் அன்பு அலமேலு .. எங்கள் நெஞ்சில் நிறைந்த எங்கள் பாசமலரே .. எங்கள் மலர் கொடியே ... நீ என்றும் எங்கள் மலர்தான் . மலராகத்தான் எங்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறாய்.மறக்க முடியாத மலர் எப்படி உன்னை மறக்க முடியும். நீ மீண்டும் பிறந்து அலமேலுவாக எங்கள் இதயங்களில் வளம் வருகிறாய் . நீ எங்கள் வீட்டு பெண் . உன்னை மறக்க முடியுமா மலரே எங்கள் அலமுவே ,Hi , Srithika , நீங்கள் தற்சமயம் நடித்து கொண்டிருக்கும் குலதெய்வம் தொடர் தவறாமல் பார்த்து வருகிறேன் . உங்கள் நடிப்பு அருமை. உங்கள் குரல் ,முகம், உடை அலங்காரம் எல்லாம் மிகவும் அழகு. நீங்கள் மேலும் வளர என் வாழ்துக்கள்.இரண்டு வாரங்கள் முன்பு சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் வந்தபோது ஒங்களுக்காகவே நான் அந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன். அவ்வளவு அழகு நீங்கள்.நான் ஒரு Mumbai வாசி. நான் குடும்பதோடு மும்பையில் வசிக்கிறேன் . ஆகவே உங்களோடு பேச ஆசைப்படுகிறேன்.முடியுமா ???. என் பெயர் selvaraj. உங்களிடம் யிருந்து பதில் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பான ரசிகன் Selvaraj. Thanks & Regards, Selvaraj.   14:23:02 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
10
2016
சிறப்பு கட்டுரைகள் நான் எப்போதும் ஜாலி கேரக்டர் சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...
அன்பு அலமேலு .. எங்கள் நெஞ்சில் நிறைந்த எங்கள் பாசமலரே .. எங்கள் மலர் கொடியே ... நீ என்றும் எங்கள் மலர்தான் . மலராகத்தான் எங்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறாய் .மறக்க முடியாத மலர் எப்படி உன்னை மறக்க முடியும் . நீ மீண்டும் பிறந்து அலமேலுவாக எங்கள் இதயங்களில் வளம் வருகிறாய் . நீ எங்கள் வீட்டு பெண் . உன்னை மறக்க முடியுமா மலரே எங்கள் அலமுவே .. உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பான ரசிகன் , Thanks Selvaraj.   14:19:41 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X