J.Kanagasabai : கருத்துக்கள் ( 13 )
J.Kanagasabai
Advertisement
Advertisement
ஜூலை
11
2018
சினிமா சிம்பு சவால் : அன்புமணி பதில்...
முற்காலங்களில் பா.ம.க வுக்கு சாதிச்சாயம் பூசிய தி.மு.க & அ.அ.தி.மு.க. இரண்டுகட்சிகளையும் விமர்சனம் செய்தவரும் அன்புமணிதான்.இவரைப்போன்று படித்தவர்கள் ஆட்சி செய்தல் நம்தமிழ்நாடு முன்னேறும்.ஒரு நடிகருக்கு பதில் சொல்லுவதைவிட அனைத்துநடிகர்களும் ஒரேமேடையில் கேள்விகள்கேட்டு பதில்சொன்னால்தான் அன்புமணியின் திறமைகள் என்னவென்று நம்தமிழக மக்களுக்கு தெரியவரும் என்பதில் எந்தவிதமான ஐயமும்யில்லை.   11:53:46 IST
Rate this:
15 members
0 members
18 members
Share this Comment

மே
12
2018
அரசியல் தனித்தா, கூட்டணியா பா.ம.க.,வில் குழப்பம்
ஐயா, வீம்புக்கு அரசியல் செய்யாமல் அன்புமணி ராமதாஸ் சொல்லுவதையே முன்னிறுத்தி தேர்தல்களம் காண்பது நல்லது.   09:31:25 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
28
2018
சினிமா மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம் : ரஜினி...
முதலில் கர்நாடகாவுக்குப்போய் காவிரியில் தண்ணீர் கொண்டுவா?அப்புறமா தமிழ்மக்களை அரசியல் என்றபெயரால் ஏமாற்றலாம்.   15:16:10 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
14
2017
பொது அறநிலையத்துறை பணியாளர்களின் கல்வி தகுதி சான்றுகளை ஆய்வு செய்ய வேண்டும்
அவசியமான ஒன்று அனைத்து அதிகாரிகளும் உட்படுத்தவேண்டும்.பணிக்குவரும் முன்பு அவர்கள் சொத்துமதிப்பு என்ன?தற்போதைய சொத்துமதிப்பு என்ன என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.   09:45:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2017
உலகம் ஐநாஅணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள் தயார்
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஆதரிக்கவேண்டும் அப்போதுதான் வலிமைமிக்க நாடுகள் சிறியநாடுகளை ஆக்கிரமிக்காமலும் ,பயமுறுத்தாமலும் இருக்கவுதவும்.   12:07:59 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
25
2017
பொது பாகிஸ்தான் பெண்கள் கண்ணீர் உஸ்மா
அனைத்துலகிலும் நல்லமனிதர்கள்இருக்கிறார்கள் அவர்கள் பார்வையில் கெட்டது தென்பட்டால் அவர்கள் விடுவது கிடையாது. வழக்கறிஞர் ஷநவாஸ் நூனுக்கு அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.   18:34:04 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மே
18
2017
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
13
2017
அரசியல் அ.தி.மு.க., அணிகளில் யாருக்கு ஆதரவு? தடுமாறுகிறது பா.ஜ., தலைமை
ஐயா, ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை இந்த மூன்று அணிகளுக்கும் அல்வா கொடுத்துக்கொண்டே இருக்கும் மத்தியஅரசு. ஜனாதிபதியின் தேர்தல் முடிந்ததும் பாருங்கள் மத்திய அரசின் சுயரூபத்தை.   14:14:58 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
10
2017
பொது சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு
ஐயா, தாங்கள் பணிஓய்வு பெற்றாலும் தாங்கள் அளித்த தீர்ப்பு குற்றவாளிகளுக்கு கொடுத்த தீர்ப்பு ,என்றும் உங்கள் புகழ்பாடும் நம்நாட்டு மக்கள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எடுத்துக்காட்டி உள்ளீர்கள் .   17:51:22 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
5
2017
சிறப்பு பகுதிகள் இப்போது பிரித்திகா யாஷினி ...
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.   09:37:50 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment