Mohamed Malick F : கருத்துக்கள் ( 105 )
Mohamed Malick F
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2018
பொது விராட் கோஹ்லிக்கு கேல் ரத்னா விருது
இந்த கிரிக்கெட் ஒழியும் வரை நாம் நாட்டின் மற்ற எந்த ஒரு விளையாட்டும் மற்றும் வீரர்களும் வெளியில் தெரியபோவதில்லை   20:08:43 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது முக்கொம்பில் மேலும் ஒரு மதகு உடைந்தது
8 வழி சாலைக்கெல்லாம் அப்புறம் ஆசை படலாம் , முதல கொள்ளிடம் ஆற்றில் உருப்பிடியா 8 மதகு கட்டுங்கப்பா   17:57:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
27
2018
சம்பவம் தி.மு.க., தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற! பிரார்த்தனை
எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்   15:47:41 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது ஏழைகளுக்கு உதவுவதே சிறந்த தொண்டு ரஜினி
நண்பரே ஓரூ சின்ன கருத்து, ஆன்மிகம் என்பது மோசடி இல்லை , ஆன்மிகம் என்ற பெயரில் சில அயோக்கியர்கள் போடும் ஆன்மிக வேஷமே மோசடி (அது எந்த மத ஆன்மிகமாக , ஆன்மிகவாதியாக இருந்தாலும் சரி )   16:42:58 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது ஏழைகளுக்கு உதவுவதே சிறந்த தொண்டு ரஜினி
அந்த ஏழை யாரு ? தனுஷா ?? இல்லை லைக்கா தயாரிப்பாளரா ???   09:54:39 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
7
2018
சம்பவம் நடிகர் விஜய்க்கு தமிழக அரசு நோட்டீஸ்
புகைப்பழக்கத்தை இளைஞர்களிடம் இருந்து, அறவே ஒழிக்க, அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, திரைஉலகினர் ஒத்துழைக்க வேண்டும். ( இன்றைய செய்தி), அதை போல் விஜய் அவர்கள் டாஸ்க்மார்க்குல ஸ்டையிலாக நின்று தண்ணி அடிக்கிறமாதிரி போஸ் கொடுத்து அரசு செய்து கொண்டு இருக்கும் சாராய விற்பனையை மேலும் அதிகரிக்க திரைஉலகினர் ஒத்துழைக்க வேண்டும் ( நாளைய செய்தி ) .   12:11:59 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
29
2018
உலகம் பெண்கள் பாதுகாப்பில் இந்தியா மோசமானதல்ல சசி தரூர்
பெண்களின் பாதுகாப்பை பற்றி நீயெல்லாம் பேசி நாங்க கேட்கவேண்டி இருக்கு   08:46:12 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
27
2018
சம்பவம் மதுரை ஆர்.டி.ஓ., ஆபிசில் ரூ.10 கோடி ஊழல்
இது மதுரையில் மட்டும் அல்ல தமிழகத்தில் அனைத்து RTO அலுவல்களிலும் இதுதான் நடக்கிறது , இருக்கிற எல்லா அலுவலர்களையும் மறுதேர்வு மூலமும் , தகுதி இல்லாதவர்களையும், தவறு செய்து சொத்து சேர்த்தவர்களையும் நீக்கி விட்டு , தகுதி தேர்வு மூலம் வேலையில்லாமல் , நியாமாக பணி செய்ய காத்துஇருக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் இது ஒன்றே இந்த துறையை மேம்பாடு இருக்கும் ஒரு வழி , மேலும் அணைத்து டிரைவிங் லைசென்ஸ் களையும் ஆதார் கார்டுகளுடன் இணைப்பது மேலும் கைகொடுக்கும் .   09:32:41 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
25
2018
பொது பாதுகாப்பு நடைமுறையை தகர்த்த மோடி
முதல்ல பிரதமர் இந்தியாவில் இருக்கறதே பெரிய செய்திதான்   17:56:54 IST
Rate this:
67 members
0 members
23 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது காஷ்மீர்கவர்னரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
@ Thiyaga Rajan சந்தன கடத்தல் குற்றவாளியை தமிழன் என்று சொல்ல வெட்கமாக இல்லை ?... rajan இப்ப நம்மள ஆட்சி பண்ணிக்கிட்டு , பண்ணிமுடித்த அரசியல் வாதிகள் எல்லாம் அகமார்க் சொக்க தங்கமா எல்லாம் No 1 தேசவிரோதிகள் , கோர்ட்டே A1 குற்றவாளினு சொன்ன கிழவிக்கு மக்கள் பணத்துல நினைவு மண்டபம் கட்டுறாங்களே அப்ப அவர்கள் எல்லாம் யாரு ராசா   09:44:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X