ganesha : கருத்துக்கள் ( 1460 )
ganesha
Advertisement
Advertisement
மே
23
2018
பொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்
அட சீ மானம் கெட்டவனே, கலெக்டர் ஆபீசில் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது அறப்போராட்டமா. அவ்வாறு செய்தவர்கள் அப்பாவி மக்களா? வெக்கமா இல்லை இப்படி பேசறதுக்கு? நீ யாரு எப்பேர்பட்டவன் என்று எல்லோருக்கும் தெரியும். மூடிக்கினு இரு.   16:10:14 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்
இதற்கு விடை தெரியாவிட்டால் அந்த நபர் மக்கு தான். இந்த மாதிரி வன்முறை போராட்டம் செய்பவர்களை கண்டிக்காமல் இருப்பவர்கள் மற்றும் வன்முறை செய்த இவர்களை அப்பாவி பொதுமக்கள் என்று சொல்பவவர்கள் தான் இவர்களை ஏவி விட்டவர்கள். பிணம் விழுந்தால் சந்தோஷப்பட்டுக்கொண்டு அந்த பிணத்தை படத்தை வைத்துக்கொண்டு யார் யார் அரசியல் செய்கிறார்கள் என்று நமக்கு தெறியும் அவர்கள் தான் சில குண்டர்களை ஏவி விட்டு இந்த பிணத்தை வைத்துக்கொண்டு ஆதாயம் தேடுகிறார்கள். கலெக்டர் ஆபீஸில் உள்ளே நுழைந்து அடிக்கும் அளவுக்கு சென்ற இவர்கள் வெறும் போராட்டம் செய்பவர்ககளா அல்லது வன்முறை செய்பவர்களா என்பதை சிந்தித்துப்பார்க்கவும். பாவப்பட்டவவர்களா? வன்முறை செய்பவர்கள் போலீசை தாக்குபவர்கள் தினமலர் இவர்களை கண்டித்து எழுதுங்கள்.   16:06:08 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
வெக்கம் கெட்டவனே எங்கடா இதில் பிஜேபி வந்தான்.?   15:18:03 IST
Rate this:
11 members
1 members
22 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்
இன்னும் பிணம் தின்னும் அரசியல் பண்ணுபவர்களி நம்ம்பி மக்கள் இவ்வாறு சீரழிகிறார்களே? எந்த தலைவர்களாவாது இந்த போராட்டத்தின் பொது அந்த இடத்தில இருந்தார்களா என்று சிந்தித்து பாருங்கள். படிக்காத மக்கள் தான் இன்னும் இவர்களை நம்பி இந்த கலவரம் செய்யும் போராத்தில் இருக்கிறது. படித்தவர்கள் இந்த பிணம் தின்னும் அரசியல் செய்பவர்களை புரிந்துகொண்டு இந்த மாதிரி கலவரத்தில் ஈடுபடுவது கிடையாது. தமிழக மக்களே புரிந்துகொள்ளுங்கள்.   15:16:18 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
இந்த போராட்டத்தை பிரிவினைவாதிகள் கிளப்பிவிடுகிறார்கள். போலீஸ் அதிகாரிகள் மீதே கல் எடுத்து அடிப்பவர்கள் சொல்ல சொல்ல கேட்காதவர்களை சுட்டு தள்ளவேண்டும். இந்த போராட்டக்காரர்களை சப்போர்ட் செய்யும் பிண அரசியல் நடத்துபவர்களை உள்ளே வைக்கவேண்டும். இல்லையேல் தமிழ்நாடும் காஷ்மீர் மாதிரி கல்லெறியும் கலாச்சாரத்தில் ஊறிவிடும்.   15:06:03 IST
Rate this:
23 members
0 members
50 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடியில் கமல் மீது வழக்குப்பதிவு
இந்த கைபிள்ளையை பிடித்து உள்ள வெச்சா சரியாப்போய்விடும்.   14:28:30 IST
Rate this:
7 members
0 members
20 members
Share this Comment

மே
22
2018
பொது உள்ளூர் விமான பயணத்தில், போர்டிங் பாஸ் இனி... தேவையில்லை! டிஜி - யாத்ரா திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு
விமானத்தில் பயணிப்பவர்களுக்கு தெரியும் இது ஒரு மிக நல்ல செய்தி என்று. இதனால் குறைந்தது ஒரு மணி நேரம் மிச்சமாகும். இது பாராட்ட பட வேண்டிய விஷயம். வேறு எந்த நாடுகளிலும் இவ்வளவு எளிதாக செய்யவில்லை.இதை பார்த்து தான் இதை பாராட்டி மற்ற நாடுகளிலும் இதே மாதிரி நிச்சயம் செய்வார்கள். அமெரிக்கா முதல் பல முன்னேறிய நாடுகளில் ஆதார் எண் போல எல்லா மக்களுக்கும் இருபது வருடத்திற்கு முன்னமேயே கொடுத்திருந்தாலும் அவர்களுக்கு இந்த மாதிரியான ஒரு நல்ல ஐடியா இதுவரை தோணவில்லை. ஆகவே இது போற்றப்படவேண்டிய வரவேற்கப்படவேண்டிய விஷயம். அனால் தமிழ்நாட்டு பிரிவினைவாதிகள் மற்றும் ""மோடி ஒலிக"" என்ற ஒரே தாரக மந்திரத்தை கொண்ட நம்ம ஊரு கழிசடைகள் மட்டுமே வழக்கம் போல இதற்கும் நொட்டை நொள்ளை சொல்வார்கள். இவர்களை தமிழ்நாட்டு மக்கள் இனம் கண்டுகொள்ளவேண்டும்.   08:20:17 IST
Rate this:
8 members
0 members
22 members
Share this Comment

மே
22
2018
அரசியல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஸ்டாலின் கண்டனம்
திமுக ஸ்டெர்லிட்க்கு அனுமதி கொடுத்த பொது நம்ப கோவாலுவும் திமுகவில் தான் இருந்தார். பணம் வாங்காமல் இவர்கள் அந்த ஆலைக்கு அனுமதி கொடுத்திருப்பார்களா சொல்லுங்கள் மக்களே. இன்று மக்களை ஏவிவிட்டு கலெக்டர் அலுவலகத்தை சூறையாடவும் போலீசையும் பொதுச்சொத்தையும் சூறையாட கலவரம் செய்யவைத்து பிணத்தை வைத்து செய்யும் இவர்கள் அரசியலுக்காக அநியாயமாக கொன்றுவிட்டார்கள். ஆக அந்த இரண்டு கட்சியையும் தமிழ்நாட்டு மக்கள் அடித்து விரட்டவேண்டும்.   22:01:24 IST
Rate this:
7 members
0 members
30 members
Share this Comment

மே
22
2018
பொது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் கமல் கேள்வி
பழம் தின்னும் வவ்வால்களால் உயிருக்கே ஆபத்து மாதிரி இந்த பிணம் தின்னும் கட்சிகளால் தமிழ்நாட்டுக்கே ஆபத்து.   21:01:39 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மே
22
2018
பொது துப்பாக்கிச்சூடு தலைவர்கள் கண்டனம்
கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்று அடித்து நொறுக்குவது போலீஸ் மீது கல்லெறிந்து தாக்குவது இதையெல்லாம் செய்தவர்களை கண்டிக்காமல் அங்கு இந்த கலவரத்தை அடக்கிய போலீசையும் அரசையும் கண்டிக்கும் இவர்கள் தான் மக்களை தூண்டிவிட்டு இத்தனைக்கும் காரணமே. வெட்கம் கெட்டவர்கள். பிணம் வேணும் என்றல் இப்படித்தான் செய்வார்கள். பின் அந்த பிணத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்வார்கள். மக்களே இவர்களை அடையாளம் கண்டுகொண்டு ஒதுக்குங்கள். அப்பொழுது தான் தமிழ்நாடு தமிழன் தமிழ் உருப்படும்.   20:57:37 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment