Giridharan S : கருத்துக்கள் ( 2295 )
Giridharan S
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2018
சினிமா திலீப் - காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது...
எத்தனை நாளுக்கோ இது. இவர்கள் இருவரும் தங்களின் குழந்தைக்காக ஒன்றாக வாழ்ந்தால் நல்லது. காலம் தான் பதில் சொல்லவேண்டும்   06:12:29 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் அ.தி.மு.க.,வை மீட்போம் தினகரன் சபதம்
எந்த முயற்சியும் பலிக்காது   06:16:25 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கோவா அரசியலில் திடீர் திருப்பம்
காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமாடா. கைக்கு கை மாறும் பணமே இப்போ கட்சிக்கு கட்சி மாறும் மனமே. நீ வாழும் போது தெரிவதுண்டோ நீ போகும்போது வருவதுண்டோ. அதான் உண்மை. இருக்கும்போது அனுபவிப்போம் என்ற பாலிசி கடைபிடிக்கறாங்க அவளவுதான்   06:15:11 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பிரச்னைகள் தண்டவாளத்தில் விரிசல் விரைவு ரயில் தாமதம்
வேலைக்கு போறவங்கதான் பாதிக்கப்பட்டனரா. எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது அதை நினைச்சு பாருங்கய்யா.   08:45:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் நான் அப்படி சொல்லவே இல்லை
பேசத்தெரியாதவங்கள் எல்லாம் பேசிடராங்க அப்புறம் நான் அப்படி சொல்லலீங்கறாங்க. வயசானாலே அப்படிதான்.. அப்புறம் நம்ம அமைச்சர் ஜெயக்குமார் அண்ணன் பக்கத்திலேதான் இருந்தாரு. அவரு தான் எப்பவுமே ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பாரு. அவரே கம்முனு உக்காந்திட்டு இருந்தாரு அப்புறம் சீனியர் அமைச்சர் செங்கோட்டையனும் கம்முனு இருக்காரு. இதிலிருந்து என்ன தெரியுதுனா அமைச்சருங்களே எடப்பாடியரை கால வாரி விட்டுடுவாங்க பாருங்கோ.   08:36:57 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் அடுத்த சர்ச்சையில் அமைச்சர் ராஜு
இந்த ஆள் உண்மையா அதை தான் பேசியிருப்பார். பேச தெரியாதவர்கள் எல்லாம் இந்த மாநிலத்தில் அமைச்சர்கள். வாழ்க தமிழகம்.   07:24:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் விடாப்பிடி! பழனிசாமி வழக்கில் தி.மு.க., கேவியட் மனு சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முதல்வர் ஆலோசனை
தயவுசெய்து கபிலன் அவர்களே. நீதிமன்றத்தை நீதிபதிகளை குறை கூறவேண்டாம். அது உங்களுக்கு நல்லது இல்லை. கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால் தயவுசெய்து நல்ல கருத்துக்களை கூறுங்கள். இது நீங்களே உங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறீர்கள்   07:07:53 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
13
2018
பொது விரைவில் கோவா திரும்புகிறார் மனோகர் பரீக்கர்
உடம்பு சரியில்லேனாகூட பதவி ஆசை யாரை விட்டது பார்த்தீங்களா. All the best Parikarji.   06:59:27 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
12
2018
சம்பவம் லஞ்சம் கொடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
எனக்கு செய்தியை விட நீங்க போட்டிருக்கிற படம்தான் சூப்பர்னு தோணுது. Keep it up Sir   05:57:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
12
2018
பொது ராணுவ வீரர் உடல் அடக்கம்
இந்த வீரருக்கு எனது வீர வணக்கங்கள். வீர மரணம் அடைந்த இந்த மா வீரரின் புகழ் அவர் வாழ்ந்த ஊரில் என்றென்றும் பறக்கட்டும். அவரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தார்க்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அரசு அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்கவும் அவரின் மனைவிக்கு தாமதமின்றி அரசு வேலை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.   07:53:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X