I love Bharatham : கருத்துக்கள் ( 325 )
I love Bharatham
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2018
அரசியல் நடிகை கஸ்தூரிக்கு தி.மு.க.,வினர் மிரட்டல்
கூவம் பொன்னான நதி .....கங்கைகு இணையான நதி ......எப்போது கழக ஆட்சி வந்ததோ அன்றில் இருந்து தான், அவள் தன் புகழை இழந்தாள்....நல்ல காலம் மீண்டும் வரும் ......தயவு செய்து தவறாக ஒப்பிடா தீர்கள்   13:38:03 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் தலித், ஓ.பி.சி., ஓட்டுகளை அள்ள பா.ஜ., வியூகம்
அரேபியா அடிமைகள் .....எங்களை சொல்கிறது......வெட்கம்.......இன்று உங்கள் நாட்டில் நடக்கும்....மனிதாபிமானமற்ற குண்டு விச்சு குழந்தைகளை கொல்லும்....பற்றி பேசி ..எங்களை பேசவும் ...   16:01:16 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
அரசியல் குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு நடத்த உத்தரவு!
நேரம் கடந்த முடிவானாலும், நல்ல முடிவு.....இனி எந்த குழந்தையும் பாதிக்கப்படாமல் காப்பது உங்கள் பொறுப்பு.....   11:59:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை உத்தரகாண்ட் அரசு முடிவு
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை சுரண்ட ...கையாண்ட முறை ....பசுக்களை அழிப்பது................. பசுக்களை அழிப்பது என்பது நம் சந்ததியினரை நாமே அழிப்பதற்கு சமம்...   13:53:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு
நீங்கள் உங்கள் சுய நலத்திற்காக வாழ்கிறீர்களா ? நாட்டு மக்களுக்காக வாழ்கிறீர்களா   17:12:21 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
அரசியல் 2019 தேர்தல் பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறதுசிவசேனா சாபம்
உங்களுக்கு தோல்வி காத்து கொண்டு இருக்கிறது   13:33:00 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
அரசியல் சிலை கடத்தல் வழக்கு அரசு முடிவுக்கு எதிர்ப்பு
என்ன பயமா இருக்கா? நிறய மாஜிகள் கைது செய்யப்படுவார்கள் ......தி மு க மானம் கப்பல் ஏறும்   11:10:25 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் லண்டன் டாக்டர் அழகிரி ஏற்பாடு!
"எந்தக் கொள்கையா இருந்தாலும் சரி - அதுல உறுதியா நிக்கறவனத்தான் லட்சியவாதின்னு சொல்லலாம் - ஆத்திகமோ, நாத்திகமோ அதில் உறுதியாக இருக்க வேண்டும் - ஆத்திகவாதிகளுக்கு சில நம்பிக்கைகள் இருக்கின்றன - அதே போல், நாத்திகவாதி என்றால் கூட அதில் உறுதியாக இருக்க வேண்டும் - அப்படி நேர்மையான நாத்திகவாதியாக கருணாநிதி இருந்திருந்தால் - அவரது அரசியல் பற்றி மட்டும் , ஊழல்கள் பற்றி மட்டும் பேசலாம். ஆனால், அவர் செய்த துரோகம்- அந்நிய மதத்தினரை சந்தோஷப்படுத்தி தனது ஓட்டு வங்கியை நிலை நாட்டுவதற்காக தான் பிறந்த மதத்தை - கோடிக்கணக்கானவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி விட்டார் - அது ஆறாத ரணமாக இருக்கிறது . கூட்டணி, அரசியல், ஊழல், குடும்ப அரசியல், தனி மனித ஒழுக்கம் என்று ஆயிரம் காரணங்கள் இருக்கிறது இந்த மனிதனை வெறுப்பதற்கு - எனவே, இந்து மதத்தை மட்டும் குறிவைத்துப் பிடித்து தாக்கிய இந்த மனிதன் மறையும் வரை - இம்மாதிரி கருத்துக்கள் கண்டிப்பாக பதிவு செய்யப்படும். எழுதிக் கொண்டு தான் இருப்பார்கள். அதற்காகவே கூட இவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ வேண்டும்.   13:53:16 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
26
2018
அரசியல் மேற்கு வங்க மாநில பெயரை பங்க்ளா என மாற்ற தீர்மானம்
இந்தியாவின் பெயரை எப்போது ...பாரதம் என்று மாற்ற போகிறீர்கள் .................   12:59:28 IST
Rate this:
1 members
0 members
47 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X