E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Sankar Km : கருத்துக்கள் ( 15 )
Sankar Km
Advertisement
Advertisement
டிசம்பர்
10
2013
சம்பவம் காங்., பெண்கள் போலி ரத்த தானம்
இவர்கள் ஒரு வேளை நிஜமாக இரத்த தானம் செய்திருந்தால் நோயாளிகள் இவர்களின் விஷத் தன்மையால் குணம் அடைந்திருப்பர்களா என்பது சந்தேகம் தான்.   12:51:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
1
2013
அரசியல் பிரதீபா பாட்டீல் பரிசுப்பொருட்கள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைப்பு
இவர் செய்த ஒரே உருப்படியான காரியம் இது ஒன்றுதான் போல் தெரிகிறது. நன்று.   08:11:39 IST
Rate this:
2 members
1 members
17 members
Share this Comment

நவம்பர்
27
2013
பொது தொடர் மின் வெட்டு பிரச்னை முதல்வரிடம் நேரில் முறையிட முடிவு
இப்படியே மின்சாரம் இல்லாமல் மத்திய, அக்கம் பக்கம் மற்றும் முன்னாள் அரசுகள் எல்லோரையும் குற்றம் சொல்லியே ஆட்சியை மூன்று வருடம் ஓட்டி விட்டனர். ஆயிற்று. இன்னமும் இரண்டு வருடம் பொறுத்திருந்து தக்க பாடம் கற்பிப்போம்.   03:01:29 IST
Rate this:
5 members
0 members
51 members
Share this Comment

நவம்பர்
23
2013
பொது தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி திட்டம் அம்பேல்? முதல்வரை சந்திக்க உற்பத்தியாளர்கள் முடிவு
இந்த திட்டத்தை குஜராத்தில் எப்படி செயல் படுத்துகிறார்கள் என்பதை போய் பார்த்தால் நிறைய அரசியல் சிக்கல்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளது. நரேந்திர மோடி உடன் கூட்டா என்ற கேள்வி எழுந்தால் என்ன பதில் சொல்வது?   11:54:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
23
2013
பொது தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி திட்டம் அம்பேல்? முதல்வரை சந்திக்க உற்பத்தியாளர்கள் முடிவு
நன்றாக செயல் பட்டு வந்த காற்றாலை மற்றும் மழை நீர் சேகரிப்பு திட்டங்கள் முன்பிருந்த அரசுகளின் கவனிப்பு இன்றி கிடப்பில் சென்றது. இப்பொழுது சூரிய மின் சக்தி திட்டம் அறிவிப்புடன் செயல் பாடற்று உருப்படாமல் போனது போல் தெரிகிறது.   03:32:05 IST
Rate this:
12 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
13
2013
அரசியல் டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது சமாஜ்வாடி கட்சி தலைவரின் பேச்சால் புது சர்ச்சை
முதலில் உழைப்பிற்கு மதிப்பு கொடுக்க தெரிய வேண்டும். இல்லையெனில் இப்படித்தான் எடா கூடமாக முட்டாள் தனமாக பேசி மாட்டி கொள்ள வேண்டி வரும்.   08:31:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
13
2013
அரசியல் டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது சமாஜ்வாடி கட்சி தலைவரின் பேச்சால் புது சர்ச்சை
இந்த லூசூதான் சில மாதங்களுக்கு முன்பு பெண்களின் உடையை பற்றி பேசி வாங்கி கட்டிகொண்டது. இப்போது இது தேவையா? அடுத்து என்ன?   22:18:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
23
2013
அரசியல் கூடியது தமிழக சட்டபை 30-ம் தேதி வரை நடத்திட ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
ஒரு நாளைக்கு சட்ட சபையின் செலவு ரூ. இரண்டு கோடி. ஒத்தி வைப்பதற்கும் இதே தான் செலவு.   17:24:40 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி
மின்சாரம் வரும், ஆனா வராது. ஆட்சி மட்டும் பண்ணுவோம். இங்கேயும் வாய்தா தான். இதெல்லாம் கை வந்த கலை.   07:23:34 IST
Rate this:
6 members
1 members
106 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி
மின்சாரம் வரும், ஆனா வராது. ஆட்சி மட்டும் பண்ணுவோம். இங்கேயும் வாய்தா தான்.   07:22:14 IST
Rate this:
4 members
0 members
95 members
Share this Comment