Sanjay : கருத்துக்கள் ( 1432 )
Sanjay
Advertisement
Advertisement
டிசம்பர்
10
2018
Rate this:
2 members
0 members
93 members
Share this Comment

டிசம்பர்
10
2018
உலகம் மல்லையா வழக்கில் திருப்பம் நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவு
கடன் கொடுத்து ஊக்கு வித்தவன் கடன்காரன் காங்கிரெஸ்க்காரன். நாட்டை விட்டு ஓடிய கடன்காரனை . கொண்டுவந்ததோ பாஜக.   19:05:48 IST
Rate this:
4 members
0 members
71 members
Share this Comment

டிசம்பர்
7
2018
பொது விரைவில் நாட்டின் அதிவேக ரயில் அறிமுகம்
சென்னை மதுரை மற்றும் மதுரை சென்னை வழித்தடத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது. காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு நண்பகல் 1 மணிக்கு மதுரை சென்றடையும், மறு மார்க்ககமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.இந்த ரயில் சி சி டிவி, ஒவ்வொரு இருக்கையிலும் எல் இ டி திரை, நவீன கழிப்பறை வசதிகள் கொண்டது. ரயில் டிக்கெட் சதாப்தியை விட கொஞ்சம் அதிகம் தான். விலை அதிகம் இல்லையென்றால் ஒரு குரூப் இவன் அவளை லவ் பன்றான், அவள் இவனை லவ் பன்றால் என்றும் மற்றும் அசிங்கமாக எழுதி ஒரு பொது சொத்தை நாறடித்து விடுவார்கள். அவர்களை இதில் இருந்து கழட்டி விடுவது மிகவும் நல்லது.   17:32:06 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
7
2018
பொது பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்
இந்த பதவிக்கு சீமானை நியமித்திருக்கலாம் .   16:26:40 IST
Rate this:
6 members
0 members
48 members
Share this Comment

டிசம்பர்
7
2018
பொது விரைவில் நாட்டின் அதிவேக ரயில் அறிமுகம்
எங்களுக்கு தொலைக்காட்சியில் நாயாட, நரியாடா ப்ரோக்ராம் மட்டும் போதும்.   14:08:12 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
4
2018
அரசியல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது ஸ்டாலின்
செம்ம ப்ரோ பாலசுப்ரமணியம் ராஜா   20:50:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
4
2018
Rate this:
23 members
0 members
31 members
Share this Comment

டிசம்பர்
4
2018
அரசியல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது ஸ்டாலின்
ஊழலும், திமுகவும் எப்பொழுதும் இணைந்த கைகள் தான். அவற்றை யாராலும் பிரிக்க முடியாது.   19:22:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
4
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
4
2018
அரசியல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது ஸ்டாலின்
எட்டப்பர் குடும்பம் இவர்கள் குடும்பம். இவர்களால் தமிழகத்திற்கு பெரும் தீமையே.   17:25:15 IST
Rate this:
0 members
0 members
33 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X