Srikrishna KP : கருத்துக்கள் ( 3 )
Srikrishna KP
Advertisement
Advertisement
ஜூன்
15
2017
சிறப்பு கட்டுரைகள் சுதந்திர போராட்ட சிங்கம் வாஞ்சிநாதன் நாளை நினைவு தினம்
அவாளைப்பற்றிய அவதூறுகளைபரப்பினால் தான் பழைய வரலாறுகள் மறைக்கப்பட்டு ஒழிக்கப்படும். அதன் பின் இப்பொழுதுள்ள தலைவர்கள் லிருந்து வரலாறு ஆரம்பிக்கப்பட்டு திராவிடர்களுக்காக திராவிடர்களால் உருவாக்கப்பட்ட கழகங்கள் மக்களுக்கு நல்லாட்சி செய்து கொண்டு இருக்கின்றது என்ற மாயை யை உருவாக்க முடியும். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்மப்பா   17:23:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
3
2017
சம்பவம் கர்நாடக மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நோயாளியை இழுத்துச்சென்ற பரிதாபம்
நம் முதலில் நமது சட்ட மன்ற உறுப்பினர், கவுன்சிலர் மற்றும் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களின் சட்டையைப்பிடித்து நமது தேவைகளையும் உரிமைகளையும் கேட்கும் தைரியம் வேண்டும். ஜனநாயகத்தில் நம் சார்பாக அவர்களை தான் நாம் தேர்நதெடுத்து உள்ளோம். இனி நாம் நம் கடமையையும் உரிமையையும் உணர வேண்டும். ஜெய் ஹிந்த்.   10:00:48 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

மே
9
2017
எக்ஸ்குளுசிவ் மந்திரிகள், அதிகாரிகள் ஊழல் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பியது வருமான வரித்துறை
நீங்க என் தமிழகத்தில் பி ஜெ பி காலூன்றுவதை பற்றி யோசிக்கிறீர்கள் ? நமது மாநிலத்தில் நல்லாட்சி நடை பெறுவதற்கு இது ஒரு நல்ல தோட்டாக்கள். இனி மணிலா கட்சிகள் பயத்தோடு ஆட்சி நடத்தட்டும். அது பி ஜெ பி யா இருந்தா என்ன அ தி மு க வ இருந்தால் என்ன ?   09:52:09 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X