"அவரது இதயமே தமிழகம்தானே?".என்ன கருத்து ??? .....யோவ் " மரியா அல்போன்சா" உனக்கு மண்டையில் தான் ஒன்றும் இல்லை என்று நினைத்தால் , உள்ளேயும் ஒன்றும் இல்லையே ...
18-மார்-2013 09:16:03 IST
இவுக இலங்கை தூதரகத்துக்கு போய் , போராட்டம் பண்ணனும் அப்புறம் போலீசார் இவகளை கைது பண்ணனும் ..".நீங்க கைது பண்ணவில்லை என்றால் தூதரகத்திற்கு போவோம்??????" ....இது புதுசால்ல இருக்கு ....ரூம் போட்டு யோசிப்பாங்களோ ......
06-மார்-2013 08:48:08 IST