Manikantan.S : கருத்துக்கள் ( 7 )
Manikantan.S
Advertisement
Advertisement
நவம்பர்
14
2017
சினிமா இனியும் சேராதிருப்போர் சேர்க... கமல் டுவீட்...
உமி வைத்துளேன் அனைவரும் நெல் கொண்டு வாருங்கள் தமிழக ரசிகப்பெரு மக்களே சினிமாவில் நடித்தால் ஜி எஸ் டி கேளிக்கை வரியால் இனி கொள்ளை அடிக்கமுடியாது. அரசியல் நல்ல களம் உலக நாயக நடிப்பால் உங்களை மகிழ்விக்கிறேன் மன்னிக்கவும் பிழைக்க வருகிறேன் என்று சொல்ல முடியாமல் பலவாறு உளறும் கமலின் பிதற்றல்களையும் சகித்துக்கொள்வோம் நாம் தமிழர்கள்.   09:37:30 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
6
2017
சினிமா முடிவுக்கு வந்தது தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் : டிக்கெட் விலை உயர்வு...
இனிமே 10 ரூபாய் குளிர்பானம் பாப்கார்ன் எல்லாம் 100 ரூபாய்க்கு விற்கலாம்.   05:54:05 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
9
2016
பொது 500, 1000 நோட்டுக்கள் வாபஸ் உண்மை நிலை என்ன?
சென்னையில் மழையில் வீட்டுக்குள் முடங்கிய போது 15 நாட்கள் பொறுத்துக் கொண்டோம். இதை பொறுப்போம். சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் பிரதமர் மொராஜி தேசாய் அவர்கள் இது போன்ற 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று 1978 இல் நடவடிக்கை எடுத்த பொழுது தற்போதுள்ள வங்கி பண பரிமாற்ற ATM, MOBILE BANKING, ANDROID PHONE, INTERNET BANKING, ECOMMERCE online purchase வசதிகளோ படிக்காத பாமரர்களிடம் கூட Android mobile phone வசதிகளோ இல்லை. இன்று இது எட்டாத ஏழை மக்களும் இந்தியாவில் உள்ளனர் அவர்களையும் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல, இது மோடிக்காக என்று நினைக்காமல் நமக்காக என்று எல்லோரும் நன்னம்பிக்கையுடன் நாமும் இதில் அரசுடன் இணைந்து இந்தியாவை முன்னேற்ற பாடுபடுவோம்.   20:13:38 IST
Rate this:
3 members
0 members
50 members
Share this Comment

நவம்பர்
8
2016
அரசியல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது
பணத்தை எடுத்துக்கிட்டு வங்கிக்கு போங்க ஐ.டி. நோட்டீஸ்க்கு பதில் சொல்லுங்க... 200% அபராதம் ... குற்ற நடவடிக்கை வேற தனியா இருக்கு... மோடிஜி சட்டம் பாஸ் பண்ணியாச்சு பாஸ்...   01:04:40 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
8
2016
அரசியல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது
தம்பி நீங்க வச்சிருக்கிற பணம் கணக்குல இருக்கா... இல்லேன்னா ஆப்பு ரெடி..   01:00:44 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
8
2016
அரசியல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது
swiss telexpandiyan ji, நீங்க வச்சிருக்குகிற லஞ்சம் மற்றும் திருட்டு கருப்புப் பணத்தினால் இந்தியாவில் முதலீடு செய்து தொழில் அதிபர் ஆக வேண்டாம்.. இந்தியாவின் பொருளாதாரத்தை பத்தி நீ கவலைப்படாதேப்பா.. அதை நாங்க (இந்தியர்கள்/ மோடிஜி அரசும்) பார்த்துகிறோம் ...   00:57:19 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
8
2016
அரசியல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது
ஐயா பழைய 500, 1000 நோட்டுகள் வங்கியில் மாற்றினால் வருமனா வரி கணக்கு காட்ட வேண்டும்... கருப்பு பணம் காலி, பழைய 500, 1000 நோட்டுகள் கணக்கில் இல்லாதவை செல்லாது, பண பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும்.. புது நோட்டுகள் 500, 2000 பதுக்க நாளாகும்... வெல்க மோடிஜியின் கருப்பு பண அதிரடி நடவடிக்கை... ஜெய் ஹிந்த்... வாழ்க... மோடிஜி...   00:38:09 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment