Advertisement
kumar : கருத்துக்கள் ( 46 )
kumar
Advertisement
Advertisement
மே
20
2016
அரசியல் யாருக்கு சரிவு
என்னை பொறுத்த வரை இந்த தேர்தல் ஒரு polarisation (தமிழில் சரியான வார்த்தை தெரியாது). 20 அல்லது 30 வயதுடையோர் எல்லாம் திமுக, அதிமுக வின் 50 வருட ஆட்சி பற்றி பேச வந்து விட்டார்கள். சுமார் 50 வருடங்களில் திமுக ,அதிமுக செய்த பல சமுக,பொருளாதார முன்னேற்றங்கள் அவர்கள் காங்கிரஸ் அல்லது மற்ற கட்சிகள் ஆட்சி செய்த மற்ற மாநிலங்களை பார்க்கும்போது தான் புரிய வரும், அதனால் தன தமிழ் நாட்டு மக்கள் தங்களின் முடிவை ஒற்று மொத்தமாக அதிமுக, திமுக விற்கு எழுதி கொடுத்து விட்டர்கல். திமுக அதிமுக இன்றைய தலைமீ மாறும்வரை மாற்றம் நடக்க வாய்ப்பில்லை.   11:44:57 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

மே
20
2016
அரசியல் எதிர்க்கட்சி தலைவராகிறார் கருணாநிதி?
கருணாநிதி பல புளுகு மூட்டிகளை அதிமுகவுக்கு எதிராக மேற்கொண்டார். அதிமுகவும் சாதிக்பாஷா விவகாரத்தை கடைசிநாளில் எடுத்தார்கள் திமுக டமால்   11:31:37 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மே
20
2016
அரசியல் தள்ளிப்போகும் தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்
பாவம் ஸ்டாலின் கொஞ்சம் கூட பொறுமை இல்லாமல் தள்ளtடுகிறார் .நேற்று ஒரு அல்பமான குற்றச்சாட்டு இவர்கள் 100 ஐ தாண்ட அதிகாரிகள் தடையை உருவாக்குகிறார்களாம்   18:23:42 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
20
2016
அரசியல் 5 அமைச்சர்கள் தோல்வி
கோகுல இந்திரா வெறும் 1000 ஓட்டுக்களில் தன தோற்றார். இங்கு திரும்பவும் திமுக வந்தது நம்ப முடியவில்லை. 1980 அதிமுக HANDE வெறும் 699 ஓட்டுகளில் கருணாநிதியிடம் தோற்றார்   12:38:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2016
அரசியல் அழகிரி ஆதரவாளர்களின் உள்குத்து 20 தொகுதிகளில் தி.மு.க., அவுட்
செங்கோட்டையன் அல்லது நயினார் நாகேந்திரன் அல்லது க.வ சண்முகம் இருக்கிறார்கள். திமுக போன்று ஒரே குடும்பத்தை நம்ப வேண்டியதில்லை   12:34:19 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
19
2016
அரசியல் தி.மு.க., தலைவருக்கு இனிக்காத சொந்த ஊர் வெற்றி திருவாரூரில் 2ம் முறையும் முதல்வராக முடியாத சோகம்
திமுக தோத்ததுக்கு மிக முக்கிய காரணமே இந்த கருணாநிதி தான். திமுக வில் எவ்வளோவோ இளைஞர்களும் படித்தவர்களும் இருக்க, இந்த மனிதருக்கு பதவி ஆசை கொஞ்சம் கூட குறைய காணோம். டிவி யில் வந்த விளம்பரங்களில் அதிமுகவை எப்படி எல்லாம் கலங்க படுத்தி இருந்தார்கள். பார்க்கவே பிடிக்க வில்லை. கருணாநிதி அடுத்த தேர்தலில் போட்டி போடகூடாது   12:27:53 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
20
2016
அரசியல் அதிருப்தி ஓட்டுகளை சிதற விட்ட தி.மு.க.,
2016 தேர்தல்களின் முடிவு எல்லா தரப்பிற்கும் திருப்தியாளிக்ககாது. பணம் ஒன்றே அதிமுகவின் வெற்றிக்கு உதவியது என்று சொல்லிவிட முடியாது அதிமுக வெற்றி சுமார் என்றாலும் அது தன்னுடைய ஒரே செல்வாக்கை நம்பி கலதில் இறங்கியது. அனால் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி இல்லை என்றால் திமுக சுமார் 40 இடங்களில் தன வேன்றிக்கும். இப்பொழுது ஜெயலலிதா இரண்டாம் கட்ட நல்ல தலிவர்களை உருவாக்கி தனக்கு பிறகு, MGR ஆரம்பித்த அதிமுக நல்ல வழி நடக்க செய்ய வேண்டும்   12:18:22 IST
Rate this:
8 members
1 members
21 members
Share this Comment

மே
19
2016
அரசியல் அதிமுகவுக்கு வெற்றி தேடித்தந்த 11 சதவீத ஓட்டு தேய்ந்தது தேமுதிக
இந்த தேர்தலில் e.v.k.s இளங்கோவன் தான் மிக அறிவாளி. கொஞ்சமும் குழப்பமின்றி 41 இடங்களில் போட்டி இட்டு 12 இடங்கள் வெற்றி பெற்றார்.கூட்டணி அழகாக அமைத்தார்   15:38:38 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

மே
10
2016
அரசியல் அ.தி.மு.க.,வின் இலவச திட்டம் மக்களுக்கு பயன் அளிக்காது கருணாநிதி
இது சற்று நிஜமாகவே கொஞ்சம் அதிகமாக தோன்றுகிறது. ஒருவருக்கு 94 வயது ஆகி விடுமாம். தன்னால் சுயமாக பேசவோ எழுந்திக்கவோ முடியாதாம். ஆனால் தமிழ்நாட்டின் முதல் மந்திரி பதவி வேண்டுமாம். அவ்வளவு அறிவாளி   13:23:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
2
2016
அரசியல் மாபெரும் கருத்துக்கணிப்பு ! தினமலர் - நியூஸ் 7 இணைந்து நடத்தியது தமிழக தேர்தல் வரலாற்றில் புது சாதனை
எனக்கெனவோ தினமலர் அதிமுகவுக்கு ஒரு எச்சரிக்கையாக இந்த கருத்துகளை வெளி இட்டிருக்க வேண்டும்   16:27:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment