K G R DOSS : கருத்துக்கள் ( 1 )
K G R DOSS
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2016
சிறப்பு கட்டுரைகள் புதுக்கவிதைகளில் நிகழ்காலம்
When I forwarded this interesting posting to another forum, a friend of mine, a member of that forum, who is also a good tamil writer, responded with some criticism which is reproduced here for your awareness: என்னைப் பொருத்தவரை ..புதுக் கவிதை என்பது ஒரு கவிதைக் கொலை.. இதை ஒரு கவிதையாகவே எழுதினேன் முன்பு.. புதுக் கவிதை என்றால் என்ன...?? புதிதாய் எழுதினால் புதுக்கவிதையா....? புதிய 'முறையாக" இலக்கணமின்றி எழுதினால் புதுக் கவிதையா..? புதிய சொற்க்களால் "கலப்படம்" செய்தால் புதுக் கவிதையா....? புதிய வழியென "படி இறக்கம்" செய்தால் புதுக் கவிதையா..? புதிய "வரவு" என புரியாமல் எழுதினால் புதுக் கவிதையா..? புதிய "தலைமுறைக்கெனும்" இப் புதுக் கவிதை புலவர்களே... புரியவில்லை எமக்கு இப் புதுக் கவிதை "மோகம்"..... புரிந்திட்டால் எழுதுவேனோ நானும் "ஒரு காலம்"... பாமரருக்கும் புரிய எழுதவேண்டும் என்பது புதுக் கவிதைவாசிகளின் ஒரு 'வெட்டி' வாதம்.. எத்தனையோ சினிமா பாடல்கள் ..கவிதை வடிவில் எழுதப்பட்டு ..எல்லோருக்கும் புரியும்படி எழுதப்பட்டுள்ளன.. இதோ ஒரு உதாரணம்... 'கண்ணுக்கு மை அழகு.. 'கவிதைக்கு பொய் அழகு.. 'அவரைக்கு பூ அழகு.. 'அவருக்கு நான் அழகு... எந்த ஒரு பாமறனும் ..இந்த கவிதை புரியவில்லை என்று சொல்லமுடியாது...புதிதாகவும்..வித்யாசமாய் செய்கிறேன் என்ற போர்வையில் ஷான் போன்றவர்களால் தமிழ் மொழி விரைவில் உருமாறி..கொலை செயப்படும்.. If you like to respond, please mail to the original writer TVK. kyvytv007@yahoo.co.uk   15:08:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X